ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு!

5 posters

Go down

கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Empty கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு!

Post by ayyasamy ram Sat Aug 15, 2020 9:13 pm

கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Main-qimg-62bb77dcff8b6c58f0012b8c6bad9e5e
ஒரு முனிவரும் அவர் சிஷ்யனும் பயணித்து கொண்டு
இருந்தார்கள் அப்போது அவர்கள் ஒரு காய்கறி
தோட்டத்தை கடந்து சென்று இருக்கையில், அங்கே
அந்த தோட்டத்தில் விவசாயி பூசணி அறுவடை செய்து
கொண்டு இருந்தார் ,

அதை பார்த்த சிஷ்யன் குருவிடம் "குருவே பூசணி எவ்ளோ
பெரிசா இருக்கு ஆனா சிறு கோடியில் தான் காய்க்கிறது
அதோ ஆலமரம் எவ்ளோ பெரிசா இருக்கு ஆனா அதன்
காய் ஏன் சிறிதாய் காய்க்கிறது "

என்று கேட்டான் ,பதில் ஒன்றும் கூறாமல் குரு நடந்து
கொண்டு போனார்

நெடு தூரம் பயணித்த காரணத்தால் குருவுக்கு ஓய்வு தேவை
பட்டது அவர் சிஷ்யனை பார்த்து வா சிஷ்யா சிறுது நேரம்
அந்த ஆலமரத்தின் அடியில் ஒய்வு எடுப்போம் என்று
சொன்னார் ,
சிஷ்யனுக்கும் ஒய்வு தேவை பட்டதால் அவனும் சரி என்று
சொல்ல இருவரும் மரத்தடியில் அமர்ந்தார்கள்

.அசதி அதிகமா இருந்ததால் சிஷ்யன் சிறுது நேரத்தில் உறங்கி
விட்டான் , முனிவர் த்யானம் பண்ண ஆரம்பித்தார் ,
கொஞ்ச நேரம் கடந்து போக "அம்மா " என்று ஒரு சத்தம் ,
முனிவர் கண் திறந்து பார்க்கையில் அவர் சிஷ்யன் தலையை
தேய்த்து கொண்டு இருந்தான் ,

என்ன ஆச்சு என்று விசாரிக்க சிஷியன் சொன்னான் குருவே
நான் நல்ல நித்திரையில் இருக்கும் பொது இந்த காய் என்
தலையில் விழுந்து விட்டது ,நல்ல வேலை சிறு வலி தான் காயம்
ஒன்றும் இல்லை .

முனிவர் சிரித்து கொண்டே " நீ கேட்டது போல் இந்த
ஆலமரத்தில் பூசணி அளவு காய் காய்த்து இருந்தால் இந்நேரம்
உன் மண்டை ரெண்டாக பிளந்திருக்கும் " என்றார் .
-
நம்மை படைத்த கடவுளுக்கு தெரியும் யார் யாரை
எங்கே வைக்கணும் என்று ...

-----------------------------
படித்ததில் பிடித்தது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Empty Re: கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு!

Post by Muthumohamed Sat Aug 15, 2020 11:14 pm

நம்மை படைத்த கடவுளுக்கு தெரியும் யார் யாரை
எங்கே வைக்கணும் என்று ...


உண்மையான வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Mகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Uகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Tகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Hகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Uகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Mகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Oகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Hகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Aகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Mகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Eகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Empty Re: கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு!

Post by krishnaamma Sun Aug 16, 2020 10:04 am

நம்மை படைத்த கடவுளுக்கு தெரியும் யார் யாரை
எங்கே வைக்கணும் என்று ...


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் உண்மை... புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Empty Re: கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு!

Post by M.Jagadeesan Sun Aug 16, 2020 10:48 am

கதையும் கருத்தும் நன்று .

குருவும் , சிஷ்யனும் ஒரு பலா மரத்தின் கீழே படுத்திருந்து , அந்த மரத்தின் பலாப்பழம் தலையில் விழுந்திருந்தால் .......


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Empty Re: கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு!

Post by ayyasamy ram Sun Aug 16, 2020 11:01 am


M.Jagadeesan wrote:கதையும் கருத்தும் நன்று .

குருவும் , சிஷ்யனும் ஒரு பலா மரத்தின் கீழே படுத்திருந்து , அந்த மரத்தின் பலாப்பழம் தலையில் விழுந்திருந்தால் .......
மேற்கோள் செய்த பதிவு:
1328327


புன்னகை புன்னகை
-
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! TMFCcdM4TOajsuX7AFEl+unnamed
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Empty Re: கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு!

Post by krishnaamma Sun Aug 16, 2020 6:46 pm

M.Jagadeesan wrote:கதையும் கருத்தும் நன்று .

குருவும் , சிஷ்யனும் ஒரு பலா மரத்தின் கீழே படுத்திருந்து , அந்த மரத்தின் பலாப்பழம் தலையில் விழுந்திருந்தால் .......
மேற்கோள் செய்த பதிவு: 1328327

சிரி சிரி சிரி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Empty Re: கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு!

Post by சிவனாசான் Mon Aug 17, 2020 4:41 am

இறைவன்  திறமை மூளைக்கேற்ற  புத்தியை  வைத்துத்தான்  படைக்கிறான் .ஆண் பெண் என  . அதை மறந்து  ஆணிற்கு பெண் சமம் என நினைப்பது செயல்படுவது  இறைவன் படைப்பிற்கு  எதிரானது.  ஒருபோதும் சமமாகாது. ஆணுக்குண்டான வேலை இது இது, பெண்ணுக்குண்டான வேலை இது இது என உள்ளபோது ஏன் மாற்ற நினைக்கிறார்களோ. இயற்கையோடு ஒன்றி வாழவே ஆண் பெண் என எல்லா உயிருள்ள பொருள்களையும்   அதாவது  பல்லாயிரம் கோடி ஜீவ ராசிகளை  வெவ்வேறாக படைத்து காக்கிறான் இறைவன் . எனவே  அறிவு குணம் பண்பு  பழக்க வழக்கம் எல்லாம்  அவன்  பிறந்த நேரத்தின் கணிப்பே அவன் அவனாக இருப்பது. இதை அறியாமல்  திறமையை  விட்டு  ஜாதி சலுகை என ஆட்சியில் இடம்கொடுத்து நாட்டை  பாழாக்கிவிட்டார்கள் பாவிகள். எல்லோரிடமும்  திறமை  அறிவாற்றல்  உள்ளது.  ஜாதியில் அல்ல. அதை ஒழிக்கவே  நாட்டை முன்னேற்றவே  புதிய கல்விக்கொள்கை  வருகிறது.  வரவேற்போம்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Empty Re: கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum