ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

"பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்   Empty "பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்

Post by ayyasamy ram Thu Jul 30, 2020 4:36 pm

சென்னை:
தமிழ் திரைப்படங்களில் காதலைப் போலவே நட்பும்
முக்கிய அம்சமாகும். கட்டாயமாக ஹீரோவுக்கும்,
ஹீரோயினுக்கும் நண்பர்கள் மற்றும் தோழிகள்
இருப்பார்கள்.

நட்புக்காக உயிரைக் கூட விடக் கூடிய அளவிற்கு
அவர்களது நட்பு இருக்கும். இதேபோல், சில தமிழ்
படங்களில் ஆண் - பெண் நட்பும் அழகாக காட்டப்
பட்டிருக்கும்.

ஆணும், பெண்ணும் பழகிக் கொண்டாலே அது
காதலாகத் தான் மாறும் என்ற கருத்தை உடைத்து,
‘ஆணும் பெண்ணும் காதலில்லாமல் பழகிக்கலாம்,
அது காலம் முழுதும் களங்கப் படாமல் காத்துக்கலாம்'
என காட்டிய படங்களும் உண்டு.

அந்த வகையில் நண்பர்கள் தினமான இன்று
அத்தகைய படங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
-
பாலைவனச் சோலை

-
"பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்   02-1438503152-paalavanai-cholai34
"பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்   02-1438503164-palavanai-cholai

ரொம்பப் பழைய படம் என்று
ஒதுக்கி விட முடியாத அற்புதமான நட்புப் படம் இது.
எப்படி பழைய சோறுக்கு மகத்துவம் அதிகமோ இந்தப்
படத்திலும் ஆண், பெண் நட்பு அவ்வளவு சத்தாக
இருக்கும்.

வேலையில்லாத வாலிபப் பசங்க மத்தியில் ஒரு பெண்
எப்படி நட்போடு பழக முடியும், நலமாக இருக்க முடியும்
என்பதை காவியமாக காட்டிய படம் இது.
--


Last edited by ayyasamy ram on Thu Jul 30, 2020 4:52 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

"பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்   Empty Re: "பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்

Post by ayyasamy ram Thu Jul 30, 2020 4:38 pm

ஆட்டோகிராப்...
---
"பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்   02-1438503158-autograph-5
-
"பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்   02-1438503288-autograph5678

கிழக்கே பார்த்தேன் விடியலாய் தெரிந்தாய்
அன்புத் தோழி'
என தங்களது நட்பின் ஆழத்தைப் பாடல்
வரிகளிலேயே அழகாகக் காட்டி இருப்பார் சேரன்

இந்தப் படத்தில் சேரன், சினேகா நட்பு அழகாக
காட்டப் பட்டிருக்கும்.

அழகான பக்கங்கள்...
ஆண் -பெண் நட்பின் அழகான பக்கங்கள்
இந்தப் படத்தில் விரிவாக பேசப்பட்டது.
ஒரு ஆணும், பெண்ணும் நெருங்கிப் பழகினால்
நிச்சயம் அது காதலில் தான் முடிய வேண்டும்
என்ற கட்டாயம் இல்லை என்பதை அழகாக
விளக்கியிருப்பார் சேரன்.


Last edited by ayyasamy ram on Thu Jul 30, 2020 4:51 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

"பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்   Empty Re: "பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்

Post by ayyasamy ram Thu Jul 30, 2020 4:41 pm

"பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்   02-1438503146-kaadhal-desam

காதல் தேசம்...
இதேபோல், காதல் தேசம் படத்தில் நாயகிக்கு
இரண்டு ஆண் நண்பர்கள். இருவருமே நாயகியை
விழுந்து, விழுந்து காதலிப்பார்கள்.

ஆனால், நாயகியோ நண்பர்களில் ஒருவரை
காதலராக்கி, மற்றொருவரைக் காயப்படுத்த
விரும்பாமல் வாழ்நாள் முழுவதும் நாம்
நண்பர்களாகவே இருப்போம் என வித்தியாசமான
முடிவை எடுப்பார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

"பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்   Empty Re: "பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்

Post by ayyasamy ram Thu Jul 30, 2020 4:42 pm

"பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்   02-1438517626-puthu-vvasantham4"பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்   02-1438517606-puthu-vasantham23
-
புது வசந்தம்:
விக்ரமன் இயக்கிய இப்படத்தில் காதலனைத்
தேடி வரும் நாயகிக்கு நண்பர்கள் சிலர் அடைக்கலம்
கொடுப்பார்கள். ஒரு இரவு மற்றொரு ஆணுடன்
தங்கினாலே தவறாகப் பார்க்கப் படும் சமுதாயத்தில்
பல ஆண்களுடன் சேர்ந்து தங்குயிருக்கும் நாயகியை
அனைவரும் ஏளனமாகப் பேசுவார்கள்.
-
காதல் தியாகம்...

நாயகியின் காதலனும் இதே காரணத்தால் அவரைச்
சந்தேகப் படுவார். ஆனால், இவர்கள் அனைவருக்கும்
தங்களது நட்பு மூலம் பதில் சொல்வார் நாயகி.

நாயகியை அவரது காதலருடன் சேர்த்து வைக்க
நண்பர்கள் படும் பாடும், நண்பர்களை வாழ்க்கையில்
முன்னேறச் செய்ய காதலைத் தியாகம் செய்யும் காதலி
என அழகிய கவிதையாக வெளியான இப்படம்
வெற்றிப்படமாக நடைபோட்டது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

"பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்   Empty Re: "பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்

Post by ayyasamy ram Thu Jul 30, 2020 4:46 pm

"பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்   02-1438503130-piriyadha-varam-vendum-songs
-
பிரியாத வரம் வேண்டும்...

இதுவும் நட்பை வித்தியாசமாகச் சொன்ன
படங்களில் ஒன்று. சிறுவயது முதல் பழகி வரும்
இருவர், வெவ்வேறு நபர்களைக் காதலிப்பர்.

பின்னர் தங்களது நட்பில் இருந்த காதலை
அவர்கள் அடையாளம் காண்பர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

"பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்   Empty Re: "பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்

Post by ayyasamy ram Thu Jul 30, 2020 4:47 pm

"பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்   02-1438503124-piriyamana-thozhi4
-
பிரியமான தோழி...

மாதவன், ஜோதிகா நடித்திருந்த இப்படத்தில்,
மாதவனின் நெருங்கிய தோழியாக ஸ்ரீதேவி
நடித்திருந்தார். இவர்களது நட்பை மாதவனின்
மனைவியான ஜோதிகாவும் புரிந்து கொள்வார்.

இப்படத்தில் தனது தோழிக்காக தனது எதிர்காலம்,
லட்சியம் ஆகியவற்றைத் தியாகம் செய்வார்
மாதவன்.


Last edited by ayyasamy ram on Thu Jul 30, 2020 4:49 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

"பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்   Empty Re: "பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்

Post by ayyasamy ram Thu Jul 30, 2020 4:49 pm

"பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்   02-1438503378-pandavar-bhoomi45
-
பாண்டவர் பூமி...

இப்படத்தில் அருண்குமார் நாயகியைக் காதலித்தாலும்,
தன் தாய்மாமனைத் திருமணம் செய்து கொள்ள
காத்திருக்கும் நாயகி அவருடன் நட்புடனே இருப்பார்.

தோழா, தோழா என்ற பிரபலப் பாடம் இப்படத்தில்
இடம்பெற்றுள்ளது.
--

நன்றி- தமிழ் பில்ஃமி பீட்

குறிப்பு:
நட்புக்கான படங்கள் அனைதும் 2015 ஆம்
ஆண்டு வரை வந்தவை.
-
அதன் பின் நட்பை பேசிய படங்கள் இருப்பின்
வாசகர்கள் தெரிவிக்கலாம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

"பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்   Empty Re: "பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்

Post by ayyasamy ram Thu Jul 30, 2020 5:06 pm

நட்பு பற்றிய மேலும் சில படங்கள்:-
-
தளபதி - 1991
-
"பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்   8-1564835074
--
"பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்   7-1564835066
அண்ணாமலை (1992)
--
"பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்   4-1564835041
இருவர் (1997)
---------

கண்ணெதிரே தோன்றினாள் (1998)

மௌனம் பேசியதே (2002)

உள்ளம் கேட்குமே (2005)

சென்னை - 28 (2007)

நாடோடிகள் (2009)

பிரண்ட்ஸ் (2001) நண்பன்

(2012) நட்புக்காக
---
"பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்   5-1564835049
சுந்தர பாண்டியன் (2012)

பாய்ஸ்

நட்பே துணை

நட்புன்னா என்னனு

தெரியுமா பிதாமகன்

இப்படி இன்னும் நிறைய படங்கள் இருக்கின்றன.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

"பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்   Empty Re: "பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்

Post by heezulia Mon Aug 10, 2020 1:41 pm

10.08.2020

சிநேகிதியே 2000
"பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்   UkHFuYfRku1haiHVFIfA+snegithiye
காலேஜ் ஹாஸ்ட்டல்ல தங்கி படிக்கிற ரெண்டு பொண்ணுங்க ஜோதிகாவும், ஷர்பனியும். இவங்களுக்குள்ள பாசத்தை காட்ற நட்பு. இப்படிப்பட்ட நட்பை இதை விட சிறப்பா காட்டியிருக்க முடியாது.

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4824
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

"பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்   Empty Re: "பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்

Post by heezulia Mon Aug 10, 2020 1:57 pm

10.08.2020

நண்பன் 2012
"பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்   Uyumc5WYSTGfgvfsvF21+nanban
என்னதான் நண்பன் தப்பு செஞ்சிருந்தாலும், அவனை விட்டுக்கொடுக்காம பேசுற நண்பன். வாழ்க்கைல சாதிக்க தட்டிக்கொடுக்கிற நட்பு.

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4824
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

"பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்   Empty Re: "பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum