ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொத்துகள் முடக்கம்: சசிகலா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை

2 posters

Go down

சொத்துகள் முடக்கம்: சசிகலா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை Empty சொத்துகள் முடக்கம்: சசிகலா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை

Post by T.N.Balasubramanian Wed Sep 02, 2020 6:45 pm

சென்னை: சசிகலாவின் பினாமி பெயர்களில் இருந்த, 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான, 65 சொத்துக்களை, பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ், வருமான வரித் துறை முடக்கி உள்ளது. இதனையடுத்து போயஸ்கார்டனில் சசிகலா புதிதாக கட்டி வரும் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட, 187 இடங்களில், 2017ல் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். ஐந்து நாட்கள் நீடித்த சோதனையில், சசிகலா குடும்பத்தினர், 60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை துவக்கி, 1,500 கோடி ரூபாய் வரை, வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சில ஆயிரம் கோடி ரூபாய்க்கு, சொத்துக்களில் முதலீடு செய்தது தொடர்பான ஆவணங்களும், சோதனையில் சிக்கின. கிடைத்த ஆவணங்கள் படி, போலி நிறுவனங்கள், சொத்துக்கள் விபரங்களை, வருமான வரி அதிகாரிகள் முழுமையாக கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து, 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, 2019 நவம்பரில், வருமான வரித் துறை முடக்கியது.

இந்த நிலையில் மேலும், 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை, வருமான வரித் துறையினர் கையகப்படுத்தி உள்ளனர். வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியதாவது: சமீபத்தில், ஐதராபாதில் உள்ள, 'அரிசந்தனா எஸ்டேட்' நிறுவனத்தின் பெயரில் இருந்த, 65 சொத்துக்கள், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், சென்னை, போயஸ் தோட்டத்தில், வேதா நிலையத்திற்கு எதிரே உள்ள, 24 ஆயிரம் சதுர அடி நிலம், ஆலந்துார், தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார் உட்பட, பல்வேறு பகுதிகளில் உள்ள, 200 ஏக்கர் நிலங்களும் அடங்கும். இதன் மதிப்பு, 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும். இந்த சொத்துக்கள் பரிமாற்றம், 2003 - 2005ல் நடந்துள்ளது. சொத்துக்களை கையகப்படுத்தியது தொடர்பாக, பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

சொத்துகள் முடக்கம்: சசிகலா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை Gallerye_141835205_2606161

சொத்துகள் முடக்கம்: சசிகலா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை Gallerye_141842198_2606161

இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் சசிகலா புதிதாக கட்டி வரும் வீடு மற்றும் சொத்துகள் முடக்கப்பட்ட இடங்களில் சொத்துகளை முடக்கியதற்கான நோட்டீசை வருமான வரித்துறை அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்.

நன்றி தினமலர் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சொத்துகள் முடக்கம்: சசிகலா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை Empty Re: சொத்துகள் முடக்கம்: சசிகலா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை

Post by T.N.Balasubramanian Wed Sep 02, 2020 6:51 pm

இவர் தனக்கு ஆங்கிலமே தெரியாது என கோர்ட்டில் வாதாடினவர்.

ஆங்கிலத்தில் இருந்ததை எல்லாம் தமிழாக்கம் செய்து கொடுத்தது நீதி வளாகம்.

இப்போது நோட்டீஸோ ஆங்கிலத்தில் உள்ளது. எனக்கு ஆங்கிலம்  தெரியாது 

தமிழ் ப்ளீஸ் என்பாரோ?

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சொத்துகள் முடக்கம்: சசிகலா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை Empty Re: சொத்துகள் முடக்கம்: சசிகலா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை

Post by SK Thu Sep 03, 2020 5:44 pm

சொத்து குவிப்பு சாத்தியம்

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

சொன்னா நம்புங்க
அ.தி.மு.க மிகவும் நேர்மையான கட்சி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சொத்துகள் முடக்கம்: சசிகலா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை Empty Re: சொத்துகள் முடக்கம்: சசிகலா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை

Post by T.N.Balasubramanian Thu Sep 03, 2020 6:35 pm

SK wrote:சொத்து குவிப்பு சாத்தியம்

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

சொன்னா நம்புங்க
அ.தி.மு.க மிகவும் நேர்மையான கட்சி
மேற்கோள் செய்த பதிவு: 1330142

உண்மைதாங்க !
மறுமொழியில் 
சத்தியம் என்று தட்டச்சு செய்தால் சாத்தியம் என்றும் விருப்ப தேர்வு.(option)வருகிறது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சொத்துகள் முடக்கம்: சசிகலா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை Empty Re: சொத்துகள் முடக்கம்: சசிகலா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை

Post by SK Fri Sep 04, 2020 10:46 am

T.N.Balasubramanian wrote:
SK wrote:சொத்து குவிப்பு சாத்தியம்

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

சொன்னா நம்புங்க
அ.தி.மு.க மிகவும் நேர்மையான கட்சி
மேற்கோள் செய்த பதிவு: 1330142

உண்மைதாங்க !
மறுமொழியில் 
சத்தியம் என்று தட்டச்சு செய்தால் சாத்தியம் என்றும் விருப்ப தேர்வு.(option)வருகிறது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1330144

ஓ இது தான் இரட்டுற மொழிதலா

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சொத்துகள் முடக்கம்: சசிகலா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை Empty Re: சொத்துகள் முடக்கம்: சசிகலா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை

Post by T.N.Balasubramanian Fri Sep 04, 2020 11:14 am

SK wrote:
T.N.Balasubramanian wrote:
SK wrote:சொத்து குவிப்பு சாத்தியம்

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

சொன்னா நம்புங்க
அ.தி.மு.க மிகவும் நேர்மையான கட்சி
மேற்கோள் செய்த பதிவு: 1330142

உண்மைதாங்க !
மறுமொழியில் 
சத்தியம் என்று தட்டச்சு செய்தால் சாத்தியம் என்றும் விருப்ப தேர்வு.(option)வருகிறது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1330144

ஓ இது தான் இரட்டுற மொழிதலா
மேற்கோள் செய்த பதிவு: 1330185

இல்லீங்க மாலை 6-35 மணி சுமாருக்கு இருட்டற நேரத்தில் போட்ட மொழி.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சொத்துகள் முடக்கம்: சசிகலா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை Empty Re: சொத்துகள் முடக்கம்: சசிகலா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» சசிகலா பினாமி சொத்துகள் முடக்கம் ஆதாரம் உள்ளதாக வரித்துறை விளக்கம்
» ரூ. 1 கோடி டிபாசிட்? கூலி தொழிலாளிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
» தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை
» முதல்வருக்காக தொகுதியை விட்டுக் கொடுத்தவர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு
»  வந்தவாசியில் பரபரப்பு: அதிமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum