ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோக்

+5
ரிபாஸ்
தண்டாயுதபாணி
mdkhan
பாலாஜி
உதயசுதா
9 posters

Go down

ஜோக் Empty ஜோக்

Post by உதயசுதா Sat Jan 09, 2010 1:13 pm

1)என் தாத்தாவோட கைக்கெடிகாரம் கிணத்துக்குள்ள விழுந்துடுச்சு. 30 வருஷம் கழிச்சு வாட்சை எடுத்துப் பார்த்தப்ப வாட்ச் அப்படியே கரெக்ட் டைமுக்கு ஓடிகிட்டு இருந்தது தெரியுமா? இது என்ன பெரிய விஷயம் என் தாத்தா கிணத்துல விழுந்துட்டாரு, 30 வருஷம் கழிச்சு அவரை வெளிய கொண்டு வந்தப்ப உயிரோட இருந்தாரு. இது எப்படி நடக்கும்? 30 வருஷமா கிணத்துக்குள்ள என்ன செஞ்சுட்டு இருந்தாராம்? உங்க தாத்தா வாட்சுக்கு கீ கொடுத்துட்டு இருந்தார

2)டைரக்டர்: இந்த படத்துல நீங்க ஒரு 'பலான' ஆசாமி ரோல் செய்யப்போறீங்க. அதாவது பொண்ணுங்களோட 'ஜல்சா' பண்ற கேரக்டர் உங்களுக்கு. நடிகர்: அப்படியா படத்தோட தலைப்பு என்ன? டைரக்டர்: "சேட்டைக்காரன்"

3)இன்டெர்வியூ செய்பவர்: ஸ்கூட்டர் எப்படி ஓடும்? மக்கு: டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......ர்ர்ர்ர். இன்டெர்வியூ செய்பவர்: போதும் நிப்பாட்டுங்க அந்த கண்றாவிய! மக்கு: டுர்ர்ர்ர்.... டுப்... டுப்...டுப்.

4)என்ன சார் இவ்வளவு உரிமையோட நீங்க எங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சு நீங்களே சாப்பாடு எடுத்துப் போட்டு சாப்பிடுறீங்க? நான் உங்க சொந்தக்காரந்தான் சார்! எப்படி? என் வீட்டு நாயும் உங்க வீட்டு நாயும் தூரத்துச் சொந்தம்.

5)லவ் கூட வரவர கமர்ஷியலாகிப்போச்சு மச்சான்! ஏன் என்ன ஆச்சு? இப்படி சலிச்சுக்கற! ஆமாம் மச்சி! பீச்சுக்குப் போனா கூட அவ பக்கத்துல கர்சீப் போட்டுட்டு போக வேண்டியிருக்கு! ஏன்? வர்றதுக்குள்ள வேற ஆள் வந்து உட்கார்ந்துர்றான்


webdunia
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by பாலாஜி Sat Jan 09, 2010 1:15 pm

சிரிக்கனுமா , சரி ............ ஜோக் Icon_smile


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by mdkhan Sat Jan 09, 2010 1:21 pm

5)லவ் கூட வரவர கமர்ஷியலாகிப்போச்சு மச்சான்! ஏன் என்ன ஆச்சு? இப்படி சலிச்சுக்கற! ஆமாம் மச்சி! பீச்சுக்குப் போனா கூட அவ பக்கத்துல கர்சீப் போட்டுட்டு போக வேண்டியிருக்கு! ஏன்? வர்றதுக்குள்ள வேற ஆள் வந்து உட்கார்ந்துர்றான்




மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஜோக் Eegaraitkmkhan
ஜோக் Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by தண்டாயுதபாணி Sat Jan 09, 2010 1:22 pm

mdkhan wrote:5)லவ் கூட வரவர கமர்ஷியலாகிப்போச்சு மச்சான்! ஏன் என்ன ஆச்சு? இப்படி சலிச்சுக்கற! ஆமாம் மச்சி! பீச்சுக்குப் போனா கூட அவ பக்கத்துல கர்சீப் போட்டுட்டு போக வேண்டியிருக்கு! ஏன்? வர்றதுக்குள்ள வேற ஆள் வந்து உட்கார்ந்துர்றான்




மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஜோக் Icon_lol ஜோக் Icon_lol ஜோக் Icon_lol


ஜோக் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by ரிபாஸ் Sat Jan 09, 2010 1:24 pm

வை.பாலாஜி wrote:சிரிக்கனுமா , சரி ............ ஜோக் Icon_smile

கட்டாயமா ஜோக் 705463 ஜோக் 705463 ஜோக் 705463
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by rikniz Sat Jan 09, 2010 1:25 pm

சிரி


ஜோக் Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by musris Sat Jan 09, 2010 5:10 pm

கஸ்டப்பட்டது கை போக வில்லை அருமையாக உள்ளது நன்றி
musris
musris
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by சிவா Sat Jan 09, 2010 5:14 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி அருமையான நகைச்சுவைகள்!!!


ஜோக் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by இளமாறன் Sat Jan 09, 2010 6:08 pm

UDAYASUDHA wrote: 1)

4)என்ன சார் இவ்வளவு உரிமையோட நீங்க எங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சு நீங்களே சாப்பாடு எடுத்துப் போட்டு சாப்பிடுறீங்க? நான் உங்க சொந்தக்காரந்தான் சார்! எப்படி? என் வீட்டு நாயும் உங்க வீட்டு நாயும் தூரத்துச் சொந்தம்.

5)லவ் கூட வரவர கமர்ஷியலாகிப்போச்சு மச்சான்! ஏன் என்ன ஆச்சு? இப்படி சலிச்சுக்கற! ஆமாம் மச்சி! பீச்சுக்குப் போனா கூட அவ பக்கத்துல கர்சீப் போட்டுட்டு போக வேண்டியிருக்கு! ஏன்? வர்றதுக்குள்ள வேற ஆள் வந்து உட்கார்ந்துர்றான்


webdunia


ஜோக் 677196 நல்ல ஜோக்கு
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum