Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்க கடைசி ஆசையை இப்பவே சொல்லக் கூடாது.
2 posters
Page 1 of 1
உங்க கடைசி ஆசையை இப்பவே சொல்லக் கூடாது.
![உங்க கடைசி ஆசையை இப்பவே சொல்லக் கூடாது. 10](https://2img.net/h/kungumam.co.in/kungumam_images/2013/20130812/10.jpg)
-
‘‘தலைவருக்கு கம்ப்யூட்டர் அறிவே இல்லேன்னு
எப்படிச் சொல்றே..?’’
‘‘கம்ப்யூட்டர்ல இருக்கிற பைல்களை தூசி தட்டி
வைக்கச் சொல்லி வேலைக்காரன் கிட்ட உத்தரவு
போடறாரே!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.
-----------------------------------------
‘‘கட்சியின் வளர்ச்சிக்காக எதையும் செய்யத்
தயார்னு சொன்னது தப்பாப் போச்சா...
ஏன் தலைவரே?’’
‘‘ராஜினாமா பண்ணச் சொல்றாங்கய்யா..!’’
- நா.கி.பிரசாத், கோவை.
----------------------------------------
‘‘நிச்சயமா அவர் போலி டாக்டர்தான்னு எப்படி
அவ்வளவு உறுதியாச் சொல்றே..?’’
‘‘உங்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கணும்னா,
உங்க ஏரியா கவுன்சிலரை கூட்டிக்கிட்டு வாங்கன்னு
சொல்றாரே!’’
- சரவணன், கொளக்குடி.
---------------------------------------
‘‘தலைவருக்கு தண்ணி வாங்கித் தந்து போலீஸ்காரங்க
உண்மையை கக்க வச்சுட்டாங்களாம்...’’
‘‘அடப்பாவி... குறுக்கு விசாரணை பண்றதா சொல்லி,
சரக்கு விசாரணை பண்ணிட்டாங்களா?’’
- வீ.விஷ்ணுகுமார்,கிருஷ்ணகிரி.
-------------------------------------
‘‘எனக்கு ஸ்வீட்னா ரொம்பப் பிடிக்கும் டாக்டர்...’’
‘‘உங்க கடைசி ஆசையை இப்பவே சொல்லக் கூடாது.
ஆபரேஷன் தியேட்டருக்குள்ள போகும்போது சொல்லுங்க,
போதும்!’’
- அனார்கலி, தஞ்சாவூர்.
-----------------------------------
‘‘தலைவர் பண்றது கொஞ்சம் கூட சரியில்லே...’’
ஏன்... என்ன செய்தார்?’’
‘‘அவரோட உருவ பொம்மையைக் கொளுத்தினதுக்குப்
போய், கட்சிக் கொடியை அரைக்கம்பத்துல பறக்க விடச்
சொல்றாரே!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.
----------------------------------------
இரும்புப்பெட்டியை இரும்புல செய்வாங்க;
மரப்பெட்டியை மரத்துல செய்வாங்க.
அப்ப தீப்பெட்டியை தீயிலயா செய்வாங்க?
- எந்தப் பக்கம் உரசுனாலும்
சொரணையின்றி திரிவோர் சங்கம்
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
-
-----------------------------------------
நன்றி- குங்குமம்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அழகிரியை ரவுடி என்று சொல்லக் கூடாது-அதிமுகவினருக்கு ஓ.பி. கண்டிப்பு
» தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற 61 வயது பாட்டியை மணந்த 8 வயது சிறுவன் ..
» உங்க பேச்சை கடைசி வரை கேக்கப் போறது அவன்தானே…!
» உங்க பிறந்த தேதி சொல்லுங்க நான் உங்க குணத்தை சொல்றேன்
» இப்பவே பாத்துக்குங்க....
» தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற 61 வயது பாட்டியை மணந்த 8 வயது சிறுவன் ..
» உங்க பேச்சை கடைசி வரை கேக்கப் போறது அவன்தானே…!
» உங்க பிறந்த தேதி சொல்லுங்க நான் உங்க குணத்தை சொல்றேன்
» இப்பவே பாத்துக்குங்க....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|