Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா!
Page 1 of 1
( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா!
![( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா! 19574926651596018188198684015956373c68-1007-4ff2-98fd-000b60fcb72c](https://2img.net/h/www.dinamalarnellai.com/site/news_folder/19574926651596018188198684015956373c68-1007-4ff2-98fd-000b60fcb72c.jpg)
-
சினிமாவில் ’ஹீரோயின்’ போஸ்ட்டிலிருந்து ரிடையரான
பிறகு பல பேர் சீரியல் பக்கம் வந்ததும் வந்திருப்பதும்
தெரிந்த விஷயம். அவர்களில் ஜெயசித்ரா,
ராதிகா சரத்குமார், குஷ்பு சுந்தர், ரம்யா கிருஷ்ணன்,
பானுப்ரியா, ரேவதி, சுகன்யா, இந்திரஜா, தேவயானி, நளினி,
அம்பிகா, அபிதா, நிரோஷா, விஜயலட்சுமி ………
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
ராதிகா, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், குட்டி பத்மினி போன்றவர்கள்
சின்னத்திரையில் தயாரிப்பாளர்களாக கோலோச்சியவர்கள்,
கோலோச்சுபவர்கள்.
நடிகர்களில் சுரேஷ், ”நிழல்கள்” ரவி போன்றவர்களை
சொல்லலாம்.
அதே போல ……………. டிவி சீரியலிலோ அல்லது
நிகழ்ச்சியிலோ ஆரம்பத்தில் பங்கேற்றுவிட்டு அதன்பின் சினிமாவில்
பிரவேசித்து புகழடைந்தவர்களும் உண்டு. அவர்களில் சிலரை
பார்ப்போமா!
* சிம்ரன்:
தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இந்தி சினிமா பாடல்களை
கொண்ட பிரபல ‘சூப்பர்ஹிட் முக்காபுலா’ ( 1995 ) நிகழ்ச்சியை
தொகுத்து வழங்கியதன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி
நுழைந்தவர்.
தமிழ் சினிமாவில் ஹீரோயினாக சில வருடங்கள் கோலோச்சிய
அவர், திருமணத்துக்கு பின் சில காலம் கழித்து ஜெயா டிவியின்
‘சிம்ரன் திரை’ ( 2008 ) மூலமாக தமிழ் சின்னத்திரையில் கால்
பதித்தார்.
அதில் பலவகையான கேரக்டர்களில் நடித்தார். அதை தொடர்ந்து
‘மானாட மயிலாட’ ( கலைஞர் டிவி ) டான்ஸ் போட்டி நிகழ்ச்சியில்
நடுவர்,
‘ஜாக்பாட்’ சீசன் 2வில் ( ஜெயா டிவி ) ஹோஸ்ட் என அவருடைய
பங்களிப்பு இருந்தது.
Re: ( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா!
![( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா! 1086797670159601834424183113ebd9d1f-1039-479c-a06d-5dba5b92e506](https://2img.net/h/www.dinamalarnellai.com/site/news_folder/1086797670159601834424183113ebd9d1f-1039-479c-a06d-5dba5b92e506.jpg)
-
* நயன்தாரா:
கைரளி மலையாள சேனலில் காம்பியராக தன் மீடியா வாழ்க்கையை ஆரம்பித்தவர்.
* சாய் பல்லவி:
டான்சில் வெளுத்து வாங்கும் அவர், ஆரம்பத்தில் விஜய் டிவியின் ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?’ நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர். இறுதி போட்டி வரை முன்னேறினாலும் அவரால் வெற்றி பெறமுடியவில்லை.
* ஐஸ்வர்யா ராஜேஷ்:
ஆரம்பத்தில் சன் டிவியின் ‘அசத்த போவது யாரு?’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அவர்தான். அதன்பின், ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார்.
* திரிஷா:
முன்னதாக, ஒரு மாடலாக பல விளம்பரப்படங்களில் நடித்தவர். ‘நையாண்டி தர்பார்’ புகழ் யூகி சேது விஜய் டிவிக்காக திரிஷாவை பேட்டி கண்ட போது - “எனக்கு மாடலிங்தான் பிடிக்கும். சினிமாவுக்கு வரமாட்டேன். இப்போது நான் சர்ச் பார்க் கான்வென்ட்டில் பிளஸ் 2 படித்துக்கொண்டிருக்கிறேன். சினிமா இஸ் நாட் கப் ஆப் டீ. ஐ பிரபர் மாடலிங்!” என்று சொல்லியிருந்தார்.
* சமந்தா:
அவரும் ஆரம்பத்தில் நிறைய விளம்பரப்படங்களில் நடித்தவர்.
* வாணி போஜன்:
“மாயா,” “ஆஹா,” “தெய்வ மகள்” ஆகிய சீரியல்களில் நடித்தவர்.
* தேவதர்ஷனி:
கல்லூரி மாணவியாக இருக்கும் போது
பல டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்.
“கனவுகள் இலவசம்” தூர்தர்ஷன் சீரியலில்
முதன்முதலாக நடித்தார். அதன்பின், ”மர்மதேசம்,”
“சிதம்பர ரகசியம்,” “ரமணி Vs ரமணி,”
“அண்ணாமலை,” “கோலங்கள்,” “பெண்,”
“அது மட்டும் ரகசியம்,” “லட்சுமி,”
“சொல்லத்தான் நினைக்கிறேன்,” “இதயம்,”
“அத்திப்பூக்கள்,” “பூவிலங்கு,” “பாதைகள்,”
“சின்ன பாப்பா பெரிய பாப்பா” சீசன் 2 போன்ற
சீரியல்களில் நடித்தார்.
* நாகா:
“மர்மதேசம்,” “சிதம்பர ரகசியம்,”
“யாமிருக்க பயமேன்,” “ரமணி ரமணி,”
“வீட்டுக்கு வீடு லூட்டி” ஆகிய சீரியல்களை டைரக்ட்
செய்தவர்.
* சமுத்திரக்கனி:
கே. பாலசந்தரின் “ரமணி Vs ரமணி”
சீரியலில் ஒரு நடிகராக அறிமுகமானவர். ”அண்ணி,”
ராதிகாவின் “அரசி” ஆகிய சீரியல்களை டைரக்ட்
செய்தவர்.
* பத்ரி:
அபிநயா கிரியேஷன்சின்
“ஆடுகிறான் கண்ணன்,” “மலர்கள்” போன்ற
சீரியல்களை டைரக்ட் செய்தவர்.
* பிரகாஷ்ராஜ்:
கன்னட சீரியல்களில் நடித்திருக்கிறார்.
Re: ( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா!
![( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா! 18313808215960182354844473826bf54aeb-e550-47c6-bedb-54c10ad5aaa4](https://2img.net/h/www.dinamalarnellai.com/site/news_folder/18313808215960182354844473826bf54aeb-e550-47c6-bedb-54c10ad5aaa4.jpg)
-
விஜய் சேதுபதி:
ஏவிஎம்மின் “பெண்” சீரியலில் ( 2005 ) ஒரு சின்ன
கேரக்டரில் நடித்திருக்கிறார்.
-
![( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா! 16302679291596018247148137067006f162f1-92b7-47ee-9dbe-1bc071622aa1](https://2img.net/h/www.dinamalarnellai.com/site/news_folder/16302679291596018247148137067006f162f1-92b7-47ee-9dbe-1bc071622aa1.jpg)
* சிவகார்த்திகேயன்:
விஜய் டிவியில் ‘கலக்க போவது யாரு?’ சீசன் 3,
‘கலக்கல் சாம்பியன்ஸ்,’ ‘ஜோடி நம்பர் 1’ சீசன் 3,
‘பாய்ஸ் Vs கேர்ள்ஸ்’ சீசன் 1 ஆகிய நிகழ்ச்சிகளில்
போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர்.
‘அது இது எது?’ ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்,’ ‘ஜோடி நம்பர் 1’
சீசன் 5, ‘சூப்பர் சிங்கர்’ சீசன் 3, ‘ஜோடி நம்பர் 1 ஜூனியர்,’
‘கிங்க்ஸ் ஆப் காமெடி’ உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து
வழங்கியவர்.
-
* மாதவன்:
“சீஹாக்ஸ்” உட்பட பல இந்தி சீரியல்களில் நடித்தவர்.
* விவேக்:
1980களில் எக்கச்சக்கமாக ஸ்டாண்ட் - அப் ஷோக்களில் பங்கேற்றிருக்கிறார்.
என்கே விஷன் தயாரித்த “சூப்பர் காப்ஸ்,” “டாப் டக்கர்”
சீரியல்கள் உட்பட சில சீரியல்களில் நடித்திருக்கிறார்.
Re: ( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா!
![( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா! 16145617415960181441460956644363b7f2e-4675-492d-a7a6-615c20a267b3](https://2img.net/h/www.dinamalarnellai.com/site/news_folder/16145617415960181441460956644363b7f2e-4675-492d-a7a6-615c20a267b3.jpg)
-
* சந்தானம்:
ஆரம்ப காலகட்டத்தில், பாண்டிச்சேரியின்
ரைட் சேனல் என்கிற லோக்கல் சேனலில் இடம்பெற்ற
ஒரு ஷோவில் ஒரு டெலி – காலராக பணியாற்றியவர்.
அதன்பின், விஜய் டிவியின் ‘லொள்ளு சபா’வில் ந
டித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.
* சூரி:
“திருமதி செல்வம்” சீரியலில் ரொம்ப சின்ன
கேரக்டரில் நடித்திருக்கிறார்.
* ”அட்ட கத்தி” தினேஷ்:
ஏவிஎம்மின் “பெண்” சீரியலில் ஒரு சின்ன
கேரக்டரில் நடித்திருக்கிறார்.
* விமல்:
ராதிகாவின் “சித்தி”யில் ஒரு சின்ன கேரக்டரில்
நடித்தவர்.
![( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா! 2190758091596018464974320161c6085891-12ef-4996-9210-28f78dd12eb9](https://2img.net/h/www.dinamalarnellai.com/site/news_folder/2190758091596018464974320161c6085891-12ef-4996-9210-28f78dd12eb9.jpg)
•டிவி நிகழ்ச்சிகளில் ஹோஸ்ட்டாக பங்கேற்ற சினிமா
நட்சத்திரங்கள், பிரமுகர்கள் என்கிற பட்டியலும் உண்டு.
விசு ( ‘அரட்டை அரங்கம்,’ ‘மக்கள் அரங்கம்’ ),
சரத்குமார் ( ‘கோடீஸ்வரன்’ ), ராதிகா ( ‘கோடீஸ்வரி),
குஷ்பு ( ‘ஜாக்பாட்’ ‘பூவா தலையா,’ ’அச்சம் தவிர்,’
‘நம்ம வீட்டு மகாலட்சுமி,’ ‘நினைத்தாலே இனிக்கும்,’
‘சிம்ப்ளி குஷ்பு,’ ‘நிஜங்கள்’ ), ரோகிணி
( ‘கேள்விகள் ஆயிரம்,’ ‘அழகிய தமிழ்மகள்,’
‘ரோகிணியின் பாக்ஸ் ஆபீஸ்,’ ‘கேள்விகள் நேரம்’ ),
சூர்யா ( ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ ),
பிரகாஷ்ராஜ் ( ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ சீசன் 2),
அரவிந்த்சாமி ( ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ சீசன் 3 ),
சுரேஷ் ( ‘கிச்சன் சூப்பர் ஸ்டார்’),
கமல்ஹாசன் ( பிக் பாஸ்’ 3 சீசன்கள் ).
----
தொகுப்பு; ம. வானமுதன்
நன்றி-தினமலர் நெல்லை
Re: ( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா!
இந்தப் பதிவில் எத்தனை தமிழ் சொற்கள்?
வாழ்த்துகள்... ம. வானமுதன்,தினமலர் நெல்லை
![( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
Guest- Guest
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சினிமா பக்கம் தலை வைக்க மாட்டேன்!
» சினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச சினிமா!
» சன் டிவி, ஜெயா டிவி, கலைஞர் டிவி - என்னதான் நடக்கிறது?
» மூன்று பக்கம் ஊழல், ஒரு பக்கம் கடன்…!!
» பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் சிரிப்பதற்க்கு
» சினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச சினிமா!
» சன் டிவி, ஜெயா டிவி, கலைஞர் டிவி - என்னதான் நடக்கிறது?
» மூன்று பக்கம் ஊழல், ஒரு பக்கம் கடன்…!!
» பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் சிரிப்பதற்க்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|