ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக்ஷன் ரிப்போர்ட்டர் – மதன், கார்ட்டூனிஸ்ட்

Go down

ஆக்ஷன் ரிப்போர்ட்டர் – மதன், கார்ட்டூனிஸ்ட் Empty ஆக்ஷன் ரிப்போர்ட்டர் – மதன், கார்ட்டூனிஸ்ட்

Post by ayyasamy ram Sat Sep 26, 2020 2:05 pm

ஆக்ஷன் ரிப்போர்ட்டர் – மதன், கார்ட்டூனிஸ்ட் Kadhir5
-
ஒரு பத்திரிகையாளருக்கு – குறிப்பாக நிருபருக்கு மற்ற வேலைகள் எல்லாம் பிற்பாடுதான். முதல் வேலை செய்தி சேகரிப்பதுவே! அதாவது ஒரு நிருபர் பேருந்தில் சொந்த வேலையாகப் பயணம் செய்து கொண்டிருக்கும்போது- வழியில் ஏதேனும் கூட்டம் அல்லது சலசலப்பு- ஏதோ முக்கியமாக நடந்து கொண்டிருக்கிறது என்பதுபோலத் தோன்றினால் கூட- உடனே கீழே குதித்துவிட வேண்டும் (அடுத்த பேருந்து நிறுத்தத்தில்தான்).

யார் கண்டது? கார் கதவு திடீரென்று திறந்து கொண்டு ஒரு தலைவர் நடைபாதையில் கீழே விழுந்து அடிபட்டிருக்கக் கூடும்! (இதெல்லாம் நல்ல விஷயங்கள் இல்லையா?) சுதாங்கன் அப்படித்தான்; செய்திதான் அவருக்கு முதலில்!

சுதாங்கன் ஒரு சிறந்த பத்திரிகையாளராக திகழ்ந்ததற்கு இன்னொரு காரணம் உண்டு. வி.ஜ.பிக்களின் குடும்பத்தோடும் அவர் நெருங்கிப் பழகிவிடுவார்.

தலைவர்களின் மனைவி, மகன், மகள்களுடன் இயல்பாகப் பழகும் குணமும் அவரிடம் இருந்தது. தலைவர் கட்சியை விட்டு மாறப் போகிறார் என்கிற பரபரப்பான செய்தி யாருக்கு முதலில் தெரியும்? தலைவரின் மனைவிக்குத்தானே? ஆகவே முதல் நியூஸ் சுதாங்கனுக்குத்தான் கிடைக்கும்.

சுதாங்கன் நிருபர்களில் ஒரு கமாண்டர் இன் சீஃப். மற்ற நிருபர்கள் அவரிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொள்வதைத்தான் செய்ய முடியும். அவரும் தாராளமான மனதோடு அவற்றைச் சொல்லித் தருவார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆக்ஷன் ரிப்போர்ட்டர் – மதன், கார்ட்டூனிஸ்ட் Empty Re: ஆக்ஷன் ரிப்போர்ட்டர் – மதன், கார்ட்டூனிஸ்ட்

Post by ayyasamy ram Sat Sep 26, 2020 2:05 pm

ஆக்ஷன் ரிப்போர்ட்டர் – மதன், கார்ட்டூனிஸ்ட் Kadhir4
-
சுதாங்கன் (ஜேம்ஸ்பாண்ட் மாதிரி) ஓர் ஆக்ஷன் ரிப்போர்ட்டர். அறுபதுக்கும் மேற்பட்ட கொத்தடிமைகளை தமிழக எல்லை தாண்டிச் சென்று மீட்டுக் கொண்டு வந்தவர் அவர். கொத்தடிமைகளை வேலைக்கு வைத்துக் கொண்டிருப்பவர்கள் சக்தி வாய்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். ஆகவே முன் எச்சரிக்கையாக ஜீப்புகளில் ஒரு போலீஸ் பட்டாளத்தையே அழைத்துக் கொண்டுசென்றார். அவரும் ஜீப்பில்!

கொத்தடிமைகள் அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் என்றால், அதே சமயம் ஓர் அப்பாவி குடும்பத்தைச் சேர்ந்த- சென்னையிலிருந்து பீகாருக்கு கடத்திச் செல்லப்பட்ட- ஓர் இளம்பெண்ணையும் அவர் மீட்டுக் கொண்டு வந்ததுண்டு!

என்னை விட இளமையானவர் சுதாங்கன். நூறாண்டுகள் வாழ வேண்டியவர் என்று நினைத்திருந்தேன். அதற்குள் நம்மை விட்டுப் போய்விட்டார்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum