ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
இத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் Poll_c10இத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் Poll_m10இத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் Poll_c10 
Dr.S.Soundarapandian
இத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் Poll_c10இத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் Poll_m10இத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் Poll_c10 
heezulia
இத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் Poll_c10இத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் Poll_m10இத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் Poll_c10 
i6appar
இத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் Poll_c10இத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் Poll_m10இத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம்

2 posters

Go down

இத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் Empty இத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம்

Post by ayyasamy ram Thu Aug 20, 2020 6:48 am

இத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் Tamil_News_large_2598302
-
கண்ணுக்குத் தெரியாத கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கிறாங்களோ இல்லையோ... கடித்து துாக்கம் கெடுக்கும் கொசுவை கூண்டோடு ஒழிக்க மருந்து கண்டுபிடிக்க மாட்டாங்களானு ஏங்காத ஆட்களே இல்லை.

'அனாபிலஸ்' என்ற பெண் கொசுக்கள் மூலம் மலேரியா பரவுகிறது என்று 1897 ல் உத்தரகாண்ட் மாநில டாக்டர் ரெனால்டு ரோஸ் கண்டுபிடித்தார். இந்த நாளின் நினைவாக மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆக.20 ல் உலக கொசு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கொசு வகைகளில் ஆபத்தானவை மலேரியாவை உருவாக்கும் 'அனாபிலஸ்' டெங்குவை உருவாக்கும் 'ஏடிஸ்' யானைக்கால் மற்றும் மூளைக்காய்ச்சலை உருவாக்கும் 'கியூலக்ஸ்' என்ற மூன்று கொசுக்கள் தான்.

இவற்றால் நோய்கள் பரவுவதுடன் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படும். பெண் கொசுக்கள் வாழ்நாளில் 3 முறை முட்டையிடும். ஒவ்வொரு முறையும் 300 முட்டைகள் இடும். ஆண் கொசுக்கள் 10 நாட்கள் பெண் கொசுக்கள் 6 வாரம் உயிர் வாழும். இவை அதிக துாரம் பயணிக்காது.

ஆண் கொசுக்கள் மனிதர்களை கடிக்காது. தாவர சாற்றை உறிஞ்சி வாழும். பெண் கொசுக்கள்தான் முட்டைகளை உருவாக்க தேவைப்படும் புரதத்தை பெறவதற்காக மனிதர்களின் ரத்தத்தை உறிஞ்சுகின்றன.பலி ஏராளம்உலக அளவில் மலேரியாவுக்கு ஆண்டுதோறும் 5 முதல் 10 லட்சம் பேர் இறக்கின்றனர். இதில் குழந்தைகளே அதிகம். இந்த உயிரிழப்பை தடுக்க அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன.

எத்தனை கொசு விரட்டிகள் கண்டுபிடித்தாலும் கொசுவை ஒழிப்பதில் ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் தோல்வியே கிடைக்கிறது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் Empty Re: இத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம்

Post by ayyasamy ram Thu Aug 20, 2020 6:49 am

எப்படி தடுக்கலாம்

கொசுக்கள் நீரில் தான் முட்டையிடுகின்றன.
மழைக்காலத்தில் அதிகம் பெருகுகின்றன.
எனவே வீடுகளின் அருகில் தண்ணீர் தேங்காதவாறு
பார்த்து கொள்ள வேண்டும்.

டயர்கள் டப்பா சிரட்டைகள் பிளாஸ்டிக் பொருட்கள்
சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். பாத்திரங்களை
சுத்தமாக கழுவி கவிழ்த்து வெயிலில் காய வைத்து
உபயோகிக்க வேண்டும். பாதுகாப்பு அம்சங்களை
கையாண்டு கொசுக் கடியில் இருந்து நம்மை பாதுகாத்து
கொண்டால் ஓரளவு தப்பிக்கலாம்.
-
---------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் Empty Re: இத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம்

Post by Muthumohamed Fri Aug 21, 2020 12:37 am

கொசு என்றாலே கடுப்பாகத்தான் வருது போங்க அவ்வளவு தீமை இந்த கொசுவினால் உலகம் அனுபவிக்கிறது எப்போது தான் விடிவு காலம் பிறக்குமோ



இத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் Mஇத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் Uஇத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் Tஇத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் Hஇத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் Uஇத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் Mஇத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் Oஇத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் Hஇத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் Aஇத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் Mஇத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் Eஇத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம் Empty Re: இத்துனூண்டு கொசுவுடன் எத்தனை ஆண்டுகள் போராடுவது: இன்று உலக கொசு ஒழிப்பு தினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum