ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு Poll_c10பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு Poll_m10பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு

3 posters

Go down

பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு Empty பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு

Post by ayyasamy ram Wed Aug 12, 2020 6:20 am


பெங்களூர்:
பெங்களூரில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீட்டை, வன்முறை
கும்பல் சூறையாடியது. கர்நாடகாவில் பெங்களூர்,
புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., வாக இருப்பவர்
சீனிவாச மூர்த்தி.

இவரது தங்கை மகன் நவீன், 23.சமூக வலைதளத்தில்,
ஒரு மதத்தை சேர்ந்தவர்களை, சர்ச்ச்சைகுரிய வகையில்,
நவீன் விமர்சித்திருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, புலிகேசி நகரில் உள்ள எம்.எல்,ஏ., வீட்டின் முன்,
நேற்றிரவு கூடிய கும்பல், வன்முறையில் ஈடுபட்டது. வீட்டுக்குள்
நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை உடைத்த அந்த கும்பல்,
கற்களை வீசி, வீட்டின் கதவு, ஜன்னல்களை உடைத்தது.

இதற்கிடையில், எம்.எல்,.ஏ., சீனிவாச மூர்த்தியும், நவீனும்,
அருகிலிருந்த காவல் நிலையத்துக்கு தப்பிச் சென்றுவிட்டதாக
தகவல் பரவியது. இதையடுத்து, அந்தகும்பல், காவல் நிலையத்துக்கு
சென்று, வன்முறையில் ஈடுபட்டது.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தது.
துப்பாக்கிச் சூடு நடத்தி, வன்முறையை கட்டுப்படுத்த போலீசாருக்கு,
மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதன் பேரில், போலீசார்
துப்பாக்கிச் சூடு நடத்தி, வன்முறையை கட்டுபடுத்தினர்.

போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பலர் காயம் அடைந்ததாக
கூறப்படுகிறது.

புலிகேரி நகரில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு Empty Re: பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு

Post by Dr.S.Soundarapandian Wed Aug 12, 2020 8:54 pm

அது சரி!
மதத் தலைவர்கள் ஏன் எப்போதும் அமைதி காக்கிறார்கள்?
அவர்கள் நாட்டுக்கு நல்லவழி காட்டக்கூடதா?


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு Empty Re: பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு

Post by krishnaamma Wed Aug 12, 2020 9:51 pm

Dr.S.Soundarapandian wrote: அது சரி!
மதத் தலைவர்கள் ஏன் எப்போதும் அமைதி காக்கிறார்கள்?
அவர்கள் நாட்டுக்கு நல்லவழி காட்டக்கூடதா?
மேற்கோள் செய்த பதிவு: 1327814

மதத்தலைவர்கள் எப்பொழுதும் அரசியலில் தலை இடாமல் இருப்பதே உச்சிதம் ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு Empty Re: பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பீகார் தேர்தல்; ஓட்டுச்சாவடி சூறை; தீ வைப்பு;துப்பாக்கி முனையில் அதிகாரிகள் கடத்தல்
»  நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வாசகம் இடம் பெற்றதால் ஆவேசம் பாகிஸ்தானில், பள்ளிக்கூடம் சூறை; தீ வைப்பு
»  இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு
» ஒவ்வொரு பெண்ணுக்கும் ஃப்ரீயா வீடு... குஜராத்தைக் கலக்கும் காங். தேர்தல் 'ஸ்டண்ட்'!
» ம.பி., காங்., அரசு கவிழ்கிறது: மோடியை சந்தித்த சிந்தியா காங்.,கில் இருந்து விலகல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum