Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை
2 posters
Page 1 of 1
கேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை
![கேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை Tamil_News_large_2583114](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2583114.jpg)
புதுடில்லி:
கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்
ஐ.எஸ் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள்
சபையின் அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐஎஸ், அல்கொய்தா மற்றும் அது தொடர்பான பயங்கரவாதிகள்
குறித்த ஐ.நா.,வின் பயங்கரவாத கண்காணிப்பு மற்றும் தடை குறித்த
26வது அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அல்கொய்தா தீவிரவாத அமைப்பு இந்தியத் துணைக் கண்டத்தில்
ஆப்கானிஸ்தானின் நிம்ருஸ், ஹெல்மாண்ட், காந்தகர் மாகாணங்களில்
இருந்து செயல்பட்டு வருகிறது.
வங்கதேசம், இந்தியா, மியான்மர், பாகிஸ்தான் நாடுகளில் 150 முதல்
200 அல்கொய்தா பயங்கரவாதிகள் வரை இருக்கக்கூடும்.
அல்கொய்தா அமைப்பின் தற்போதைய தலைவர் ஒசாமா மெகமூத்,
தனது தலைவர் ஆசிம் உமர் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் வகையில்
தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார்.
ஐஎஸ்ஐஎல் அமைப்பின் இந்திய கிளை, (ஹிந்த் விலாயா), கடந்த 2019ம்
ஆண்டு மே 10ல் வெளியிட்ட அறிக்கையில் 180 முதல் 200 உறுப்பினர்கள்
இருப்பதாக தெரிவித்திருந்தது.
மேலும், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்
ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு மே மாதம் காஷ்மீரில் ராணுவத்துக்கும், பாதுகாப்புப்
படையினருக்கும் இடையே நடந்த மோதலைத் தொடர்ந்து ஐஎஸ்
பயங்கரவாதிகள் (ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎல், தாயிஷ்) இந்தியாவில் புதிய
மாகாணத்தை உருவாக்கி இருக்கிறோம் எனவும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஐஎஸ் பயங்கரவாதிகள் குறித்து செய்தி வெளியிடும் அமாக் நியூஸ்
ஏஜென்சியில் அந்த அமைப்பு தங்களின் புதிய கிளையின் பெயரை அரபு
மொழியில் ‛விலாயா ஆப் ஹிந்த்' (இந்திய மாகாணம்) எனத் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர்
Re: கேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை
அடக்கடவுளே இதுகூட தெரியாமலா இங்கே உள்ள அரசாங்கம் செயல்படுகிறது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![கேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![கேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![கேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![கேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![கேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![கேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![கேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![கேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கேரளா மீது நிரந்தர பொருளாதார முற்றுகை: வைகோ எச்சரிக்கை
» கேரளா பின் வாங்கதாம் :)அணை பிரச்சனைக்கு 10 நாளில் தீர்வு காணவிட்டால் போராட்டம் வெடிக்குமாம்- கேரள அமைச்சர் எச்சரிக்கை
» 26 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
» எச்சரிக்கை-இன்று பேய்-ஆவிகள் திருவிழா-வானொலியில் எச்சரிக்கை அறிவிப்பு
» ஆப்கானிஸ்தானில் 150 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரண்
» கேரளா பின் வாங்கதாம் :)அணை பிரச்சனைக்கு 10 நாளில் தீர்வு காணவிட்டால் போராட்டம் வெடிக்குமாம்- கேரள அமைச்சர் எச்சரிக்கை
» 26 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
» எச்சரிக்கை-இன்று பேய்-ஆவிகள் திருவிழா-வானொலியில் எச்சரிக்கை அறிவிப்பு
» ஆப்கானிஸ்தானில் 150 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|