ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்!

4 posters

Go down

ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! Empty ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்!

Post by ayyasamy ram Sun Oct 04, 2020 6:59 am

ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! Ranasingam1222xx
-
க/பெ. ரணசிங்கம், சைலன்ஸ் என இரு தமிழ்ப் படங்கள்
ஓடிடி தளங்களில் இன்று வெளியாகியுள்ளன.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் திரையரங்குகளில் படங்களைப் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு இல்லை. கரோனாவால் திரைப்படத் துறையில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலில், சினிமாவின் மாற்றுத் தளமாக ‘ஓடிடி’ அமைந்திருக்கிறது.

வீட்டுக்குள் இருந்து தொலைக்காட்சி, இணையம் வழியாக படங்களைப் பார்த்து வருகிறார்கள் சினிமா ரசிகர்கள். இதனால் நெட்பிளிக்ஸ், அமேஸான் பிரைம் போன்ற ஓடிடி தளங்கள் அதிகம் பலனடைந்துள்ளன.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள படம் – நிசப்தம். தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. ரெண்டு படத்துக்குப் பிறகு மாதவன் – அனுஷ்கா ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள்.

தெலுங்கில் நிசப்தம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், மலையாளத்தில் சைலன்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

2018-ல் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த வருடம் ஏப்ரல் 2 அன்று வெளியாகும்
என அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா காரணமாக இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

சைலன்ஸ் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது.

ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! Silence12
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பெ. விருமாண்டி இயக்கியுள்ள படம் – க/பெ. ரணசிங்கம். ஜிப்ரான் இசையமைப்பில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

க/பெ. ரணசிங்கம் படம் நேரடியாக ஜீ பிளெக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ரூ. 199 செலுத்தினால் க/பெ. ரணசிங்கம் படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்க முடியும்.

ஒரே நாளில் ஓடிடி தளங்களில் இரு தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த மாதக் கடைசியில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம் வெளியாகவுள்ளது.

-தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! Empty Re: ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்!

Post by ayyasamy ram Sun Oct 04, 2020 7:09 am

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! Empty Re: ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்!

Post by Guest Sun Oct 04, 2020 12:40 pm

நிசப்தம் - சுமார்.

கணவன் பெயர் ரணசிங்கம் -?

இலவசமாக பார்க்கலாம் -என்னைப் போன்ற வெளி நாட்டில் வசிப்பவர்கள்.
avatar
Guest
Guest


Back to top Go down

ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! Empty Re: ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்!

Post by Muthumohamed Sun Oct 04, 2020 7:45 pm

சக்தி18 wrote:நிசப்தம் - சுமார்.

கணவன் பெயர் ரணசிங்கம் -?

இலவசமாக பார்க்கலாம் -என்னைப் போன்ற வெளி நாட்டில் வசிப்பவர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1332592

எப்படீங்க ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! Mஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! Uஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! Tஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! Hஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! Uஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! Mஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! Oஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! Hஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! Aஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! Mஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! Eஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! Empty Re: ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்!

Post by krishnaamma Sun Oct 04, 2020 9:17 pm

நிசப்தம் - ஒகே வாக இருக்கிறது............மற்றது பார்க்கவேண்டும்....புன்னகை

..
.
நான் இப்போழுது பங்களூரில் தான் இருக்கிறேன், ஆனாலும் படம் பார்க்க முடிந்தது சக்தி ஜாலி ஜாலி ஜாலி

@சக்தி18


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! Empty Re: ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்!

Post by Guest Sun Oct 04, 2020 9:46 pm

க/பெ ரணசிங்கம் -பார்த்து முடிந்து. படம் சுப்பர்.ஐஸ்வர்யா ராஜேஷ் கலக்கிட்டார்.

வெளி நாட்டில் மட்டுமல்ல,உள் நாட்டிலும் இலவசமாக பார்க்கலாம்.ஆனால் உள் நாட்டில் இலவசமாக பார்க்க
சொல்ல மாட்டேன். என்னைப் பொறுத்தவரை இங்கு திரையரங்கிலும் பார்க்க முடியாது.தமிழ் பட,ம் போட மாட்டார்கள்.அதனால் ஒரே வழி ஒரு நாள் பொழுதை இப்படி ................ தொலைக்காட்சியில் தான்.
avatar
Guest
Guest


Back to top Go down

ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! Empty Re: ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்!

Post by மாணிக்கம் நடேசன் Mon Oct 05, 2020 7:08 am

Muthumohamed wrote:
சக்தி18 wrote:நிசப்தம் - சுமார்.

கணவன் பெயர் ரணசிங்கம் -?

இலவசமாக பார்க்கலாம் -என்னைப் போன்ற வெளி நாட்டில் வசிப்பவர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1332592

எப்படீங்க ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1332626 லிங்க இருந்தா தாருங்க சார்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! Empty Re: ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்!

Post by krishnaamma Mon Oct 05, 2020 8:38 pm

க/பெ. ரணசிங்கம்...........மிக மிக அருமையான படம்..... ஆனால் மிகவும் மனம் கனத்துப் போனது....மனிதாபிமானம் மிகவும் குறைந்து கொண்டே வருகிறது உலகில்..........புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! Empty Re: ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்!

Post by krishnaamma Mon Oct 05, 2020 8:42 pm

Muthumohamed wrote:
சக்தி18 wrote:நிசப்தம் - சுமார்.

கணவன் பெயர் ரணசிங்கம் -?

இலவசமாக பார்க்கலாம் -என்னைப் போன்ற வெளி நாட்டில் வசிப்பவர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1332592

எப்படீங்க ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1332626

மாணிக்கம் நடேசன் wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1332626  லிங்க இருந்தா தாருங்க சார்.

@மாணிக்கம் நடேசன் @Muthumohamed

க/பெ. ரணசிங்கம் படம் நேரடியாக ஜீ பிளெக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ரூ. 199 செலுத்தினால் க/பெ. ரணசிங்கம் படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்க முடியும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! Empty Re: ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்!

Post by Guest Mon Oct 05, 2020 9:12 pm

ஈகரை விதிகளை மதிப்பவன் என்பதால்.................................சுட்டி பகிர விதிமுறையில் இடமில்லை.
avatar
Guest
Guest


Back to top Go down

ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! Empty Re: ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum