ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கைது

4 posters

Go down

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கைது Empty திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கைது

Post by ayyasamy ram Fri Jul 31, 2020 3:18 pm

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கைது 202007310916201908_Tamil_News_Film-director-Velu-Prabakaran-arrested-in-Chennai_SECVPF
-
இந்து மதம் பற்றி அவதூறு பரப்புவதாக அளிக்கப்பட்ட
புகாரில் இயக்குநர் வேலு பிரபாகரன் சென்னையில்
கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்டதாக பாரத் முன்னணி
அளித்த புகாரில் இயக்குநர் வேலு பிரபாகரன் கைது
செய்யப்பட்டுள்ளார்.

வேலு பிரபாகரன் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து
மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கைது Empty Re: திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கைது

Post by ராஜா Sat Aug 01, 2020 1:37 pm

உள்ள வைத்து திருட்டு திராவிட கூட்டத்துக்கு தகுந்த பாடம் கொடுக்கணும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கைது Empty Re: திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கைது

Post by Guest Sat Aug 01, 2020 4:18 pm

*வரலாறு தெரியாத/வரலாற்றை மறந்த அரசின் அராஜகம்.

**ஒருவரின் நம்பிக்கை தவறானால் அதை சரியான வழியில் எடுத்து செல்வதை விடுத்து புண்படுத்தும் நோக்குடன் பேசும் தி.க.வினரின் அநாகரிக செயல்.

***உள்ளே இருக்கும் பலர் வெளியே இருக்கிறார்களே!
avatar
Guest
Guest


Back to top Go down

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கைது Empty Re: திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கைது

Post by T.N.Balasubramanian Sat Aug 01, 2020 5:59 pm

இந்து மதத்தை வெறுக்கும் இவர்கள் இந்துக்கள் உபயோகப்படுத்தும் 
பெயர்களை வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன.?

ஓஒ அதுதானே இவர்களுக்கு சோறு போடுகிறது.

ரோஷமுள்ள தலைகள் என்றால் இவர்கள் விரும்பும் /எந்த மதத்தின் கைக்கூலிகளோ 
அந்த மத தொடர்பு பெயரை வைத்துக்கொள்ளலாமே .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கைது Empty Re: திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கைது

Post by மாணிக்கம் நடேசன் Sun Aug 02, 2020 1:16 pm

உள்ளேயே கிடந்து சிறையிலேயே சாக வேண்டிய பிறவிதான் இந்தக் கிழம். அந்த அளவுக்கு இவனை வெறுக்கிறேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கைது Empty Re: திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கைது

Post by T.N.Balasubramanian Sun Aug 02, 2020 5:26 pm

காசிற்காக கற்பை விற்கும் பரத்தை மேல்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கைது Empty Re: திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திரைப்பட இயக்குநர் சீமான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது
» மனைவியுடனே மீண்டும் ஜோடி போடும் வேலு பிரபாகரன்...
» பள்ளி தலம் அனைத்தும் வேலு நாச்சியார்: இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவின் புதிய முயற்சி
» நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம், பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்!
»  பெரம்பலூர் அருகே சாலை விபத்து: திரைப்பட இயக்குநர் உள்பட 3 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum