ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி

3 posters

Go down

நம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி Empty நம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி

Post by ayyasamy ram Fri Aug 14, 2020 4:33 pm

நம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி Tamil_News_large_2594982
-
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில்,
முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு வெற்றி
பெற்றது.

ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான,
காங்., ஆட்சி நடக்கிறது. முதல்வர் கெலாட்டுக்கு எதிராக,
சச்சின் பைலட் போர்க்கொடி துாக்கினார்.

இதையடுத்து, சச்சின் பைலட்டிடம் இருந்து துணை முதல்வர்,
மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகள் பறிக்கப்பட்டன.

சச்சின் பைலட் கோஷ்டியின் போர்க்கொடியால், கெலாட் அரசுக்கு
ஆபத்து ஏற்பட்டது. இதையடுத்து, சட்டசபையை கூட்ட,
கெலாட் அரசு, கவர்னருக்கு, நான்கு முறை கோரிக்கை விடுத்தது.

இதையேற்று, ஆக., 14ம் தேதி முதல், சட்டசபை கூட்டத்தை நடத்த,
கவர்னர் ஒப்புதல் அளித்தார்.இந்தக் கூட்டத்தில் பெரும்பான்மையை
நிரூபிக்க, கெலாட் திட்டமிட்டிருந்தார்.

இதற்கிடையே, டில்லியில், காங்., பொதுச் செயலர் பிரியங்கா,
எம்.பி., ராகுல் ஆகியோரை சச்சின் பைலட் சந்தித்து பேசினார்.
இதில் சமரசம் ஏற்பட்டது. அசோக் கெலாட்டுடன் இணைந்து
பணியாற்ற, சச்சின் பைலட் சம்மதித்தார்.

இதனால், அசோக் கெலாட் அரசுக்கு ஏற்பட்டிருந்த ஆபத்து
விலகியது. ஹரியானாவின் மனேசரில் தங்கியிருந்த, ச
ச்சின் பைலட் உட்பட, 19 எம்.எல்.ஏ.,க்களும், ஜெய்ப்பூருக்கு
திரும்பினர்.

இந்நிலையில், ராஜஸ்தான் சட்டசபையில், அசோக் கெலாட்
அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. இதில், குரல்
ஓட்டெடுப்பு மூலம் அசோக் கெலாட் அரசு வெற்றி பெற்றதாக
சபாநாயகர் அறிவித்தார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி Empty Re: நம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி

Post by Muthumohamed Fri Aug 14, 2020 8:45 pm

பிஜேபி யின் நாடகம் பலிக்கவில்லை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை



நம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி Mநம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி Uநம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி Tநம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி Hநம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி Uநம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி Mநம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி Oநம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி Hநம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி Aநம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி Mநம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி Eநம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி Empty Re: நம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி

Post by Dr.S.Soundarapandian Sat Aug 15, 2020 12:45 pm

அந்த நாடகம்
இந்த மேடையில்
எத்தனை நாளம்மா! -

சுப பந்துவராளி இராகத்தில் ஒரு பாடல் உண்டு! நண்பர் முத்துமுகமதுவின் கருத்தைப் பார்த்ததும் இப் பாடல் நினைவுக்கு வந்தது!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

நம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி Empty Re: நம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum