ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்!

2 posters

Go down

சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்! Empty சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்!

Post by ayyasamy ram Tue Sep 08, 2020 5:37 pm

சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்! Ht445170292153066
-
நன்றி குங்குமம் டாக்டர்

கவர் ஸ்டோரி

‘ஏதோ சீனாவுல வந்திருக்காம்…’ ‘அமெரிக்காவுல ரொம்ப பாதிப்பாம்’ என்றெல்லாம் இனியும் எங்கோ நடப்பதுபோல் பேசிக் கொண்டிருக்க முடியாது. டேபிள் மேட் விளம்பரம்தான் இப்போதைய நிஜ நிலவரம். ‘எதிர்த்த வீட்ல இருக்கு… பக்கத்து வீட்ல இருக்கு… இன்னும் உங்க வீட்ல இல்லையா?’ என்கிற அளவுக்கு கொரோனா பரவல் நிலைமை மோசமாகிவிட்டது.

கொரோனாவில் 4 நிலைகளை நிபுணர்கள் சொல்கிறார்கள். முதல் நிலை என்பது கொரோனா பரவல் உள்ள நாடுகளுக்குச் சென்று வந்தவர்களுக்கு ஏற்படுவது… 2-ம் நிலை என்பது கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்குப் பரவுவது… இந்த இரண்டு நிலைகளையும் எப்போதோ கடந்துவிட்டோம்.

இப்போது நாம் இருப்பது மூன்றாம் நிலை. இதையே சமூகப் பரவல் என்கிறோம். தொற்று யாரிடம் இருந்து யாருக்கு எப்படி பரவுகிறது என்பதை இனி கண்டறிய முடியாது. பொதுமக்களோடு பொதுமக்களாகக் கலந்து வாழும் தீவிரவாதிகளை ஸ்லீப்பர் செல்கள்(Sleeper Cells) என்று குறிப்பிடுவார்கள். அவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாது. ஆனால், நாசகார வேலைகளை செய்து முடித்த பிறகே உணர முடியும். சமயங்களில் இறுதிவரை அவர்களைக் கண்டுகொள்ளவே முடியாது.

மூன்றாம் நிலை கொரோனா சமூகப் பரவலில், இப்படி ஸ்லீப்பர் செல்களாகவே பலரும் மாறிப் போயிருக்கிறோம். நம்மில் யாருக்கு கொரோனா இருக்கிறது; யாருக்கு இல்லை என்பது இப்போது வெளிப்படையாகத் தெரியாது. இதையே அறிகுறிகளற்ற கொரோனா என்கிறார்கள். இந்த Asymptomatic corona உடையவர்கள் தமிழகத்தில் 88 சதவிகிதம், இந்திய அளவில் 80 சதவிகிதம் என்றும் தரவுகள் கூறுகின்றன. அறிகுறிகள் இல்லாதவர்கள் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்கும்போது தப்பித்துக் கொள்வார்கள். இல்லாவிட்டால் பாதிப்புக்கு ஆளாவார்கள் என்றும் நோய்த் தொற்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Asymptomatic வகையினருக்கு பிரச்னை வந்தாலும், வராவிட்டாலும் அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு அவர்கள் கொரோனாவை பரப்பிக் கொண்டுதான் இருப்பார்கள் என்றும் எச்சரிக்கிறது மருத்துவ உலகம். இதனால் இவர்களை Silent super spreader என்று கூறுகிறது Annals of Internal medicine இதழின் புதிய ஆய்வு. ஆனால், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று வழக்கம்போல் மறுக்கிறார் WHO-வின் விஞ்ஞானிகளில் ஒருவரான டாக்டர் மரியா.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்! Empty Re: சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்!

Post by ayyasamy ram Tue Sep 08, 2020 5:47 pm

எது எப்படி இருந்தாலும், இன்னும் கவனமுடன் அன்றாட வாழ்க்கையை அணுகுவதே நமக்கு பாதுகாப்பு. அதை சகமனித தீண்டாமை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதும் கட்டாயம்.‘தளர்வு அரசாங்கம்தான் கொடுத்திருக்கிறது; கொரோனா அல்ல’ என்ற வாசகங்களை அவ்வப்போது யாரேனும் சொல்கிறார்கள். அது உண்மையும் கூட! பொருளாதார நெருக்கடிகளுக்காக வேறு வழியின்றி மாநில, மத்திய அரசாங்கங்கள் தளர்வுகளைப் படிப்படியாக அறிவித்துக் கொண்டிருக்கின்றன. அதனால் கொரோனா ஒழிந்துவிட்டது என்று அர்த்தம் இல்லை.

ஒரு வினோதமான உண்மை என்னவெனில் சீனா, ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா ஏற்பட்டபோதெல்லாம் நாம் அதீத கவனத்துடனும், பயத்துடனும் இருந்தோம். ஆனால், நம் பக்கத்து தெருவுக்கும், எதிர்த்த வீட்டுக்கும் கொரோனா வந்த இப்போது அலட்சியமாகவும், அச்சமின்றியும் இருக்கிறோம். காசிமேட்டில் மீன் வாங்கச் செல்கிற கூட்டத்திலும், பேருந்துகளில் முண்டியடிக்கும் கூட்டத்திலும் இந்த அலட்சியத்தைக் காண்கிறோம்.

இவ்வளவு அலட்சியமாக நடந்துகொள்கிற நாம்தான் கொரோனா நோயாளி இறந்தால் அவரை அடக்கம் செய்ய விடாமலும் தடுக்கிறோம். கொரோனா வந்து குணமடைந்தவரையும், அவர்களது குடும்பத்தாரையும் தீண்டத்தகாதவர்கள் போலவும் நடத்துகிறோம்.

‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்’
– என்றார் திருவள்ளுவர்.

அஞ்ச வேண்டியதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும். அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும் என்பதே இதன் அர்த்தம். இதை உணர்ந்துகொண்டு ஸ்மார்ட்டாக கொரோனாவைக் கையாண்டு வெற்றியடைய வேண்டியதே நமக்கு இருக்கும் இந்த ஆண்டின் மிகப்பெரிய டாஸ்க்…
வெல்வோம்!

– ஜி.ஸ்ரீவித்யா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்! Empty Re: சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Sep 09, 2020 6:27 pm

வெற்றி கொள்வோம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்! Empty Re: சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எறும்பு திண்ணிகளே கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம்- ஆய்வில் தகவல்
» ’’இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக இருக்கலாம்’’- கொரோனா பாதித்த மருத்துவரின் கடைசி பதிவு
»  சமூகப் பணி ஆற்றி செயல்பட்டுவரும் சுரக்ஷா டயாலிஸிஸ் சென்டர்...
» துணிந்து செல், துப்பாக்கி எடு, கடந்து செல்..! புலிகளைக் கடத்துபவர்களின் வியூகம் #AnimalTrafficking - அத்தியாயம் 5
» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum