Latest topics
» சோள அடை - சமையல்by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
2 posters
Page 1 of 1
அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க திட்டம்?.. அமேசான் செயலியில் புதிதாக தமிழ் உள்ளிட்ட 4 மொழிகள் இணைப்பு !
![அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு ! Tamil_News_sep20_22_828411281108857](https://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_sep20_22_828411281108857.jpg)
வாஷிங்டன்: இந்தியாவில் அமேசான் ஷாப்பிங் செயலியில் புதிதாகத் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தனது வாடிக்கையாளர் சேவையை விரிவுபடுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த அமேசான் நிறுவனம் இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் இணையதளத்தில் பொருள் விற்பனை உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் அனைத்து பண்டிகைக்கும் அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு அதிரடி விலை சலுகைகளை அறிவிக்கும் அமேசான் நிறுவனம் இந்திய வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அமேசான் செயலியில் இதுவரை ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே சேவைகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் அமேசான் ஷாப்பிங் செயலியில் புதிதாகத் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தனது வாடிக்கையாளர் சேவையை விரிவுபடுத்தியுள்ளது. இந்தியாவில் பண்டிகை காலம் வரவிருப்பதால் அதனைக் கருத்தில் கொண்டு இந்த புதிய அறிவிப்பு வந்துள்ளது. இந்தியாவில் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமேசான் இந்தியாவில் தனது இ-காமர்ஸ் வர்த்தகத்தைத் தொடங்கி ஏழு ஆண்டுகளுக்கு மேலாகியும், அதன் ஷாப்பிங் சேவை நாட்டின் மிகவும் பிரபலமான மொழிகளில் மட்டும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அமேசான் இந்தியாவில் வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் சந்தைப்படுத்தலின் இயக்குனர் கிஷோர் தோட்டா, அமேசானின் இந்தியா ஷாப்பிங் அனுபவத்தை நான்கு புதிய மொழிகளில் கிடைப்பது “அமேசான் நிறுவனத்திற்கு இது ஒரு முக்கியமான மைல்கல்” என கூறினார்.
தினகரன்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
ஜியோ வைப்பார்த்து பயந்து விட்டார்களோ? ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
க்ரிஷ்ணாம்மா wrote:அமேசான் செயலியில் இதுவரை ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே சேவைகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் அமேசான் ஷாப்பிங் செயலியில் புதிதாகத் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தனது வாடிக்கையாளர் சேவையை விரிவுபடுத்தியுள்ளது.
திராவிட மொழிகள் இல்லாமல் வியாபாரம் செய்யமுடியாது என உணர்ந்து கொண்ட அமேசான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
Re: அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
மேற்கோள் செய்த பதிவு: 1331982T.N.Balasubramanian wrote:க்ரிஷ்ணாம்மா wrote:அமேசான் செயலியில் இதுவரை ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே சேவைகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் அமேசான் ஷாப்பிங் செயலியில் புதிதாகத் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தனது வாடிக்கையாளர் சேவையை விரிவுபடுத்தியுள்ளது.
திராவிட மொழிகள் இல்லாமல் வியாபாரம் செய்யமுடியாது என உணர்ந்து கொண்ட அமேசான்
இல்லை ஐயா ஹிந்தி துவேஷத்தை சரியாகக் கையாள்கிறார்கள்....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
மேற்கோள் செய்த பதிவு: 1331990krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1331982T.N.Balasubramanian wrote:க்ரிஷ்ணாம்மா wrote:அமேசான் செயலியில் இதுவரை ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே சேவைகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் அமேசான் ஷாப்பிங் செயலியில் புதிதாகத் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தனது வாடிக்கையாளர் சேவையை விரிவுபடுத்தியுள்ளது.
திராவிட மொழிகள் இல்லாமல் வியாபாரம் செய்யமுடியாது என உணர்ந்து கொண்ட அமேசான்
இல்லை ஐயா ஹிந்தி துவேஷத்தை சரியாகக் கையாள்கிறார்கள்....
வியாபாரிகள் --வியாபாரம்தான் முக்கியம் --காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்கிறார்கள்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
Re: அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
எல்லாம் பணம்தான். கார்பரேட் நிறுவனங்களுக்கு பணம் தவிர கொள்கை ஏது?
Guest- Guest
Re: அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
மேற்கோள் செய்த பதிவு: 1332016சக்தி18 wrote:எல்லாம் பணம்தான். கார்பரேட் நிறுவனங்களுக்கு பணம் தவிர கொள்கை ஏது?
வாங்க சக்தி .
நலமா? உணரக்கூடிய இடைவெளி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரமணியன்
@சக்தி18
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
Re: அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
நன்றி ஐயா. ஆகஸ்ட் முதல் ப்ரஜெக்ட் மனேஜராக வேலை பார்ப்பதால் அடிக்கடி வரமுடிவதில்லை.
Guest- Guest
Re: அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
மேற்கோள் செய்த பதிவு: 1332139சக்தி18 wrote:நன்றி ஐயா. ஆகஸ்ட் முதல் ப்ரஜெக்ட் மனேஜராக வேலை பார்ப்பதால் அடிக்கடி வரமுடிவதில்லை.
கேட்க சந்தோஷமாக இருக்கிறது.
உங்கள் தலைமையில் ப்ராஜெக்ட் குறிப்பிட்ட கால கெடுவில்
சிறந்த முறையில் முடிக்க வாழ்த்துக்கள்.
ரமணியன்
@சக்தி18
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
Re: அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
![அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு ! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
உங்கள் அன்பும் ஆசியும் இருந்தால், விரைவில் ப்ரொகிராம் மனேஜராக ஆகிவிட முடியும்.
Guest- Guest
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழ் வானொலிகள் இணைப்பு
» தமிழ் நடிகைங்க குட்டீஸ் ஆக இருக்கும் போது எப்படி இருந்தாங்க? (படம் இணைப்பு)
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!
» வாட்ஸ் அப் செயலியில் கூடுதல் அப்டேட்டுகள்...
» அமேசான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|