ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ட்விட்டரில் ரசித்தவை

Go down

ட்விட்டரில் ரசித்தவை Empty ட்விட்டரில் ரசித்தவை

Post by ayyasamy ram Sun Oct 04, 2020 1:41 pm



திருமண விழாவில் நமக்கு நன்கு அறிமுகமில்லாத
உறவினரை அருகில் அழைத்து வந்து, 'இவர் யாருன்னு
தெரியுதா?' என்று கேட்பவரின் சில்லு மூக்கை
உடைத்து விட வேண்டும்!!
-
Kozhiyaar
--------------------------------------

கடைசி மூச்சுவரை போராடுறோமோ இல்லையோ
போனில் பேட்டரி லோ காட்டியும் சுவிட்ச் ஆஃப் ஆகும்
வரை போராடுகிறோம்!
-
Ramesh
--------------------------------------------------

ஒரு காலத்தில்
பேனாவை அதிகம் தொலைச்சோம்..
இப்ப பென் ட்ரைவை..!
-
manipmp
-----------------------------------------

ஆளவந்தான் ஏன் ஓடலைன்னு இப்ப விவாதம்
பண்ணிட்டு இருக்காங்க கமல் ஃபேன்ஸ்.
அப்ப நீங்கெல்லாம் தியேட்டர் போய் பாக்காம
விட்டதாலதான் ப்ரெண்ட்ச்!
-
arattaigirl
---------------------------------------------
நன்றி-விகடன்

நீங்கள் மேலும்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ட்விட்டரில் ரசித்தவை Empty Re: ட்விட்டரில் ரசித்தவை

Post by ayyasamy ram Sun Oct 04, 2020 1:44 pm



ஆபீஸில் "மீட்டிங்" என்பது யாதெனில்,

"இதுவரை நீங்க புடுங்கினது பூராமே
தேவையில்லாத ஆணி" என்பதை டீசன்டாக
சொல்வதே..!!!
-
ItsJokker
----------------------------------------------

ஒரு ஊர்ல ஓரு ராஜா இருந்தாராம்..
இப்பவரைக்கும் அவர்தான் ராஜாவாம்.
#இளையராஜா
-
pachaiperumal23
-----------------------------------------------

ஹோட்டல் அறையை காலி செய்து விட்டு
புறப்படும் தருணம் வெளிவருகிறார் நமக்குள்
ஒளிந்திருக்கும் தடயவியல் நிபுணர்!
-
shivaas_twitz
-------------------------------------------

என்னாங்கடா புள்ளிங்கோ கட்டிங்னு சொல்றீங்க,
எங்களை மாதிரி குளிர்காலமோ, மழைக்காலமோ,
வெயில்காலமோ எல்லா காலத்துலயும் சம்மர்
கட்டிங் அடிச்சவைங்கடா நாங்க..!
-
Thaadikkaran
------------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ட்விட்டரில் ரசித்தவை Empty Re: ட்விட்டரில் ரசித்தவை

Post by ayyasamy ram Sun Oct 04, 2020 1:47 pm



ஏர்இந்தியா.. பாரத் பெட்ரோலியம்
நிறுவனங்கள் விரைவில் விற்பனை..

டீ வித்தேன் டீ வித்தேன்னு சொல்லி நாட்டை
வித்துக்கிட்டு இருக்காரு!!
-
Suyanalavaathi
----------------------------------------------

கல்லூரிக்குள் இருந்தாலும், பல மாணவர்கள்
மழைக்குக் கூட ஒதுங்காத இடம், கல்லூரி
நூலகமாகத்தான் இருக்கும்.
-
amuduarattai
-----------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ட்விட்டரில் ரசித்தவை Empty Re: ட்விட்டரில் ரசித்தவை

Post by ayyasamy ram Sun Oct 04, 2020 1:48 pm


பசியெடுக்குது, ஆனா சாப்பிட முடியலைன்னு
நண்பன்கிட்ட சொன்னேன்...

கண்டிப்பா இது 'லவ்'தான்னு சொன்னான்...
அதையே டாக்டர் ‘அல்சர்’னு சொல்றாரு!
-
mohanramko
-------------------------------------------

ஸ்விகி வந்தாலும் என்னை அசைத்துக்
கொள்ள முடியாது!

#தோசைமாவுபாக்கெட்
-
Annaiinpillai
------------------------------------------------

-சைபர் ஸ்பைடர்
நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ட்விட்டரில் ரசித்தவை Empty Re: ட்விட்டரில் ரசித்தவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum