Latest topics
» கருத்துப்படம் 26/06/2024by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு
Page 1 of 1
டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு
![டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Dhoni_Rohit_MI_CSK_Toss](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/9/19/original/Dhoni_Rohit_MI_CSK_Toss.jpg)
-
மும்பை இந்தியன்ஸுடனான முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அபுதாபியில் சற்று நேரத்தில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் மும்பை - சென்னை அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
-
தினமணி
Re: டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு
மும்பை 20 ஓவர்களில் 162/9
------------
20 ஓவர்களில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது. ஆரம்பத்தில் வேகமாக ரன்களைக் குவித்த அந்த அணி, நடுவில் சி எஸ் கே அணியின் கட்டுக்கோப்பான பந்து வீச்சால், ரன் எடுக்கத் திணறியது. இதனால் மும்பை அணி பெரிய அளவில் ரன் சேர்க்க முடியவில்லை.
சென்னை அணி வெற்றிக்கு 163 ரன்கள் இலக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

ராயுடு, டூ பிளெஸ்ஸி அரைசதம்:
5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அசத்தல் வெற்றி
-
-![டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Rayudu_Plessis](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/9/19/original/Rayudu_Plessis.jpg)
-
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராயுடுவின் அதிரடியால்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
பெற்றது.
13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று (சனிக்கிழமை) மோதின. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.
மும்பை பேட்டிங்:
அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய சென்னை:
வெற்றிக்கு 163 ரன்கள் இலக்கு
163 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு
தொடக்கம் மோசமாக அமைந்தது. ஒரு பவுண்டரி மட்டுமே அடித்த
நிலையில், முதல் விக்கெட்டாக ஷேன் வாட்சன் 5 ரன்களுக்கு போல்ட்
பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்த ஓவரிலேயே முரளி விஜய் பேட்டின்சன் பந்தில் 1 ரன்னுக்கு
ஆட்டமிழந்தார். இதனால் வெறும் 6 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை
இழந்து திணறியது.
இதையடுத்து, டூ பிளெஸ்ஸி மற்றும் ராயுடு இணைந்து அணியை
சரிவிலிருந்து மீட்டனர்.
6-வது ஓவரில் பூம்ரா நோ பால் வீச, அதன் ப்ரீ ஹிட்டில் ராயுடு சிக்ஸர்
அடித்தார்.
இதன்பிறகு, ராயுடு துரிதமாக ரன் சேர்க்க, டூ பிளெஸ்ஸி பாட்னர்ஷிப்
அமைத்தார். இருவரும் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டை 10-க்கு
மிகாமல் பார்த்துக் கொண்டனர்.
பவுண்டரிகளாக அடித்து வந்த ராயுடு இந்த ஐபிஎல் சீசனின்
முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார். இந்த நிலையில்,
ராகுல் சஹார் வீசிய 16-வது ஓவரில் சிக்ஸர் அடிக்க முயன்று
ஆட்டமிழந்தார் ராயுடு.
அவர் 48 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 71 ரன்கள் எடுத்தார்.
இதன்பிறகு, இடக்கை பேட்ஸ்மேன் என்பதால் ஜடேஜாவைக்
களமிறக்கினார் தோனி. வந்த வேகத்தில் 2 பவுண்டரிகள் அடித்து 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
மீண்டும் இடக்கை பேட்ஸ்மேனையே தோனி களமிறக்கினார்.
இவர் சென்னையின் வெற்றியை எளிதாக்கும் வகையில் க்ருணால்
பாண்டியா ஓவரில் 1 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரி அடித்து மிரட்டினார்.
அடுத்து பூம்ரா வீசிய முதல் பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸர் அடிக்க
சென்னைக்கு 11 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.
இந்த நிலையில் அடுத்த பந்தில் அவர் ஆட்டமிழந்தார். அவர் 6 பந்துகளை எதிர்கொண்டு 18 ரன்கள் எடுத்தார். இதன்பிறகே, தோனி களமிறங்கினார்.
எனினும், டூ பிளெஸ்ஸி அடுத்த பந்தில் பவுண்டரி அடித்து அசத்தினார்.
இதற்கு அடுத்த பந்தில் ஒரு ரன் எடுக்க டூ பிளெஸ்ஸியும் அரைசதத்தை
எட்டினார். இதையடுத்து, கடைசி ஓவரில் சென்னையின் வெற்றிக்கு
5 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.
போல்ட் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் டூ பிளெஸ்ஸி பவுண்டரி
அடிக்க ஆட்டம் சமநிலை அடைந்தது. அடுத்த பந்தில் மீண்டும் ஒ
ரு பவுண்டரி அடிக்க சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.
டூ பிளெஸ்ஸி 44 பந்துகளில் 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தோனி ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றி தோனிக்கு சி.எஸ்.கே.வின் கேப்டனாக 100வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி
5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அசத்தல் வெற்றி
-
-
![டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Rayudu_Plessis](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/9/19/original/Rayudu_Plessis.jpg)

விக்கெட்டுகளை அள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ் – புகைப்படங்கள்
-
![டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Match-52](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/9/19/original/match-52.jpg)
-
தோனியும், ரோஹித்தும் டாஸ் நேரத்தில்.
-
![டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Match-22](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/9/19/original/match-22.jpg)
கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கைதட்டும் இரு அணி வீரர்கள்.
நன்றி-தினமணி

![டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Match-62](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/9/19/original/match-62.jpg)
-
ரோஹித் சர்மா விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் பியூஷ் சாவ்லா.
-
![டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Match-92](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/9/19/original/match-92.jpg)
-
குயின்டன் டி காக் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் சென்னை வீரர்கள்.
-
![டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Jadeja](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/9/19/original/Jadeja.jpg)
-
ஹார்திக் பாண்டியா விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜடேஜா மற்றும் டூ பிளெஸ்ஸி. உடன்: கேதார் ஜாதவ்
-
![டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Ngidi](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/9/19/original/Ngidi.jpg)
-
கீரன் போலார்ட் விக்கெட்டை வீழ்த்தி மகிழ்ச்சியில் நிகிடி மற்றும் ஜாதவ்.
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு; சென்னை முதலில் பேட்டிங்!/முதல் வெற்றி
» இந்தியா இலங்கை நேரடி வர்ணனை
» உலகக்கோப்பை அரையிறுதி: நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
» ஈடர்ன்கார்டனில் 6 ஆண்டுகள் தாகத்தைத் தீர்க்குமா சி.எஸ்.கே?! - டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு
» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|