ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கேலிகளை கேலி செய்த அர்னால்டு
by ayyasamy ram Today at 7:18 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Jul 16, 2024 10:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jul 16, 2024 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:15 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Tue Jul 16, 2024 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புத் தோழி ..!

3 posters

Go down

அன்புத் தோழி ..! Empty அன்புத் தோழி ..!

Post by Tamilzhan Sat Jan 09, 2010 5:02 pm

அன்புத் தோழி ..! 456689i78ort

வகுப்பறைக்குள்
நான் நுழையும் போது
வா தோழா! என்று வரவேற்பவள்.

நட்பின் இலக்கணத்தை
எனக்கு கற்று தந்தவள்.

நட்புக்கும், காதலுக்குமிடையேயுள்ள
வித்தியாசத்தை உணரவைத்தவள்.

நாம் இருக்குமிடத்தை
மகிழ்ச்சியாக வைத்திருப்பவள்.

நண்பர்களிடம் கடலை போட்டாலும்
கடமை தவறாதிருப்பவள்.

எனக்கு உடல்நிலை சரியில்லையெனில்
அன்போடு நலம் விசாரிப்பவள்.

ஒளிவுமறைவின்றி
இன்பத்தையும், துன்பத்தையும்
பகிர்ந்து கொள்ளுபவள்.

என் மீது எப்போதும்
தனிப்பாசம் வைத்திருப்பவள்.

நான் தவறுகள் செய்யும் போது
என்னை திருத்துபவள்.

நம்மிடையே பிரச்சினைகள் வந்தாலும்
உடனே சமரசம் செய்துகொள்பவள்.

இது போன்ற நிக‌ழ்வுக‌ளுக்காக‌
காத்திருக்கிறேன்
இனி வ‌ரும்காலங்க‌ளில்...


நன்றிகள் :க. அசோக்குமார்


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

அன்புத் தோழி ..! Empty Re: அன்புத் தோழி ..!

Post by இளமாறன் Sat Jan 09, 2010 5:27 pm

அருமையான உறவுகள்
இதயத்தில் காலடி
பதித்தவர்கள்.


வாழ்த்துக்கள்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அன்புத் தோழி ..! Empty Re: அன்புத் தோழி ..!

Post by உதயசுதா Sat Jan 09, 2010 6:28 pm

வாரே வா பகுத் அச்சாஹை,


அன்புத் தோழி ..! Uஅன்புத் தோழி ..! Dஅன்புத் தோழி ..! Aஅன்புத் தோழி ..! Yஅன்புத் தோழி ..! Aஅன்புத் தோழி ..! Sஅன்புத் தோழி ..! Uஅன்புத் தோழி ..! Dஅன்புத் தோழி ..! Hஅன்புத் தோழி ..! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அன்புத் தோழி ..! Empty Re: அன்புத் தோழி ..!

Post by இளமாறன் Sat Jan 09, 2010 6:30 pm

தமிழுக்கு ஹிந்தி யா.... அன்புத் தோழி ..! Icon_lol
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அன்புத் தோழி ..! Empty Re: அன்புத் தோழி ..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum