Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு
4 posters
Page 1 of 1
கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு
-
இது குறித்து கூறப்படுவதாவது:
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் டி.ரூபா. இவர் கடந்த 2000 ம்
ஆண்டில் நடைபெற்ற யு.பி.எஸ்.சி.. தேர்வில் 43 வது இடத்தை
பிடித்தார். தொடர்ந்து கர்நாடக மாநிலத்திலேயே பணியில்
சேர்ந்தார்.
வடக்கு கர்நாடகாவை சேர்ந்த தர்வாத் மாவட்ட எஸ்.பி., யாக
பணியில் சேர்ந்தார்.அன்று முதல் தனது அதரடி நடவடிக்கையால்
புகழ் பெற்றார்.
கடந்த2017 ம் ஆண்டு வரையில் 17 வருடங்களில் மொத்தம்
41 இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
கடந்த 2017 -ல் சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர்
ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலா பெங்களூரு
பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவர் விஜபி சலுகைகளை பெற்று வருவதாக புகார் எழுந்தது.
அப்போது அச்சிறையின் அதிகாரியா பணி புரிந்து வந்த ரூபா
இதனை வெளிப்படுத்தினார்.
அதன்பின்னர் சசிகலா விரும்பிய நேரத்தில் வெளியே சென்று
வருவதற்கும், விரும்பிய உணவுகளை சமைத்து சாப்பிடுவதற்கு
தனி சமையல் அறை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதும் மேலும் பல
வசதிகளை பெறுவதற்காக கோடிக்கணக்கான ரூபாய் அதிகாரிகளுக்கு
லஞ்சமாக கொடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
அச்சமயத்தில் இவ்விசயம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
அதன் பின்னர் ரூபா என்பவர் யார் என அனைத்து மாநில மக்களும்
தெரிய வந்தது. தொடர்ந்து அவர் அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டார்.
தற்போது ரயில்வேதுறையின் ஐ.ஜி.,யாக பெங்களூருவில் பணியாற்றி
வந்தார்.
இந்நிலையில் மாநில அரசின் உள்துறை செயலாளராக பதவியேற்றுள்ளார்.
-
---------------------------------------தினமலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு
17 வருட உண்மையான சேவையில் 41 இட மாற்றங்கள்.
அரசியல் சதுரங்கத்தில் ஒரு ராணியை காப்பாற்ற சேவகர்கள்
பலிகடா ஆவது தொன்றுதொட்டு இருந்து வருகிற நடைமுறைதான்.
ரமணியன்
அரசியல் சதுரங்கத்தில் ஒரு ராணியை காப்பாற்ற சேவகர்கள்
பலிகடா ஆவது தொன்றுதொட்டு இருந்து வருகிற நடைமுறைதான்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010
Re: கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு
அதிரடி தொடர வாழ்த்துக்கள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு
ஏம்மா சசிகலா கேஸ் தொடருமா?
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010
Similar topics
» கர்நாடக உள்துறை மந்திரி எழுதியது போன்று போலி கடிதம் எழுதிய பத்திரிகையாளர் கைது
» திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்
» திமுக முதன்மை செயலாளராக நேரு நியமனம்
» சபரிமலை புதிய தந்திரி பொறுப்பேற்பு
» அமெரிக்காவில் துப்பாக்கித் தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு
» திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்
» திமுக முதன்மை செயலாளராக நேரு நியமனம்
» சபரிமலை புதிய தந்திரி பொறுப்பேற்பு
» அமெரிக்காவில் துப்பாக்கித் தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|