Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்!
4 posters
Page 1 of 1
ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்!
![ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! Ranasingam1222xx](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/10/2/original/ranasingam1222xx.jpg)
-
க/பெ. ரணசிங்கம், சைலன்ஸ் என இரு தமிழ்ப் படங்கள்
ஓடிடி தளங்களில் இன்று வெளியாகியுள்ளன.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் திரையரங்குகளில் படங்களைப் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு இல்லை. கரோனாவால் திரைப்படத் துறையில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலில், சினிமாவின் மாற்றுத் தளமாக ‘ஓடிடி’ அமைந்திருக்கிறது.
வீட்டுக்குள் இருந்து தொலைக்காட்சி, இணையம் வழியாக படங்களைப் பார்த்து வருகிறார்கள் சினிமா ரசிகர்கள். இதனால் நெட்பிளிக்ஸ், அமேஸான் பிரைம் போன்ற ஓடிடி தளங்கள் அதிகம் பலனடைந்துள்ளன.
ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள படம் – நிசப்தம். தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. ரெண்டு படத்துக்குப் பிறகு மாதவன் – அனுஷ்கா ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள்.
தெலுங்கில் நிசப்தம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், மலையாளத்தில் சைலன்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
2018-ல் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த வருடம் ஏப்ரல் 2 அன்று வெளியாகும்
என அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா காரணமாக இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
சைலன்ஸ் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது.
![ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! Silence12](https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2020/10/2/silence12.jpg)
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பெ. விருமாண்டி இயக்கியுள்ள படம் – க/பெ. ரணசிங்கம். ஜிப்ரான் இசையமைப்பில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.
க/பெ. ரணசிங்கம் படம் நேரடியாக ஜீ பிளெக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ரூ. 199 செலுத்தினால் க/பெ. ரணசிங்கம் படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்க முடியும்.
ஒரே நாளில் ஓடிடி தளங்களில் இரு தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த மாதக் கடைசியில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம் வெளியாகவுள்ளது.
-தினமணி
Re: ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்!
நிசப்தம் - சுமார்.
கணவன் பெயர் ரணசிங்கம் -?
இலவசமாக பார்க்கலாம் -என்னைப் போன்ற வெளி நாட்டில் வசிப்பவர்கள்.
கணவன் பெயர் ரணசிங்கம் -?
இலவசமாக பார்க்கலாம் -என்னைப் போன்ற வெளி நாட்டில் வசிப்பவர்கள்.
Guest- Guest
Re: ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1332592சக்தி18 wrote:நிசப்தம் - சுமார்.
கணவன் பெயர் ரணசிங்கம் -?
இலவசமாக பார்க்கலாம் -என்னைப் போன்ற வெளி நாட்டில் வசிப்பவர்கள்.
எப்படீங்க
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்!
நிசப்தம் - ஒகே வாக இருக்கிறது............மற்றது பார்க்கவேண்டும்....![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
..
.
நான் இப்போழுது பங்களூரில் தான் இருக்கிறேன், ஆனாலும் படம் பார்க்க முடிந்தது சக்தி
@சக்தி18
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
..
.
நான் இப்போழுது பங்களூரில் தான் இருக்கிறேன், ஆனாலும் படம் பார்க்க முடிந்தது சக்தி
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
@சக்தி18
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்!
க/பெ ரணசிங்கம் -பார்த்து முடிந்து. படம் சுப்பர்.ஐஸ்வர்யா ராஜேஷ் கலக்கிட்டார்.
வெளி நாட்டில் மட்டுமல்ல,உள் நாட்டிலும் இலவசமாக பார்க்கலாம்.ஆனால் உள் நாட்டில் இலவசமாக பார்க்க
சொல்ல மாட்டேன். என்னைப் பொறுத்தவரை இங்கு திரையரங்கிலும் பார்க்க முடியாது.தமிழ் பட,ம் போட மாட்டார்கள்.அதனால் ஒரே வழி ஒரு நாள் பொழுதை இப்படி ................ தொலைக்காட்சியில் தான்.
வெளி நாட்டில் மட்டுமல்ல,உள் நாட்டிலும் இலவசமாக பார்க்கலாம்.ஆனால் உள் நாட்டில் இலவசமாக பார்க்க
சொல்ல மாட்டேன். என்னைப் பொறுத்தவரை இங்கு திரையரங்கிலும் பார்க்க முடியாது.தமிழ் பட,ம் போட மாட்டார்கள்.அதனால் ஒரே வழி ஒரு நாள் பொழுதை இப்படி ................ தொலைக்காட்சியில் தான்.
Guest- Guest
Re: ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1332626 லிங்க இருந்தா தாருங்க சார்.Muthumohamed wrote:மேற்கோள் செய்த பதிவு: 1332592சக்தி18 wrote:நிசப்தம் - சுமார்.
கணவன் பெயர் ரணசிங்கம் -?
இலவசமாக பார்க்கலாம் -என்னைப் போன்ற வெளி நாட்டில் வசிப்பவர்கள்.
எப்படீங்க![]()
![]()
![]()
![]()
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்!
க/பெ. ரணசிங்கம்...........மிக மிக அருமையான படம்..... ஆனால் மிகவும் மனம் கனத்துப் போனது....மனிதாபிமானம் மிகவும் குறைந்து கொண்டே வருகிறது உலகில்..........![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1332626Muthumohamed wrote:மேற்கோள் செய்த பதிவு: 1332592சக்தி18 wrote:நிசப்தம் - சுமார்.
கணவன் பெயர் ரணசிங்கம் -?
இலவசமாக பார்க்கலாம் -என்னைப் போன்ற வெளி நாட்டில் வசிப்பவர்கள்.
எப்படீங்க![]()
![]()
![]()
![]()
@மாணிக்கம் நடேசன் @Muthumohamed
க/பெ. ரணசிங்கம் படம் நேரடியாக ஜீ பிளெக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ரூ. 199 செலுத்தினால் க/பெ. ரணசிங்கம் படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்க முடியும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இரு தமிழ்ப் படங்கள்!
ஈகரை விதிகளை மதிப்பவன் என்பதால்.................................சுட்டி பகிர விதிமுறையில் இடமில்லை.
Guest- Guest
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தர்பார் புயலுக்கு முன்பு இன்று வெளியாகியுள்ள எட்டு தமிழ்ப் படங்கள்!
» ஓடிடி ரிலீஸ்- 2020ம் ஆண்டு டாப் 10ல் 3 தமிழ்ப் படங்கள்
» ஐந்து தமிழ்ப் படங்கள் வெளிவரத் திட்டமிட்டன; வெளியானதோ இரண்டு படங்கள்!
» பாலிவுட்டில் ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் 9 படங்கள்?
» டிசம்பரில் வெளியாகும் தமிழ்ப் படங்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|