Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
3 posters
Page 1 of 1
பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... 202008120847366101_Tamil_News_these-jobs-instead-of-exercising-to-lose-weight_SECVPF](https://img.maalaimalar.com/Articles/2020/Aug/202008120847366101_Tamil_News_these-jobs-instead-of-exercising-to-lose-weight_SECVPF.gif)
உடல் உழைப்பு இல்லாமல் போவது,
நீண்ட நேரம் உட்கார்ந்திருந்து வேலை பார்ப்பது,
தூக்க சுழற்சி கால அட்டவணையை முறையாக
நிர்வகிக்க முடியாமை உள்ளிட்ட காரணங்கள்
உடல் பருமன் பிரச்சினையை உருவாக்குகிறது.
உடல் பருமன் கொண்டவர்கள் வீட்டு வேலைகளை செய்வது
உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவும். அதன் மூலம்
உடல் எடை குறைய வாய்ப்பிருக்கிறது.
பெண்கள் சமையல் வேலைகளில் ஈடுபடுவது கலோரிகளை
எரிக்க உதவும். அரை மணி நேரம் சமையல் செய்தால்
92 கலோரிகளை எரித்துவிடலாம்.
அதனால் ஆண்களும் ஈடுபாட்டுடன் சமையல் வேலை களை
செய்யலாம். காய்கறிகள் நறுக்கி கொடுத்தால் கூட போதும்.
சின்ன சின்ன வேலைகளையும் செய்து கொடுக்கலாம்.
அவை கலோரிகளை எரிக்க உதவுவதோடு துணையிடம்
நன் மதிப்பை பெற்றுத்தரும்.
அரை மணி நேரம் துணி துவைப்பது 133 கலோரிகளை எரிக்க
உதவும். வாஷிங் மெஷின் துணை இல்லாமல் துணி துவைக்கும்
வேலைகளை கைகளை கொண்டே செய்தால் எரிக்கப்படும்
கலோரிகளின் அளவு அதிகரிக்கும்.
துவைத்த துணிகளை அயர்ன் செய்வதும் கலோரிகளை எரிக்க
வழிவகை செய்யும்.
நிறைய பேர் உடற்பயிற்சி செய்வதற்கு வளர்க்கும் நாயை உடன்
அழைத்து செல்வார்கள். அப்படி நாயுடன் அரை மணி நேரம்
வெளியே சென்று நடைப்பயிற்சி செய்வதன் மூலம் 149
கலோரிகளை எரித்துவிட முடியும்.
வீட்டு தோட்டம் அமைத்து பராமரிப்பது உடல் உழைப்புக்கு
வித்திடும். மனதிற்கும் இதமளிக்கும். மன அழுத்தம், சோர்வு
போன்ற பிரச்சினைகள் நெருங்காமல் தற்காத்துக்கொள்ளலாம்.
அரை மணி நேரம் தோட்ட வேலைகளை செய்வது 167
கலோரிகளை எரிக்க உதவும்.
அரை மணி நேரம் காரை கழுவி சுத்தம் செய்தாலும்
167 கலோரிகள் எரிக்கப்படும்.
வீட்டை பெருக்குவதும் கலோரியை எரிக்கும் சிறந்த வேலையாகும்.
வீட்டை ஒவ்வொரு முறை பெருக்கும்போதும் 240 கலோரிகள்
வரை எரிக்கப்படும். அதனால் அடிக்கடி வீட்டை பெருக்கி சுத்தம்
செய்வது நல்லது.
மாலைமலர்
Re: பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
பெண்கள் முயற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும் முயற்சி செய்தால் சரி தான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)

![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)

![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
ம்ம்.. முன்பெல்லாம் இயல்பாக செய்த வேலைகள் அண்ணா, இவற்றையெல்லாம் இப்பொழுது செய்ய இயந்திரங்கள் வந்து விட்டதால் உடல் பெருத்துவிடுகிறது....
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
மேற்கோள் செய்த பதிவு: 1328130krishnaamma wrote:ம்ம்.. முன்பெல்லாம் இயல்பாக செய்த வேலைகள் அண்ணா, இவற்றையெல்லாம் இப்பொழுது செய்ய இயந்திரங்கள் வந்து விட்டதால் உடல் பெருத்துவிடுகிறது....![]()
அவசர உலகத்தில் பெண்களையும் குற்றம் சொல்ல முடியாதே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
மேற்கோள் செய்த பதிவு: 1328132Muthumohamed wrote:மேற்கோள் செய்த பதிவு: 1328130krishnaamma wrote:ம்ம்.. முன்பெல்லாம் இயல்பாக செய்த வேலைகள் அண்ணா, இவற்றையெல்லாம் இப்பொழுது செய்ய இயந்திரங்கள் வந்து விட்டதால் உடல் பெருத்துவிடுகிறது....![]()
அவசர உலகத்தில் பெண்களையும் குற்றம் சொல்ல முடியாதே
ஆமாம் முத்து, எல்லாமும் செய்கிறேன் தான், வேலைக்காரி கூட வைத்துக் கொள்ளவில்லை...ஆனாலும் வெய்ட் போடுகிறதே..என்ன செய்ய???
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
மேற்கோள் செய்த பதிவு: 1328137krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1328132Muthumohamed wrote:மேற்கோள் செய்த பதிவு: 1328130krishnaamma wrote:ம்ம்.. முன்பெல்லாம் இயல்பாக செய்த வேலைகள் அண்ணா, இவற்றையெல்லாம் இப்பொழுது செய்ய இயந்திரங்கள் வந்து விட்டதால் உடல் பெருத்துவிடுகிறது....![]()
அவசர உலகத்தில் பெண்களையும் குற்றம் சொல்ல முடியாதே
ஆமாம் முத்து, எல்லாமும் செய்கிறேன் தான், வேலைக்காரி கூட வைத்துக் கொள்ளவில்லை...ஆனாலும் வெய்ட் போடுகிறதே..என்ன செய்ய???![]()
வெயிட் போடறதுக்கு முக்கிய காரணம் சந்தோசமாக கூட இருக்கலாம்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
மேற்கோள் செய்த பதிவு: 1328143Muthumohamed wrote:மேற்கோள் செய்த பதிவு: 1328137krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1328132Muthumohamed wrote:மேற்கோள் செய்த பதிவு: 1328130krishnaamma wrote:ம்ம்.. முன்பெல்லாம் இயல்பாக செய்த வேலைகள் அண்ணா, இவற்றையெல்லாம் இப்பொழுது செய்ய இயந்திரங்கள் வந்து விட்டதால் உடல் பெருத்துவிடுகிறது....![]()
அவசர உலகத்தில் பெண்களையும் குற்றம் சொல்ல முடியாதே
ஆமாம் முத்து, எல்லாமும் செய்கிறேன் தான், வேலைக்காரி கூட வைத்துக் கொள்ளவில்லை...ஆனாலும் வெய்ட் போடுகிறதே..என்ன செய்ய???![]()
வெயிட் போடறதுக்கு முக்கிய காரணம் சந்தோசமாக கூட இருக்கலாம்![]()
![]()
![]()
![]()
ஹா..ஹா..ஹா..இப்படித்தான் ஏதாவது சொல்லி காலத்தை கழிக்கணும் முத்து...
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
மேற்கோள் செய்த பதிவு: 1328147krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1328143Muthumohamed wrote:மேற்கோள் செய்த பதிவு: 1328137krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1328132Muthumohamed wrote:மேற்கோள் செய்த பதிவு: 1328130krishnaamma wrote:ம்ம்.. முன்பெல்லாம் இயல்பாக செய்த வேலைகள் அண்ணா, இவற்றையெல்லாம் இப்பொழுது செய்ய இயந்திரங்கள் வந்து விட்டதால் உடல் பெருத்துவிடுகிறது....![]()
அவசர உலகத்தில் பெண்களையும் குற்றம் சொல்ல முடியாதே
ஆமாம் முத்து, எல்லாமும் செய்கிறேன் தான், வேலைக்காரி கூட வைத்துக் கொள்ளவில்லை...ஆனாலும் வெய்ட் போடுகிறதே..என்ன செய்ய???![]()
வெயிட் போடறதுக்கு முக்கிய காரணம் சந்தோசமாக கூட இருக்கலாம்![]()
![]()
![]()
![]()
ஹா..ஹா..ஹா..இப்படித்தான் ஏதாவது சொல்லி காலத்தை கழிக்கணும் முத்து...![]()
![]()
![]()
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உடல் எடை குறைய....
» உடல் எடை குறைய
» உடல் எடை குறைய என்ன காரணம்?
» உடல் எடை குறைய எளிய குறிப்புகள்
» உடல் பருமன் குறைய வழி
» உடல் எடை குறைய
» உடல் எடை குறைய என்ன காரணம்?
» உடல் எடை குறைய எளிய குறிப்புகள்
» உடல் பருமன் குறைய வழி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|