Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
Anitha Anbarasan |
| |||
manikavi |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Guna.D |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் இந்த இடங்களை ஆக்ஸிஜன் மண்டலங்களாக மாற்றலாம்’ – விவேக்கின் சூப்பரான ஐடியா!
3 posters
Page 1 of 1
சென்னையில் இந்த இடங்களை ஆக்ஸிஜன் மண்டலங்களாக மாற்றலாம்’ – விவேக்கின் சூப்பரான ஐடியா!
![சென்னையில் இந்த இடங்களை ஆக்ஸிஜன் மண்டலங்களாக மாற்றலாம்’ – விவேக்கின் சூப்பரான ஐடியா! 49i2kfl8_vivek-vivekh-green-kalam-project_625x300_16_September_20](https://c.ndtvimg.com/2020-09/49i2kfl8_vivek-vivekh-green-kalam-project_625x300_16_September_20.jpg)
-
நடிகர் விவேக் சுற்றுச்சூழலைப் பற்றி அக்கறை
கொண்ட பிரபலங்களில் ஒருவர் மற்றும் மாநிலம்
முழுவதும் தவறாமல் மரங்களை நடவு செய்வதில்
பெயர் பெற்றவர்.
‘பசுமை கலாம்’ திட்டத்தின் ஒரு பகுதியாக
33 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ள
நடிகர் விவேக், இப்போது ஒரு முக்கியமான
ஆலோசனையுடன் வந்துள்ளார்.
ட்விட்டரில் ஒரு நபர், சென்னையின் கத்திபாரா மற்றும்
கோயம்பேடு மேம்பாலங்களின் புகைப்படங்களைப்
பகிர்ந்துகொண்டு, சென்னையில் இந்த இரு இடங்களிலும்
மரங்களை நடும் திட்டத்தை நடிகர் விவேக்கிற்குத்
தெரிவித்தார்.
GCC (கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன்) அதை
புறக்கணிக்கிறது என்றும், விவேக்கை தனது ‘பசுமை கலாம்’
திட்டத்தில் இந்த பணியையும் சேர்க்குமாறு கேட்டுக்
கொண்டார்.
அதற்கு பதிலளித்த விவேக், அதைப் பற்றி பலமுறை
யோசித்ததாகவும், அந்த இடங்களில் பல மரங்களை நடவு
செய்வதன் மூலம் இரு மேம்பாலங்கள் இருக்கும்
இடங்களையும் சிறந்த ஆக்ஸிஜன் மண்டலங்களாக
மாற்றுவதை உறுதி செய்ய அரசாங்கம் ஒரு முயற்சியை
மேற்கொள்ள முடியும் என்றும் கூறினார்.
அவர் தனது ட்வீட்டில் “இந்த இடங்களை நான் எப்போதும்
நினைக்கிறேன். கார்ப்பரேஷன் அதிகாரிகளின் உதவியுடன்
அரசு இந்த இடங்களை ஆக்ஸிஜன் மண்டலமாக மரங்கள்
நடுவது அல்லது மினி பூங்காக்களை அங்கு கொண்டு
உருவாக்க முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவிற்கு ட்விட்டரில் பலரும் நேர்மறையான
கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர். இந்த இரண்டு
பகுதிகளும் அப்படி பசுமையாக மாற்றப்பட்டால்,
சென்னைக்கு இது நிச்சயம் ஒரு மாற்றத்தை கொடுக்கும்
என்றே நம்பப்படுகிறது.
என்.டி.டி.வி-சினிமா
Re: சென்னையில் இந்த இடங்களை ஆக்ஸிஜன் மண்டலங்களாக மாற்றலாம்’ – விவேக்கின் சூப்பரான ஐடியா!
- Code:
அவரது பதிவிற்கு ட்விட்டரில் பலரும் நேர்மறையான
கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர். இந்த இரண்டு
பகுதிகளும் அப்படி பசுமையாக மாற்றப்பட்டால்,
சென்னைக்கு இது நிச்சயம் ஒரு மாற்றத்தை கொடுக்கும்
என்றே நம்பப்படுகிறது.
அது வளர்ந்து அற்புமாக உள்ளது .இங்கு குமாரபாளையம் , லட்சுமி நகர்
காவேரி பாலம் அருகே இந்த அற்புதம் நடந்துள்ளது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: சென்னையில் இந்த இடங்களை ஆக்ஸிஜன் மண்டலங்களாக மாற்றலாம்’ – விவேக்கின் சூப்பரான ஐடியா!
நல்ல ஐடியாதான்.
........
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|