ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தரமற்ற மருந்துகள் எவை? இணையதளத்தில் பட்டியல்!

2 posters

Go down

தரமற்ற மருந்துகள் எவை? இணையதளத்தில் பட்டியல்! Empty தரமற்ற மருந்துகள் எவை? இணையதளத்தில் பட்டியல்!

Post by ayyasamy ram Thu Aug 20, 2020 12:31 pm


சென்னை :
'சந்தையில் விற்பனை செய்யப்படும், 35 மருந்துகள் தரமற்றவை'
என, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

நாட்டில் விற்பனை செய்யப்படும், அனைத்து வகையான மருந்து,
மாத்திரைகளும், மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு
வாரியங்கள் வாயிலாக ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோல்,
போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை
எடுக்கப்படுகிறது.

அதன்படி, ஜூலை மாதத்தில் மட்டும், 808 மருந்துகள் ஆய்வுக்கு
உட்படுத்தப்பட்டன. அவற்றில், 773 மருந்துகளின் தரம் உறுதி
செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், காய்ச்சல், நுரையீரல் பாதிப்பு,
வாயு பிரச்னை, வாந்தி, வயிறு உபாதைகள் உள்ளிட்டவற்றுக்கு
பயன்படுத்தப்படும், 35 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது
கண்டறியப்பட்டது.

அதேபோல், கைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினிகள் சிலவும்,
தரமின்றி இருந்தது தெரிய வந்தது.இவற்றில், பெரும்பாலானவை,
ஹிமாசலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மகாராஷ்டிரா
உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன.

கர்நாடகா, தெலுங்கானாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகளும்
தரமற்றவை என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தரமற்ற மருந்துகளின் பட்டியலை, மத்திய மருந்து
தர கட்டுப்பாட்டு வாரியம், cdsco.gov.in என்ற இணையதளத்தில்
வெளியிட்டுள்ளது.இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்
மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, மருந்து கட்டுப்பாட்டு வாரிய
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தரமற்ற மருந்துகள் எவை? இணையதளத்தில் பட்டியல்! Empty Re: தரமற்ற மருந்துகள் எவை? இணையதளத்தில் பட்டியல்!

Post by Muthumohamed Fri Aug 21, 2020 12:33 am

என்ன நடவடிக்கை எடுத்தாலும் மறுபடியும் வேறு பெயர்களில் இந்த மருந்துகள் உலா வரும் இது தான் நிதர்சனமான உண்மை



தரமற்ற மருந்துகள் எவை? இணையதளத்தில் பட்டியல்! Mதரமற்ற மருந்துகள் எவை? இணையதளத்தில் பட்டியல்! Uதரமற்ற மருந்துகள் எவை? இணையதளத்தில் பட்டியல்! Tதரமற்ற மருந்துகள் எவை? இணையதளத்தில் பட்டியல்! Hதரமற்ற மருந்துகள் எவை? இணையதளத்தில் பட்டியல்! Uதரமற்ற மருந்துகள் எவை? இணையதளத்தில் பட்டியல்! Mதரமற்ற மருந்துகள் எவை? இணையதளத்தில் பட்டியல்! Oதரமற்ற மருந்துகள் எவை? இணையதளத்தில் பட்டியல்! Hதரமற்ற மருந்துகள் எவை? இணையதளத்தில் பட்டியல்! Aதரமற்ற மருந்துகள் எவை? இணையதளத்தில் பட்டியல்! Mதரமற்ற மருந்துகள் எவை? இணையதளத்தில் பட்டியல்! Eதரமற்ற மருந்துகள் எவை? இணையதளத்தில் பட்டியல்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum