ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ ஹரிகோட்டாவில் தனியாருக்கு ஏவுகணை தளம்: இஸ்ரோ தலைவர்

2 posters

Go down

ஸ்ரீ ஹரிகோட்டாவில் தனியாருக்கு ஏவுகணை தளம்: இஸ்ரோ தலைவர் Empty ஸ்ரீ ஹரிகோட்டாவில் தனியாருக்கு ஏவுகணை தளம்: இஸ்ரோ தலைவர்

Post by ayyasamy ram Fri Jul 31, 2020 7:52 am

புதுடில்லி:

விண்வெளித்துறையில் ஈடுபடும் தனியார் துறையினருக்கு
ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுகணை தளம் அமைக்க
அனுமதிக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளை
தெரிவித்தார்.

இது குறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு
அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:

விண்வெளித்துறையில் தனியார் துறையை ஈடுபடுத்தும்
பணி துவங்கி உள்ளது. தனியார் நிறுவனங்கள் ஸ்ரீஹரி
கோட்டாவில் தங்களது சொந்த ஏவுதள வசதிகளை அமைக்க
அனுமதிக்கப்படும்.

ராக்கெட் ஏவுதல்களுக்கு நாங்கள் கட்டணம் எதுவும் வசூலிக்க
மாட்டோம். அதே நேரத்தில் அவர்களுக்கு தேவையான
ஆலோசனைகைள் வழங்கப்படும். ஏற்கனவே இஸ்ரோவிற்கு
ஸ்ரீஹரி கோட்டாவில் இரண்டுஏவுகணை தளங்கள் உள்ளன.

தனியார் நிறுவனங்கள் ஆர்வமாக இருந்தால், அவர்கள்
அதற்காக இஸ்ரோவின் சொத்துக்களை பயன்படுத்திகொள்ள
விண்ணப்பிக்கலாம். தனியார் துறையின் தேவைகளின்
அடிப்படையில் விண்வெளி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான
செயல்முறையை துவங்க விரும்புகிறோம்.

இதன் மூலம் அவர்களின் தேவைகளை நாம் அறிந்து கொள்ள
முடியும்.

இந்தாண்டு சாத்தியமில்லை

இஸ்ரோவின் மையங்களில் ஒன்றான திருவனந்தபுரம்
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் கொரோனா தொற்றால்
மூடப்பட்டுள்ளது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் செயற்கைகோள்
ஏவுதலை மேற்கொள்வது கடினம்.

அடுத்து வரும் மாதங்களில் நிலைமையை பொறுத்து செயற்கை
கோள்கள் ஏவப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஸ்ரீ ஹரிகோட்டாவில் தனியாருக்கு ஏவுகணை தளம்: இஸ்ரோ தலைவர் Empty Re: ஸ்ரீ ஹரிகோட்டாவில் தனியாருக்கு ஏவுகணை தளம்: இஸ்ரோ தலைவர்

Post by Muthumohamed Fri Jul 31, 2020 9:53 pm

அனைத்தையும் தனியாருக்கு கொடுக்கிறார்களே பிறகு எதற்கு அரசாங்கம்



ஸ்ரீ ஹரிகோட்டாவில் தனியாருக்கு ஏவுகணை தளம்: இஸ்ரோ தலைவர் Mஸ்ரீ ஹரிகோட்டாவில் தனியாருக்கு ஏவுகணை தளம்: இஸ்ரோ தலைவர் Uஸ்ரீ ஹரிகோட்டாவில் தனியாருக்கு ஏவுகணை தளம்: இஸ்ரோ தலைவர் Tஸ்ரீ ஹரிகோட்டாவில் தனியாருக்கு ஏவுகணை தளம்: இஸ்ரோ தலைவர் Hஸ்ரீ ஹரிகோட்டாவில் தனியாருக்கு ஏவுகணை தளம்: இஸ்ரோ தலைவர் Uஸ்ரீ ஹரிகோட்டாவில் தனியாருக்கு ஏவுகணை தளம்: இஸ்ரோ தலைவர் Mஸ்ரீ ஹரிகோட்டாவில் தனியாருக்கு ஏவுகணை தளம்: இஸ்ரோ தலைவர் Oஸ்ரீ ஹரிகோட்டாவில் தனியாருக்கு ஏவுகணை தளம்: இஸ்ரோ தலைவர் Hஸ்ரீ ஹரிகோட்டாவில் தனியாருக்கு ஏவுகணை தளம்: இஸ்ரோ தலைவர் Aஸ்ரீ ஹரிகோட்டாவில் தனியாருக்கு ஏவுகணை தளம்: இஸ்ரோ தலைவர் Mஸ்ரீ ஹரிகோட்டாவில் தனியாருக்கு ஏவுகணை தளம்: இஸ்ரோ தலைவர் Eஸ்ரீ ஹரிகோட்டாவில் தனியாருக்கு ஏவுகணை தளம்: இஸ்ரோ தலைவர் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட் இலக்கை எட்டவில்லை – இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
» காளகஸ்தி கோவிலில் `இஸ்ரோ' தலைவர் வழிபாடு
» இஸ்ரோ தலைவர் கே. சிவன் பதவிக்காலம் ஓரு வருடம் நீட்டிப்பு
» 2013 - ல் ஆளில்லா விண்கலம்: இஸ்ரோ தலைவர் தெரிவிப்பு
» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum