Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டி?
Page 1 of 1
அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டி?
![அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டி? Tamil_News_large_2585716](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2585716.jpg)
-
வில்மிங்டன் :
அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு, ஜனநாயகக் கட்சி சார்பில்
போட்டியிட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, கமலா ஹாரிஸ்
தேர்வாக வாய்ப்பிருப்பதாக, அமெரிக்க ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பரில் நடைபெற உள்ளது.
ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன்,
போட்டியிடுகிறார். துணை அதிபர் பதவிக்கு போட்டியிட உள்ள
வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில், ஜோ பிடன் ஈடுபட்டுள்ளார்.
அதற்கான அறிவிப்பு, அடுத்த வாரத்தில் வெளியாகலாம் என,
எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், ஜோ பிடன் நேற்று முன்தினம்,
செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவரது கையில்
இருந்த காகிதத்தில், சில குறிப்புகள் எழுதப்பட்டு இருந்தன.
அந்த புகைப்படம், அமெரிக்க ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
அதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், கலிபோர்னியா
மாகாண செனட்டருமான, கமலா ஹாரிஸ் பெயர் குறிப்பிடப்பட்டு
இருந்தது. அதன் கீழ், மனக்கசப்புகளை மனதில் சுமக்காதவர்;
என்னுடன் பிரசாரங்களில் ஈடுபட்டவர்; திறமையானவர்; பிரசாரத்திற்கு
பேருதவியாக இருக்கக் கூடியவர்; மரியாதைக்குரியவர் என, ஐந்து
விஷயங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.
இந்நிலையில், கமலா ஹாரிஸ் குறித்து, ஜோ பிடனுக்கு நல்ல அபிப்ராயம்
இருப்பதால், துணை அதிபர் பதவிக்கு போட்டியிட, அவருக்கு அதிக
வாய்ப்புகள் இருப்பதாக, அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து, ஜோ பிடன் தரப்பு, கருத்து தெரிவிக்கவில்லை.
----
தினமலர்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் ஆவார்: ஊடகம் ஆரூடம்
» அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்காக கமலா ஹாரிஸ் ரூ.84 கோடி நிதி திரட்டினார்
» விவேக் ராமசாமி: அமெரிக்க அதிபர் பதவிக்கு ட்ரம்புடன் மோதும் கோடீஸ்வர இந்தியர்
» கமலா ஹாரிஸ் கணவருக்கு அந்தஸ்து
» முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி
» அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்காக கமலா ஹாரிஸ் ரூ.84 கோடி நிதி திரட்டினார்
» விவேக் ராமசாமி: அமெரிக்க அதிபர் பதவிக்கு ட்ரம்புடன் மோதும் கோடீஸ்வர இந்தியர்
» கமலா ஹாரிஸ் கணவருக்கு அந்தஸ்து
» முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|