ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு

3 posters

Go down

அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு Empty அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு

Post by ayyasamy ram Tue Aug 11, 2020 6:04 pm

அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணம்,
சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து நண்பர் ஒருவர்
போன் செய்தார்.

சென்னை, ஐ.ஐ.டி.,யில் விரிவுரையாளராக உள்ளார்.
மகள், அவ்வூரில் படிக்கிறார் என்பதால், மனைவி
சகிதமாய் அங்கு சென்றிருக்கிறார்.

‘கொரோனா’வால், சர்வதேச விமான சேவை
துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்கேயே தங்கி இருக்கிறார்.

‘என்னது… மதிய நேரத்தில் போன் செய்யறாரே…
அங்கே, நடுநிசியா இருக்குமே…’ என்றபடியே, போனை
எடுத்தேன்.

‘அந்து… ‘சேப்’ தானே…’ என, குசலம் விசாரித்தார்.

‘நான் நல்லா இருக்கேன்… நீங்கல்லாம் பத்திரமா
இருக்கீங்களா… எப்ப சென்னை வர்றீங்க…’ எனக் கேட்டது
தான் தாமதம், ‘படபட’வென கொட்டித் தீர்த்து விட்டார்.

‘நீங்கல்லாம் குடுத்து வெச்சவங்க பா… இங்கே ரொம்ப,
‘டேஞ்ஜர்…’ எல்லாரும் வெளியே சுத்தறாங்க… யாருக்கு
, ‘கொரோனா’ இருக்கு, இல்லேன்னு தெரியலே…

‘ஏன் இப்படி சுத்தறாங்கன்னா, கையில காசு இருந்தா தான்,
வாயில தோசை! காசு இல்லையா… பட்டினி தான்!
சேமிப்பு பழக்கமே கிடையாது… மிகப்பெரிய, ஓட்டல் ஓனர்
கூட, தெருவுக்கு வந்துட்டாருன்னா பார்த்துக்குங்க…

‘நாங்க தங்கி இருக்கிற வீட்டு வாசல்ல உட்கார்ந்திருந்தாரு…
‘என்னாச்சு… ‘மெடிக்கல் ஹெல்ப்’ வேணுமா?’ன்னு கேட்டேன்.

‘இல்லே… பசிக்குது… நான் மிகப்பெரிய உணவகம்
நடத்திட்டிருந்தேன். எல்லாரும் வேலைக்குப் போறாங்க.
ஆனா, உணவகத்தை நம்பி இருக்கிறதில்லை.

வீட்லயே சமையல் செய்து சாப்பிட்டுக்கிறாங்க. 1௦ நாளா,
உணவகம், ‘வெறிச்’சுன்னு கிடக்கு. வருமானம் இல்லாம,
எனக்கே சாப்பாட்டுக்கு வழியில்லே…’ என்றார்.

பரிதாபமாக இருந்தது. என் கையில் இருந்த ரொட்டியையும்,
வெண்ணெயையும் கொடுத்து அனுப்பினேன்.

‘இது இப்படீன்னா, நோய்வாய்ப்பட்டா திண்டாடுறாங்க பா…
சொல்லி மாளலே… ‘கிளினிக்’கெல்லாம் ரொம்ப துாரமா
இருக்கு… யாரையும் சேர்க்கறதில்லே… ‘மெடிக்கல் ஷாப்’ல
எல்லா மருந்தும், யானை விலை, குதிரை விலை…

‘நம்மூர்ல கிடைக்கிற மாத்திரை, அதே மூலக்கூறோட,
இங்கே மூணு மடங்கு விலை கொடுத்தா தான் கிடைக்கும்.
‘காய்ச்சலா இருக்கு; வரலாமா’ன்னு, ‘கிளினிக்’குக்கு போன்
செஞ்சா, ‘வரவே வராதீங்க… ‘கொரோனா’வா இருக்கும்…
நீங்க, வெளியவே வரக் கூடாது’ன்னு சொல்லி,
அடுத்த வார்த்தை நாம பேசுறதுக்குள்ள, போனை
வச்சிடறாங்க…

‘திடீர் திடீர்ன்னு எல்லாம் செத்துப் போறாங்க…
குலை நடுங்குது… வெளியே போகவே பயமா இருக்கு…
நம்மூர்ல, வீட்டுக்கு வீடு, ‘டெஸ்ட்’ எடுக்கிறாங்களாமே…
‘கொரோனா பாசிட்டிவ்’னு, ‘ரிசல்ட்’ வந்தா,
ஆஸ்பத்திரிலேர்ந்தே கூப்டுறாங்களாமே… ஆம்புலன்ஸ்ல
கூட்டிட்டுப் போறாங்களாமே…
இங்கே, எல்லாமே தலைகீழ் பா… நரகம்… எப்படாப்பா
நம்மூருக்கு வருவோம்ன்னு இருக்கு…’

இப்படிக் கூறி முடித்தார்.
‘அமெரிக்கா… அமெரிக்கா’ன்னு, துாக்கி வைத்து
கொண்டாடுபவர்களுக்கு இது ஒரு பாடம்!
-
-------------------
அந்துமணி பா.கே.ப.,- வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு Empty Re: அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு

Post by krishnaamma Tue Aug 11, 2020 9:12 pm

இது உண்மையா அண்ணா... கொடுமையாக இருக்கிறதே !...... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு Empty Re: அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு

Post by Muthumohamed Tue Aug 11, 2020 11:53 pm

என்ன ஆனாலும் சொந்த நாட்டில் இருக்கும் சுகமே வேறு தான் இதை யாராலும் மறுக்கவே முடியாது



அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு Mஅமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு Uஅமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு Tஅமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு Hஅமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு Uஅமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு Mஅமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு Oஅமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு Hஅமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு Aஅமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு Mஅமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு Eஅமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு Empty Re: அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு

Post by krishnaamma Thu Aug 13, 2020 10:02 pm

Muthumohamed wrote:என்ன ஆனாலும் சொந்த நாட்டில் இருக்கும் சுகமே வேறு தான் இதை யாராலும் மறுக்கவே முடியாது
மேற்கோள் செய்த பதிவு: 1327680

ரொம்ப சரி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு Empty Re: அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum