ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'தியேட்டர்'களை திறக்க மத்திய அரசு அனுமதி?

2 posters

Go down

'தியேட்டர்'களை திறக்க மத்திய அரசு அனுமதி? Empty 'தியேட்டர்'களை திறக்க மத்திய அரசு அனுமதி?

Post by ayyasamy ram Thu Aug 20, 2020 12:32 pm

புதுடில்லி :
நாட்டில், கொரோனா வைரஸ் பாதிப்பு, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சினிமா தியேட்டர்களை அடுத்த மாதம் திறக்க, மத்திய அரசு அனுமதிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மூன்று இருக்கைகள் இடைவெளிவிட்டு, ஒருவர் அமரும் வகையில் இருக்கைகள் ஒதுக்கப்படவேண்டும் என அறிவுறுத்தப்படலாம்.

ஏ.சி.,க்களின் வெப்பநிலையை, 24 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வைப்பது; பார்வையாளர், இரு அடுக்குகள் கொண்ட முகக் கவசத்தை அணிவது; இடைவேளையில், கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்வது குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு தரும் காட்சிகளை திரையிடுவது போன்ற வழிமுறைகளை வெளியிடும் என, கூறப்படுகிறது.

தனியாக இருக்கும் சினிமா தியேட்டர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. 'மல்டிபிளக்ஸ்' அரங்குகளுக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது குறித்து தெரியவரவில்லை.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'தியேட்டர்'களை திறக்க மத்திய அரசு அனுமதி? Empty Re: 'தியேட்டர்'களை திறக்க மத்திய அரசு அனுமதி?

Post by Muthumohamed Fri Aug 21, 2020 12:30 am

இப்போதைய சூழலில் தியேட்டர் திறப்பது நல்லது இல்லை என்றே எனக்கு படுகிறது



'தியேட்டர்'களை திறக்க மத்திய அரசு அனுமதி? M'தியேட்டர்'களை திறக்க மத்திய அரசு அனுமதி? U'தியேட்டர்'களை திறக்க மத்திய அரசு அனுமதி? T'தியேட்டர்'களை திறக்க மத்திய அரசு அனுமதி? H'தியேட்டர்'களை திறக்க மத்திய அரசு அனுமதி? U'தியேட்டர்'களை திறக்க மத்திய அரசு அனுமதி? M'தியேட்டர்'களை திறக்க மத்திய அரசு அனுமதி? O'தியேட்டர்'களை திறக்க மத்திய அரசு அனுமதி? H'தியேட்டர்'களை திறக்க மத்திய அரசு அனுமதி? A'தியேட்டர்'களை திறக்க மத்திய அரசு அனுமதி? M'தியேட்டர்'களை திறக்க மத்திய அரசு அனுமதி? E'தியேட்டர்'களை திறக்க மத்திய அரசு அனுமதி? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» டீக்கடைகளை திறக்க அனுமதி: மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு
» தமிழ்நாட்டில் அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களை முழுமையாகத் திறக்க அரசு அனுமதி
» ஆக.23-ல் தியேட்டர்கள்,செப்.1 முதல் பள்ளி ,கல்லூரி திறக்க தமிழக அரசு அனுமதி
» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
» வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் இந்தியா வர அனுமதி : மத்திய அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum