Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.சி.யூ.,வில் ‘கேக்’ வெட்டி திருமண நாளை மனைவியுடன் கொண்டாடினார் எஸ்.பி.பி.,!
2 posters
Page 1 of 1
ஐ.சி.யூ.,வில் ‘கேக்’ வெட்டி திருமண நாளை மனைவியுடன் கொண்டாடினார் எஸ்.பி.பி.,!
சென்னை:
எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனது மனைவியுடன் ஐ.சி.யூ.,வில்
கேக் வெட்டி, திருமணநாளை கொண்டாடினர்.
இந்நெகழ்ச்சியான நிகழ்வு டாக்டர்கள், நர்ஸ்கள் மத்தியில்
உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான பிரபல திரைப்பட பின்னணி
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்,75, சென்னை எம்.ஜி.எம்.,
ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
அவருக்கு, ‘எக்மோ’ உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ
உபகரணங்கள் உதவியுடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது.அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் கொரோனா
பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்திய மருத்துவ
நிபுணர்களின் ஆலோசனைகளுடன், எம்.ஜி.எம்., மருத்துவக்
குழுவினர் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.
அவருக்கு ‘பிசியோதெரபி’ அளிக்கப்பட்டுவரும் நிலையில்,
நுரையீரல் செயல்பாடு இயல்புநிலைக்கு கொண்டு
வருவதற்கான சிகிக்சைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இரண்டு நாட்களுக்கு முன் எஸ்.பி.பி.,மகன் சரண் வெளியிட்ட
வீடியோவில்,’அப்பாவின் உடல்நிலையில் தொடர்ந்து
முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது. கடவுள் அருளாலும், உங்கள்
அனைவரது பிரார்த்தனையாலும், வரும் திங்கட் கிழமைக்குள்
நல்ல செய்தி வரும் என நம்புகிறேன்’ என, தெரிவித்திருந்தார்.
ஐ.சி.யூ.,வில் கேக் வெட்டி கொண்டாட்டம்
எஸ்.பி., பாலசுப்ரமணியம் – சாவித்திரிக்கு இன்று(செப்.,5)
திருமண நாள். இதையொட்டி, ஐ.சி.யூ.,வில் கேக் வெட்டி
கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதற்காக, பிரத்யேகமாக
கேக் வாங்கி வரப்பட்டு, ஐ.சி.யூ.,வில் வைக்கப்பட்டது.
டாக்டர்கள் உதவியுடன் எஸ்.பி.பி., – சாவித்திரி இருவரும்,
கேக் வெட்டி மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.எஸ்.பி.பி., படுத்து
கொண்டே கேக் வெட்டினார். இந்நெகிழ்ச்சியான நிகழ்வு,
மருத்துவமனை டாக்டர்கள்,
நர்ஸ்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர்
Re: ஐ.சி.யூ.,வில் ‘கேக்’ வெட்டி திருமண நாளை மனைவியுடன் கொண்டாடினார் எஸ்.பி.பி.,!
ஆசுபத்திரி விதிகளின் படி ICU வில் கேக் வெட்டிக் கொண்டாடலாமா?
மற்றவர்கள் உள்ளே நுழைய கூட அனுமதிப்பதில்லை.
ஆளுக்கு தக்கபடி மாறுமோ? இதில் ஊடக செய்தி வேறு.!
ரமணியன்
பிகு SPB ஐ வெறுப்பவன் நானில்லை.
மற்றவர்கள் உள்ளே நுழைய கூட அனுமதிப்பதில்லை.
ஆளுக்கு தக்கபடி மாறுமோ? இதில் ஊடக செய்தி வேறு.!
ரமணியன்
பிகு SPB ஐ வெறுப்பவன் நானில்லை.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Similar topics
» லட்சுமியம்மாள் 110வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்
» திருமண கேக் பாத்திருப்பீங்க.. ஆனால் விவாகரத்து கேக் பாத்திருக்கிறீங்களா???
» பிரதமருக்கு 79 வயது: பிறந்த நாளை, விமானத்தில் கொண்டாடினார்
» நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
» திருமண கேக் பாத்திருப்பீங்க.. ஆனால் விவாகரத்து கேக் பாத்திருக்கிறீங்களா???
» பிரதமருக்கு 79 வயது: பிறந்த நாளை, விமானத்தில் கொண்டாடினார்
» நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|