Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
+2
T.N.Balasubramanian
ayyasamy ram
6 posters
Page 1 of 1
ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
![ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி Tamil_News_large_2591910](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2591910.jpg)
-
திருப்பூர்: ரஷ்யாவில் நண்பர்களுடன் விடுமுறையை கொண்டாட சென்ற போது, தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லுாரி மாணவர் உட்பட, நான்கு பேர் பரிதாபமாக இறந்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆசிக், 20. இவர் ரஷ்யா, மாஸ்கோவில் மருத்துவ கல்லுாரி ஒன்றில் டாக்டருக்கு இறுதியாண்டு படித்து வந்தார். நேற்று முகமது ஆசிக் உட்பட, பத்துக்கும் மேற்பட்ட நண்பர்களுடன் வாரவிடுமுறையை கொண்டாட மாஸ்கோவில் உள்ள வோல்கா நதிக்கு சென்றிருந்தனர். அப்போது, நண்பர்களுடன் நதியில் குளிக்க சென்ற போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினர்.
![ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி Gallerye_204642671_2591910](https://img.dinamalar.com/data/gallery/gallerye_204642671_2591910.jpg)
அதில், தமிழ்நாடு, தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆசிக், 22,
சென்னையை சேர்ந்த ஸ்டீபன், திட்டக்குடியை சேர்ந்த
ராமு விக்னேஷ் மற்றும் மனோஜ் ஆனந்த் ஆகியோர்
பரிதாபமாக மூழ்கி இறந்ததாக கல்லுாரி நிர்வாகம்,
அந்நாட்டில் உள்ள இந்திய துாதரகத்துக்கு தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் குடும்பத்தினருக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர்
Re: ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
ஆழ்ந்த அனுதாபங்கள் அவர்கள் குடும்பத்தினருக்கு.
தண்ணீரில் ஆழம் தெரியாமலும் /வேகம் தெரியாமலும் இறங்கக்கூடாது.
ரமணியன்
தண்ணீரில் ஆழம் தெரியாமலும் /வேகம் தெரியாமலும் இறங்கக்கூடாது.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
அவர்கள் பெற்றோர் நிலைமையை நினைத்து பாருங்கள்
புத்திர சோகம் மரணத்தை விட மோசமானது
புத்திர சோகம் மரணத்தை விட மோசமானது
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
மேற்கோள் செய்த பதிவு: 1327558SK wrote:அவர்கள் பெற்றோர் நிலைமையை நினைத்து பாருங்கள்
புத்திர சோகம் மரணத்தை விட மோசமானது
ஆம் புத்திர சோகம் மிக கொடுமையானது.
மேலும் இது நிரந்தர சோகம்.
எனது உறவினரின் மகன்.தான் விரும்பும் பெண்ணை (மாமன் மகள்)
மணக்க ,பெற்றோர் மறுக்க, வீட்டை விட்டு வெளியேறி
விரும்பிய பெண்ணை மணந்தான். உறவினன் எனக்கு போன் செய்து
டேய் அவன் என் பிள்ளையே இல்லைடா, அவனை தலை முழுகிட்டேன் என்றான்.
கல்யாணத்தன்று எள்ளும் தண்ணியும் தெளித்து தர்ப்பணம் பண்ணப் போகிறேன்.
நீயும் செய் என்றான்.
அவசரப்பட்டு தத்துபித்துன்னு ஏதாவது சொல்லாதே, எல்லாம் சரியாகும் .
இது ஒரு தற்காலிக பிரிவுதான். நீயே எனக்கு நல்ல செய்தி சொல்லுவாய் என்றேன்.
நான் சொன்னால் சொன்னதுதான் என்று போனை வைத்துவிட்டான்.
எண்ணி ஒரு வருஷம். பையனுக்கு குழந்தை பிறந்தது. ஒரு மாற்றம் .இணைந்துவிட்டனர்.
என் மருமகளுக்கு ஈடு யாரும் இல்லை என ஒரே புகழாரம்தான்.
அவர் மனைவி,பிறிதொரு நாள் என்னிடம்,"அண்ணா நீங்கள் சொன்னது மிகவும் சரி.
அன்று அவசரப்பட்டு பட்டு அன்று பேசிவிட்டார்" இது தற்காலிக பிரிவு
தற்காலிக பிரிவு கூட தவிர்க்கப்படவேண்டிய ஒன்று.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
வெளிநாட்டுக்கு சென்ற மாணவர்கள் தான் உண்டு ; தன் படிப்புண்டு என்றிருக்கவேண்டும் . பாவம் பெற்றோர்கள் ! தன் பிள்ளை படித்து டாக்டராவான் என்ற கனவில் இருந்திருப்பார்கள் . எவ்வளவு லட்சம் கடன் வாங்கினார்களோ ! எல்லாம் போச்சு !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
ஆழ்ந்த அனுதாபங்கள் இது மற்ற வெளி நாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு பாடம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அத்தையை கொன்று சூட்கேசில் அடைத்து, எரித்த மருத்துவ கல்லூரி மாணவர்
» அமெரிக்காவை தகர்க்க வெடிகுண்டுகளை அனுப்பியது ஏமன் நாட்டை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி
» ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை
» சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை
» மாணவர் தற்கொலை: கல்லூரி மீது தாக்குதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|