Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தரமற்ற மருந்துகள் எவை? இணையதளத்தில் பட்டியல்!
2 posters
Page 1 of 1
தரமற்ற மருந்துகள் எவை? இணையதளத்தில் பட்டியல்!
சென்னை :
'சந்தையில் விற்பனை செய்யப்படும், 35 மருந்துகள் தரமற்றவை'
என, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
நாட்டில் விற்பனை செய்யப்படும், அனைத்து வகையான மருந்து,
மாத்திரைகளும், மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு
வாரியங்கள் வாயிலாக ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோல்,
போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை
எடுக்கப்படுகிறது.
அதன்படி, ஜூலை மாதத்தில் மட்டும், 808 மருந்துகள் ஆய்வுக்கு
உட்படுத்தப்பட்டன. அவற்றில், 773 மருந்துகளின் தரம் உறுதி
செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், காய்ச்சல், நுரையீரல் பாதிப்பு,
வாயு பிரச்னை, வாந்தி, வயிறு உபாதைகள் உள்ளிட்டவற்றுக்கு
பயன்படுத்தப்படும், 35 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது
கண்டறியப்பட்டது.
அதேபோல், கைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினிகள் சிலவும்,
தரமின்றி இருந்தது தெரிய வந்தது.இவற்றில், பெரும்பாலானவை,
ஹிமாசலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மகாராஷ்டிரா
உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன.
கர்நாடகா, தெலுங்கானாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகளும்
தரமற்றவை என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தரமற்ற மருந்துகளின் பட்டியலை, மத்திய மருந்து
தர கட்டுப்பாட்டு வாரியம், cdsco.gov.in என்ற இணையதளத்தில்
வெளியிட்டுள்ளது.இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்
மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, மருந்து கட்டுப்பாட்டு வாரிய
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமலர்
Re: தரமற்ற மருந்துகள் எவை? இணையதளத்தில் பட்டியல்!
என்ன நடவடிக்கை எடுத்தாலும் மறுபடியும் வேறு பெயர்களில் இந்த மருந்துகள் உலா வரும் இது தான் நிதர்சனமான உண்மை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தரமற்ற மருந்துகள் எவை? இணையதளத்தில் பட்டியல்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தரமற்ற மருந்துகள் எவை? இணையதளத்தில் பட்டியல்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தரமற்ற மருந்துகள் எவை? இணையதளத்தில் பட்டியல்! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![தரமற்ற மருந்துகள் எவை? இணையதளத்தில் பட்டியல்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தரமற்ற மருந்துகள் எவை? இணையதளத்தில் பட்டியல்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தரமற்ற மருந்துகள் எவை? இணையதளத்தில் பட்டியல்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தரமற்ற மருந்துகள் எவை? இணையதளத்தில் பட்டியல்! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![தரமற்ற மருந்துகள் எவை? இணையதளத்தில் பட்டியல்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தரமற்ற மருந்துகள் எவை? இணையதளத்தில் பட்டியல்! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![தரமற்ற மருந்துகள் எவை? இணையதளத்தில் பட்டியல்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தரமற்ற மருந்துகள் எவை? இணையதளத்தில் பட்டியல்! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![தரமற்ற மருந்துகள் எவை? இணையதளத்தில் பட்டியல்! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருப்புவனம் பகுதிகளில் ரேசன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம்: கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்
» தரமற்ற உணவு : அரசு மருத்துவ மனை உணவு விடுதிக்கு சீல்
» தரமற்ற வாழ்க்கைமுறையே தூக்கமின்மைக்குக் காரணம்!
» சீனாவில் 9 கோடி தரமற்ற முக கவசங்கள் பறிமுதல்
» தரமற்ற ஆணியே டைட்டானிக கப்பல் கவிழ காரணம்.அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு
» தரமற்ற உணவு : அரசு மருத்துவ மனை உணவு விடுதிக்கு சீல்
» தரமற்ற வாழ்க்கைமுறையே தூக்கமின்மைக்குக் காரணம்!
» சீனாவில் 9 கோடி தரமற்ற முக கவசங்கள் பறிமுதல்
» தரமற்ற ஆணியே டைட்டானிக கப்பல் கவிழ காரணம்.அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|