ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்’

+2
kirupairajah
தண்டாயுதபாணி
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

‘காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்’ Empty ‘காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்’

Post by தண்டாயுதபாணி Sat Jan 09, 2010 8:31 am




‘காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்’ Wl182












மெல்பர்ன் : காதலரை விட செல்போனை பெண்கள் அதிகம் நேசிப்பதாக ஆஸ்திரேலிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
லண்டனைச்
சேர்ந்த ஆய்வு நிறுவனம் பான்புரோக்கர் பாரோ. அது ஆஸ்திரேலியாவில்
வசிக்கும் 4,000 இளம்பெண்களிடம் ஒரு ஆய்வை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது.
அதில் பாய் பிரண்டைவிட தங்கள் செல்போனை அதிகம் நேசிப்பதாக 10ல் 4 பெண்கள்
தெரிவித்தனர்.
காதலரை பிரியும் போது கவலையை விட செல்போன்
தொலைந்தால்ஏற்படும் கவலை அதிகம் என்றனர். அதிக பணம் தருவதாக கூறினால் பாய்
பிரண்டை கைவிடத் தயாரா என்ற கேள்விக்கு 10ல் ஒரு பெண் ஓகே என்றாராம்.
ரூ.4.5 கோடிக்கு மேல் கொடுத்தால் காதலரை கைகழுவுவேன் என்பது அவரது
கண்டிஷன். விலை கொஞ்சம் ஓவர்தான் இல்லையா?


‘காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்’ Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

‘காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்’ Empty Re: ‘காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்’

Post by kirupairajah Sat Jan 09, 2010 4:15 pm

காசேதான் கடவுளப்பா! கடவுளுக்கும் அது தெரியுமாம் உங்களுக்கு தெரியாதா தண்டாயுதபாணி!‘காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்’ 182891


‘காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்’ Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

‘காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்’ Empty Re: ‘காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்’

Post by சிவா Sat Jan 09, 2010 4:59 pm

எங்களுக்கும் காதலியைவிட செல்போனைத்தான் மிக மிக அதிகம் பிடிக்கும்!!! எங்களுக்கு பணமே வேண்டாம், சும்மாவே காதலியை விரட்டிவிட நாங்கள் ரெடி!!! (அப்பதானே புது காதலி கிடைப்பாள்)


‘காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்’ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

‘காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்’ Empty Re: ‘காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்’

Post by ரிபாஸ் Sat Jan 09, 2010 5:09 pm

சிவா wrote:எங்களுக்கும் காதலியைவிட செல்போனைத்தான் மிக மிக அதிகம் பிடிக்கும்!!! எங்களுக்கு பணமே வேண்டாம், சும்மாவே காதலியை விரட்டிவிட நாங்கள் ரெடி!!! (அப்பதானே புது காதலி கிடைப்பாள்)


அப்ப ஒரு முடிவோட்டதன் இருக்கீங்க போல
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

‘காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்’ Empty Re: ‘காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்’

Post by சிவா Sat Jan 09, 2010 5:16 pm

என்ன முடிவோட? கண்ணடி


‘காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்’ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

‘காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்’ Empty Re: ‘காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்’

Post by இளமாறன் Sat Jan 09, 2010 5:36 pm

இப்படியும் சில பைத்தியங்கள் இருக்கதானே செய்யுது.. ‘காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்’ Icon_lol
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

‘காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்’ Empty Re: ‘காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்’

Post by ரிபாஸ் Sat Jan 09, 2010 5:37 pm

சிவா wrote:என்ன முடிவோட? கண்ணடி

அடுத்த ஆல் பார்க்குறதுக்கு
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

‘காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்’ Empty Re: ‘காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்’

Post by இளமாறன் Sat Jan 09, 2010 5:38 pm

சிவா wrote:எங்களுக்கும் காதலியைவிட செல்போனைத்தான் மிக மிக அதிகம் பிடிக்கும்!!! எங்களுக்கு பணமே வேண்டாம், சும்மாவே காதலியை விரட்டிவிட நாங்கள் ரெடி!!! (அப்பதானே புது காதலி கிடைப்பாள்)

சிவா ஒரேஆளு போர் அடிக்குதா ?? ‘காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்’ Icon_lol
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

‘காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்’ Empty Re: ‘காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்’

Post by Tamilzhan Sat Jan 09, 2010 5:41 pm

‘காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்’ ImsaiArasan1

இவை எல்லெல்லாம் நம் நாட்டி நடப்பதா தளபதியாரே...?


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

‘காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்’ Empty Re: ‘காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்’

Post by இளமாறன் Sat Jan 09, 2010 5:44 pm

எல்லோருமே வடிவேலு விசிறி தானா ... ‘காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்’ Icon_lol
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

‘காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்’ Empty Re: ‘காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum