Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்
3 posters
Page 1 of 1
விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்
-
மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்,
தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு அதை
புகைப்படமாக பதிவிட்டார்.
மேலும் விஜய், மகேஷ் பாபுவின் ட்விட்டர் கணக்கை
குறிப்பிட்டு, “இது உங்களுக்காக மகேஷ் பாபு.
பசுமை இந்தியாவுக்கும் நல்ல ஆரோக்கியத்துக்கும்.
பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறினார்.
விஜய்யின் ட்விட்டர் பதிவு லைக்ஸ்களைக் குவித்தாலும்
ஆரம்பம் முதலே மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர்
ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் கனவை நனவாக்க நடிகர்
விவேக் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு
வருவதாகவும், விஜய் இப்போதுதான் இதை
கையிலெடுத்திருக்கிறார் என்றும் விமர்சனங்கள்
எழுந்தன.
இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக
நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில்,
“விஜய் மற்றும் மகேஷ்பாபு ஆகிய இருவருக்குமே
மில்லியன் கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
அவர்கள் இயற்கைக்கு ஒரு நல்லது செய்யும்போது
அவருடைய ரசிகர்களும் அதனால் ஈர்க்கப்பட்டு
அவர்களும் அந்த நல்லதை செய்து வருகின்றனர்.
நாம் பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும்.
ஆனால் தயவு செய்து ஒருவரை இன்னொருவருடன்
ஒப்பிட வேண்டாம். நமது நோக்கம் ஒரு பசுமையான
பூமியை உருவாக்க வேண்டும் என்பதுதான்” என்று
கூறியுள்ளார்.
-
மாலைமலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்
மண்ணை நம்பி மரம் இருக்கிறது !
நடிகர்களை நம்பி நாடு இருக்கிறதோ?
நடிகர்களை நம்பி நாடு இருக்கிறதோ?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்
மேற்கோள் செய்த பதிவு: 1327802Dr.S.Soundarapandian wrote:மண்ணை நம்பி மரம் இருக்கிறது !
நடிகர்களை நம்பி நாடு இருக்கிறதோ?
நாடு இருக்குதோ இல்லையோ தமிழ்நாடு இருக்கிறது என்பது தான் உண்மை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» தனது விமர்சனங்களுக்கு களவாணி ஒவியாவின் பதில்கள்.!!
» ஹிந்தியில் பேச சொன்னவருக்கு பதிலடி கொடுத்த டாப்ஸி
» கலவையான விமர்சனங்களுக்கு இடையே.. வசூலில் சாதனை படைத்து வரும் ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’!
» பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுத்த மத்திய அரசு!
» பெண்களுக்கு மது அருந்த உரிமை உண்டு - கேலி செய்த இயக்குனருக்கு பதிலடி கொடுத்த பாடகி
» ஹிந்தியில் பேச சொன்னவருக்கு பதிலடி கொடுத்த டாப்ஸி
» கலவையான விமர்சனங்களுக்கு இடையே.. வசூலில் சாதனை படைத்து வரும் ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’!
» பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுத்த மத்திய அரசு!
» பெண்களுக்கு மது அருந்த உரிமை உண்டு - கேலி செய்த இயக்குனருக்கு பதிலடி கொடுத்த பாடகி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|