ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்பின் சிகரம் அறிஞர் அண்ணா

2 posters

Go down

பண்பின் சிகரம் அறிஞர் அண்ணா Empty பண்பின் சிகரம் அறிஞர் அண்ணா

Post by ayyasamy ram Tue Sep 15, 2020 12:54 pm

பண்பின் சிகரம் அறிஞர் அண்ணா 147a582e-3593-4894-98f2-c7719f575afb-e3081960-a13f-43f4-bb43-b58a7c46608e_compressed_40

இரண்டு ஆண்டு காலம் தமிழக முதல்வராக பணியாற்றிய
அண்ணாதுரை புற்றுநோயால் அவதிப்பட்டு  மருத்துவ
சிகிச்சை எடுத்து வந்தார்.

நூல் வாசிப்பு பழக்கத்தை தனது வாழ்வின் கடைசி நாள்
வரை வைத்திருந்த அண்ணா, தான் இறக்கும் தருவாயில்
கூட மருத்துவர் அனுமதியுடன் ஒரு புத்தகத்தை படித்து
முடித்துவிட்டுதான் அறுவை அரங்கிற்கே சென்றார்.

1969 ஆம் ஆண்டு பிப்ரவரி  3 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி
இறந்தார்.

அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள்
கலந்துகொண்டனர். இந்நிகழ்வு “கின்னஸ் உலக சாதனை
புத்தகத்தில்” இடம் பெற்றுள்ளது.

இவருடைய உடல் சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில்
அடக்கம் செய்யப்பட்டது. அதன் பிறகு இவரின் நினைவை
போற்றும் வகையில் இவ்விடம் அண்ணா சதுக்கம்  என்ற
பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில்
அமைக்கப்பட்டுள்ளது.

அரசியல் உலகில் மிகவும் செல்வாக்குப்  பெற்று விளங்கிய
அண்ணாவின் மறைவிற்கு பின், திமுகவில் இருந்து பிரிந்து
சென்ற எம். ஜி ராமச்சந்திரனால்
“அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்” (அ.தி.மு.க.) என்ற
புதிய கட்சி அண்ணாவின் பெயரால் 1972 ஆம் ஆண்டு
துவங்கப்பட்டது.

அண்ணாவை நினைவு கூறும் வகையில் சென்னையிலுள்ள
ஒரு குடியிருப்புக்கு “அண்ணா நகர்”  என பெயரிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல்  தமிழ்நாட்டின் முதன்மையான
தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அண்ணா
பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தற்போதைய திமுக தலைமைச் செயலக
கட்டடத்துக்கு அவரின் நினைவாக “அண்ணா அறிவாலயம்”
என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய
சாலையான மவுண்ட் ரோடு “அண்ணா சாலை” என அவரது
பெயரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அண்ணா சிலையும்
அமைக்கப்பட்டது,

மேலும் “அண்ணா நூற்றாண்டு நூலகம்” 2010 ஆம் ஆண்டு  
சென்னையில்  நிறுவப்பட்டது.
-
By முனைவர். ப. பாலசுப்பிரமணியன்
நன்றி-தினமணி
படம்-இணையம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பண்பின் சிகரம் அறிஞர் அண்ணா Empty Re: பண்பின் சிகரம் அறிஞர் அண்ணா

Post by ayyasamy ram Tue Sep 15, 2020 12:57 pm

அண்ணாவின் படைப்புகள்:

1939 – கோமளத்தின் கோபம்
1942 – களிங்கரணி
1943 – பார்வதி பி.ஏ.
1943 – சந்ரோதயம்
1945 – சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்
1946 – வேலைக்காரி
1946 – குமரிகோட்டம்
1948 – நல்ல தம்பி
1948 – ஓர் இரவு
1953 – சொர்க வாசல்
1955 – சூர்யாகுமாரி
1965 – தழும்புகள்
1970 – இன்பஒளி

படங்கள்:

1948 – நல்லதம்பி
1946 – வேலைக்காரி
1948 – ஓர் இரவு
1956 -ரங்கூன் ராதா
1963 – பணத்தோட்டம்
1967 – வாலிப விருந்து
1946 – குமரி கோட்டம்
1973 – ராஜபாட் ரங்கதுரை
1982 – நீதிதேவன் மயக்கம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பண்பின் சிகரம் அறிஞர் அண்ணா Empty Re: பண்பின் சிகரம் அறிஞர் அண்ணா

Post by ayyasamy ram Tue Sep 15, 2020 12:57 pm

அண்ணாவின் படைப்புகள்:

1939 – கோமளத்தின் கோபம்
1942 – களிங்கரணி
1943 – பார்வதி பி.ஏ.
1943 – சந்ரோதயம்
1945 – சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்
1946 – வேலைக்காரி
1946 – குமரிகோட்டம்
1948 – நல்ல தம்பி
1948 – ஓர் இரவு
1953 – சொர்க வாசல்
1955 – சூர்யாகுமாரி
1965 – தழும்புகள்
1970 – இன்பஒளி

படங்கள்:

1948 – நல்லதம்பி
1946 – வேலைக்காரி
1948 – ஓர் இரவு
1956 -ரங்கூன் ராதா
1963 – பணத்தோட்டம்
1967 – வாலிப விருந்து
1946 – குமரி கோட்டம்
1973 – ராஜபாட் ரங்கதுரை
1982 – நீதிதேவன் மயக்கம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பண்பின் சிகரம் அறிஞர் அண்ணா Empty Re: பண்பின் சிகரம் அறிஞர் அண்ணா

Post by T.N.Balasubramanian Tue Sep 15, 2020 6:03 pm

அண்ணாவின் தம்பிகள்
தம்பிகளின் அம்பிகள் 
அண்ணாவின் பெயருக்கு 
பெருமை சேர்ப்பதில்லை.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பண்பின் சிகரம் அறிஞர் அண்ணா Empty Re: பண்பின் சிகரம் அறிஞர் அண்ணா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum