ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு

2 posters

Go down

அமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு Empty அமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு

Post by ayyasamy ram Sat Aug 22, 2020 7:00 am

அமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு Tamil_News_large_2599396
-

மும்பை :
ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின், நாட்டின் ஏற்று மதி அதிகரித்து
வரும் நிலையில், சீனாவுக்கான ஏற்றுமதி வளர்ச்சி, 78 சதவீதமாக
உயர்ந்திருக்கிறது. அதேசமயம் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட
நாடுகளுக்கான ஏற்றுமதி சரிந்துள்ளன.

கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி,
மைனஸ் 60.2 சதவீதம் அளவுக்கு சரிந்த நிலையில், ஜூலையில்
மைனஸ் 10.2 சதவீதம் என்ற அளவுக்கு மீட்சியை கண்டது.தொடர்ந்து
தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பொருளாதார செயல்பாடுகள் அதிகரித்து
வரும் நிலையில், நாட்டின் ஏற்றுமதியும் அதிகரிக்க துவங்கி இருக்கிறது.

ஏற்றுமதி வீழ்ச்சியில், மே மாதத்தில் 50 சதவீதம் அளவுக்கும்;
ஜூன் மாதத்தில், 30 சதவீதம் அளவுக்கும் மீட்சி ஏற்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தில் நிலைமைகள் முற்றிலும் மாறி, சீனாவுக்கான
ஏற்றுமதி, 78 சதவீதமாகவும், மலேஷியாவுக்கு, 76 சதவீதமாகவும்
அதிகரித்துள்ளது.
இந்த காலகட்டத்தில், அங்கு கொரோனா பாதிப்புகள் வீழ்ச்சி
அடைந்திருந்தன.

நாட்டின் ஏற்றுமதியில், கிழக்கு ஆசிய நாடுகளின் பங்களிப்பு,
16 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், மேற்கு
நாடுகளுக்கான ஏற்றுமதி குறைந்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா,
பிரேசில், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதியில் சரிவு
ஏற்பட்டுள்ளது. அந்நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து,
அவற்றை கட்டுப்படுத்த இயலாமல் தடுமாறிக் கொண்டிருந்தது,
ஏற்றுமதி சரிவுக்கு ஒரு காரணமாக அமைந்தது.

ஐக்கிய அரபு நாடுகளுக்கான ஏற்றுமதி, மைனஸ் 53.2 சதவீதமாகவும்;
பிரிட்டனுக்கான ஏற்றுமதி மைனஸ் 38.8 சதவீதமாகவும்;
அமெரிக்காவுக்கானது மைனஸ் 11.2 சதவீதமாகவும்; பிரேசிலுக்கானது
மைனஸ் 6.3 சதவீதமாகவும் சரிவைக் கண்டன. இதை வைத்து பார்க்கும்
போது, ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளின் நிலைக்கு ஏற்ப,
நிலைமைகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

சீனாவை பொறுத்தவரை, கொரோனா பாதிப்பு, மற்ற நாடுகளை விட
மிகவும் முன்பாகவே ஏற்பட்டு, சீராகிவிட்டது. இதனால் அதன்
பொருளாதாரம், ஜூன் காலாண்டில், 3.2 சதவீத வளர்ச்சியை கண்டது.
ஆனால், பிற நாடுகள் பலத்த சரிவைக் கண்டன.

பொருட்களின் அடிப்படையில் பார்க்கும்போது, இரும்பு தாது ஏற்றுமதி,
63 சதவீதம் அளவுக்கும்; அரிசி, 33 சதவீதமும்; மசாலா பொருட்கள்,
23 சதவீதமும்; ரசாயனம், 19 சதவீதமும்; மீன், 11 சதவீதமும்; மருந்து,
10 சதவீத மும் மீட்சி கண்டுள்ளன.

சீனாவிலிருந்து வரும் இறக்குமதி, இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே
குறைந்து, ஜூன் மாதத்தில், மைனஸ் 60 சதவீதம் அளவுக்கு சரிந்துவிட்டது.
இதையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறையும் பெருமளவு சரிந்தது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு Empty Re: அமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு

Post by Muthumohamed Sat Aug 22, 2020 11:06 pm

நல்ல முயற்சி நாடு வளர்ந்தால் சரி தான்



அமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு Mஅமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு Uஅமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு Tஅமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு Hஅமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு Uஅமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு Mஅமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு Oஅமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு Hஅமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு Aஅமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு Mஅமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு Eஅமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி ஏழு மடங்கு அதிகரிப்பு:
» காதலா் தினம்: ஒசூா் ரோஜா மலா் ஏற்றுமதி அதிகரிப்பு
» தீவிரமடையும் வர்த்தக போர்: சீன பொருட்களுக்கு வரி அதிகரிப்பு - அமெரிக்கா அதிரடி நடவடிக்கை
» தென்கொரியா - அமெரிக்கா கூட்டுப் பயிற்சி: பதட்டம் அதிகரிப்பு:தடுக்க சீனா முயற்சி
» ஆங்கிலம் தெரியாதவர்கள் பிரிட்டனை விட்டு அனுப்பபடுவார்கள் ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum