Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘நூறாண்டு காலம் வாழ்க’: பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!!
3 posters
Page 1 of 1
‘நூறாண்டு காலம் வாழ்க’: பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!!
![‘நூறாண்டு காலம் வாழ்க’: பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!! 169380-hbd-modi-1](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2020/09/17/169380-hbd-modi-1.jpg)
-
இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi)
அவர்களின் பிறந்தநாள். இன்று மோடி அவர்களுக்கு
70 வயதாகிறது. பிரதமரின் பிறந்தநாளையொட்டி
(PM Modi Birthday) பல்வேறு மக்கள் நலப் பணிகளுக்கான
ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஒரு வார காலமாக அவை
செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி, அனைத்து
அரசியல் கட்சித் தலைவர்களிடமிருந்து பிறந்தநாள்
வாழ்த்துக்கள் வந்து குவிந்துள்ளன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah),
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh), காங்கிரஸ்
தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) மற்றும் இந்திய சிவில்
விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர்
பிரதமருக்கு பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி 1950 ஆம் ஆண்டு, செப்டம்பர் 17 அன்று குஜராத்தின்
(Gujarat) வாட்நகரில் பிறந்தார்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா (Om Birla) பிரதமர் மோடிக்கு
வாழ்த்து தெரிவித்து அனுப்பிய செய்தியில்,
"மாண்புமிகு பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு பிறந்தநாள்
வாழ்த்துக்கள். மக்கள் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட உங்கள்
வாழ்க்கை, மனிதநேயத்தின் நலனுக்காகவும், தேசத்திற்கான
சேவைக்காகவும் உழைக்க அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது.
உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நீண்ட ஆயுளுக்காக
நான் கடவுளை பிரார்த்திக்கிறேன்." என்று எழுதியுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் (Ram Nath Kovind) அவர்கள்
ட்விட்டர் மூலம் பிரதமர் மோடியை வாழ்த்தினார். அவர் தனது
வாழ்த்துச் செய்தியில்,"பிரதமர் மோடி, உங்களுக்கு என்னுடைய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்…... கடவுள் எப்போதும் உங்களை
ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டும்
என்பதும், தேசம் தொடர்ந்து உங்கள் விலைமதிப்பற்ற சேவையைப்
பெற வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்,
அதற்காக கடவுளை பிரார்த்திக்கிறேன்.” என்று எழுதியுள்ளார்.
இது தவிர இன்னும் பல தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும்
பொது மக்களும் பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்த
வண்ணம் உள்ளனர்.
ஜீ செய்திகள்
Re: ‘நூறாண்டு காலம் வாழ்க’: பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!!
இவர் நூறாண்டு வாழட்டும் ! ஆனால் பிரதமராக அல்ல !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ‘நூறாண்டு காலம் வாழ்க’: பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!!
//மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா (Om Birla) பிரதமர் மோடிக்கு
வாழ்த்து தெரிவித்து அனுப்பிய செய்தியில்,
"மாண்புமிகு பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு பிறந்தநாள்
வாழ்த்துக்கள். மக்கள் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட உங்கள்
வாழ்க்கை, மனிதநேயத்தின் நலனுக்காகவும், தேசத்திற்கான
சேவைக்காகவும் உழைக்க அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது.
உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நீண்ட ஆயுளுக்காக
நான் கடவுளை பிரார்த்திக்கிறேன்." என்று எழுதியுள்ளார்.//
.
.
மனமார்ந்த பிறந்தநாள் நல் வாழ்த்துகள்
....

![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
.
.
மனமார்ந்த பிறந்தநாள் நல் வாழ்த்துகள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிரதமர் மோடியின் அறிவிப்பு
» டொனால்ட் ட்ரம்பிற்கு குவியும் வாழ்த்துகள்
» வாழ்க விக்ரம் உங்களுக்கு பல்லாயிரம் கோடி வாழ்த்துக்கள்..நீங்கள் நூறாண்டு நலமுடன் .வாழனும்..
» அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன்
» நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|