ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிவி நிகழ்ச்சிக்கு வந்த சோதனை

4 posters

Go down

 டிவி நிகழ்ச்சிக்கு வந்த சோதனை Empty டிவி நிகழ்ச்சிக்கு வந்த சோதனை

Post by ayyasamy ram Tue Sep 08, 2020 1:35 pm


சென்னை:
தனியார் டிவியில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சி ஒன்றிற்கு
மத்திய அரசு மற்றும் ட்ராய் கண்டனம் தெரிவித்தது.
இதனையடுத்து, அந்த நிகழ்ச்சி அந்த டிவியின் யுடியூப்
தளத்தில் இருந்து அகற்றப்பட்டது.

தனியார் டிவியில் கடந்த ஞாயிறு இரவு ஒளிபரப்பான விவாத
நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் என்ற பெயரில் ஒருவர்
பங்கேற்றார். தி.மு.க எம்.பி., கனிமொழி தயாரித்து கொடுத்த
சிகப்பு டி - ஷர்ட் ஒன்றை அணிந்திருந்தார்.

"அந்த டி -ஷர்ட்டில் இந்தி தெரியாது போடா" - என்று ஆங்கிலத்தில்
அச்சிடப்பட்டிருந்தது. பத்திரிக்கையாளர் என்று கூறிக்கொண்டு
கனிமொழி தயாரித்து கொடுத்த டிஷர்ட்டை அணிந்துக் கொண்டு
கலந்துக் கொண்டது மத்திய அரசு கவனத்திற்கு சென்றது.

இதையடுத்து மத்திய அரசு, டிராய் அமைப்பு மற்றும் மத்திய நிதி
அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் டிவி நிர்வாகத்தை
எச்சரித்தனர். இதையடுத்து ஞாயிறு அன்று ஒளிபரப்பான அந்த
நிகழ்ச்சியை யுட்யூபில் இருந்து நீக்கிப்பட்டது.

மேலும் இனிமேல் ராதாகிருஷ்ணனை நிகழ்ச்சிகளுக்கு
அழைப்பதில்லை எனவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
-
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 டிவி நிகழ்ச்சிக்கு வந்த சோதனை Empty Re: டிவி நிகழ்ச்சிக்கு வந்த சோதனை

Post by Muthumohamed Tue Sep 08, 2020 11:12 pm

இந்தி தெரியாது போடா"


இதில் என்ன தவறு இருக்கிறது




 டிவி நிகழ்ச்சிக்கு வந்த சோதனை M டிவி நிகழ்ச்சிக்கு வந்த சோதனை U டிவி நிகழ்ச்சிக்கு வந்த சோதனை T டிவி நிகழ்ச்சிக்கு வந்த சோதனை H டிவி நிகழ்ச்சிக்கு வந்த சோதனை U டிவி நிகழ்ச்சிக்கு வந்த சோதனை M டிவி நிகழ்ச்சிக்கு வந்த சோதனை O டிவி நிகழ்ச்சிக்கு வந்த சோதனை H டிவி நிகழ்ச்சிக்கு வந்த சோதனை A டிவி நிகழ்ச்சிக்கு வந்த சோதனை M டிவி நிகழ்ச்சிக்கு வந்த சோதனை E டிவி நிகழ்ச்சிக்கு வந்த சோதனை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 டிவி நிகழ்ச்சிக்கு வந்த சோதனை Empty Re: டிவி நிகழ்ச்சிக்கு வந்த சோதனை

Post by SK Wed Sep 09, 2020 8:08 am

SK wrote:
மத்திய நிதி
அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் டிவி நிர்வாகத்தை
எச்சரித்தனர்

கடவுள் பாத்துப்பார் நு விட்டுவிட வேண்டியது தானே

அப்படியே இருந்தாலும் தொலை தொடர்பு அமைச்சர் தானே கோட்க வேண்டும்

அப்படி இல்லை என்றால் திரு.பூஷன் அவர்களுக்கு விதித்ததை போன்று 1 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டியது தானே


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

 டிவி நிகழ்ச்சிக்கு வந்த சோதனை Empty Re: டிவி நிகழ்ச்சிக்கு வந்த சோதனை

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Sep 09, 2020 6:20 pm

கனிமொழி இந்த மாதிரி ஸ்டன்ட் செய்து
ஹிந்தி மொழி எதிர்ப்பை தொலைக்காட்சி
விவாத மேடையில் காட்டுவது கீழ்த்தரமான
செயல் எதிர்ப்பை காட்ட ஆயிரம் வழி உள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 டிவி நிகழ்ச்சிக்கு வந்த சோதனை Empty Re: டிவி நிகழ்ச்சிக்கு வந்த சோதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum