ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:31 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:17 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:45 pm

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 12:18 pm

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:17 pm

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14 pm

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09 pm

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08 pm

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04 pm

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:04 am

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:38 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 11:27 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவம்.... இந்திய ஹாக்கி வீரர்கள்! : சம்பள பாக்கி கேட்டு போர்க்கொடி

2 posters

Go down

பாவம்.... இந்திய ஹாக்கி வீரர்கள்! : சம்பள பாக்கி கேட்டு போர்க்கொடி Empty பாவம்.... இந்திய ஹாக்கி வீரர்கள்! : சம்பள பாக்கி கேட்டு போர்க்கொடி

Post by தண்டாயுதபாணி Sat Jan 09, 2010 8:22 am




பாவம்.... இந்திய ஹாக்கி வீரர்கள்! : சம்பள பாக்கி கேட்டு போர்க்கொடி Indian-hockey_41



புனே:
இந்திய ஹாக்கி வீரர்களின் நிலைமை ரொம்ப பரிதாபம். சம்பள பாக்கி கேட்டு
போர்க்கொடி உயர்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்பிரச்னைக்கு உடனடி
தீர்வு காண வலியுறுத்தி, உலக கோப்பை தொடருக்கான பயிற்சி முகாமை அதிரடியாக
புறக்கணித்துள்ளனர்.
நாட்டின் தேசிய விளையாட்டான ஹாக்கியில் சர்ச்சை
நீடிக்கிறது. முதலில் லஞ்ச புகார் காரணமாக ஹாக்கி கூட்டமைப்பு
கலைக்கப்பட்டது. பின் "ஹாக்கி இந்தியா' என்று புதிய அமைப்பு
துவங்கப்பட்டது. சமீபத்தில் சந்தீப் சிங் நீக்கப்பட்டு, ராஜ்பால் சிங்
கேப்டனாக நியமிக்கப்பட்டதால் பிரச்னை ஏற்பட்டது. இதற்கு பயிற்சியாளர் ஜோஸ்
பிராசா தான் காரணம் என்று கூறி சக வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த
சர்ச்சை முடிவதற்குள் சம்பள பாக்கி கேட்டு வீரர்கள் பகிரங்கமாக
போராட்டத்தில் குதித்துள்ளனர்.
வீரர்கள் கடிதம்:

சமீபத்தில்
அர்ஜென்டினாவில் சாம்பியன்ஸ் சாலஞ்ச் ஹாக்கி தொடர் நடந்தது. இதில்
ஓரளவுக்கு சிறப்பாக ஆடிய இந்திய அணி வெண்கலப் பதக்கம் பெற்றது. இத்தொடரில்
பங்கேற்ற வீரர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் தர வேண்டுமாம். இதனை
வழங்காமல் இழுத்தடித்துள்ளனர். ஒரு வாரத்துக்குள் சம்பள பாக்கியை அளிக்க
வேண்டுமென கெடு(ஜன., 1-8) நிர்ணயித்து "ஹாக்கி இந்தியா' அமைப்பின் தலைவர்
ஏ.கே. மட்டுவுக்கு வீரர்கள் சார்பில் இரண்டு முறை கடிதம்
அனுப்பப்பட்டுள்ளது. அதில்,""சாம்பியன்ஸ் சாலஞ்ச் தொடருக்கான சம்பளத்தை
உடனடியாக வழங்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவை விட்டு
வெளிநாடுகளுக்கு செல்லும் போது ஒவ்வொரு தொடருக்கும் வீரர்களுக்கு தலா 25
ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. இதே தொகையை சாம்பியன்ஸ் சாலஞ்ச்
தொடருக்கும் வழங்க வேண்டும். அடுத்து நடக்க உள்ள தொடர்களுக்கு சம்பள
தொகையை முன்பாகவே வழங்க வேண்டும். சம்பள பாக்கி தவிர, சம்பள உயர்வு
மற்றும் ஊக்க தொகை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்,'' என
குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கடிதம் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வீரர்கள் புனேயில் நடக்கும் உலக
கோப்பை ஹாக்கி பயிற்சி முகாமை நேற்று புறக்கணித்தனர்.



இது குறித்து கேப்டன் ராஜ்பால்சிங் கூறுகையில்,""டில்லியில்
வரும் பிப்., 28 முதல் மார்ச் 13 வரை உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்க
உள்ளது. இதற்கான பயிற்சி முகாம் தான் புனேயில் நடக்கிறது. சம்பள பாக்கியை
கொடுக்கும் வரை இப்பயிற்சி முகாமை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.
முன்பு ஒவ்வொரு தொடர் முடிந்த பின் உடனடியாக சம்பளம் தரப்படும். தற்போது
இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. "ஸ்பான்சர்கள்' பணம் வழங்குகின்றனர்.
ஆனால், வீரர்களுக்கு தான் எதுவும் கிடைப்பதில்லை,''என்றார்.


இன்று பேச்சுவார்த்தை:

இப்பிரச்னைக்கு
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேப்டன்
ராஜ்பால் சிங், சர்தாரா சிங், பிரப்ஜோத் சிங், சந்தீப் சிங், துஷார்
கண்டேகர், அர்ஜுன் ஹாலப்பா ஆகிய 6 சீனியர் வீரர்கள் இன்று டில்லியில் ஒரு
விளம்பர படப்பிடிப்பில் கலந்து கொள்கின்றனர். இவர்கள் "ஹாக்கி இந்தியா'
அமைப்பின் நிர்வாகிகளை சந்தித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது
குறித்து "ஹாக்கி இந்தியா' அமைப்பின் தலைவர் ஏ.கே. மட்டு
கூறுகையில்,""வீரர்கள் அனுப்பிய கடிதம் இரண்டு நாட்களுக்கு முன்
கிடைத்தது. அதில் கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனது பதிலை உடனடியாக
அனுப்பி விட்டேன். இவர்கள் தேசிய அணிக்காக விளையாடும் வீரர்கள். எங்களை
மிரட்டியிருக்க கூடாது. எனது தலைக்கு மேலே கத்தியை தொங்க விடுவது போல
நெருக்கடி அளிக்க வேண்டிய அவசியமில்லை. டில்லியில் இன்று வீரர்களை
சந்தித்து பேச உள்ளேன். அப்போது அவர்களது குறைகளை கேட்டு தெரிந்து
கொள்வேன். பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்படும்,''என்றார்.



இது வேதனை:

கிரிக்கெட்
வீரர்கள் கோடிகளில் மிதக்கின்றனர். ஆனால், ஹாக்கி வீரர்கள் சில
ஆயிரங்களுக்காக கையேந்தி நிற்கின்றனர். முதலாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20'
தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 6 கோடி ரூபாய்க்கு தோனி ஒப்பந்தம்
செய்யப்பட்டார். இத்தொடரில் இவர் எடுத்த ஒவ்வொரு ரன்னுக்கும் சுமார் 1.5
லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டது. உள்ளூர் ரஞ்சி டிராபியில் விளையாடும்
வீரருக்கு, நாள் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் வழங்க பரிந்துரை
செய்யப்பட்டுள்ளது. இவற்றோடு ஒப்படும் போது, வெறும் 25 ஆயிரம் ரூபாய்
சம்பள பாக்கி கேட்டு ஹாக்கி வீரர்கள் போராடுவது உண்மையிலேயே
வேதனைக்குரியது.


பாவம்.... இந்திய ஹாக்கி வீரர்கள்! : சம்பள பாக்கி கேட்டு போர்க்கொடி Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

பாவம்.... இந்திய ஹாக்கி வீரர்கள்! : சம்பள பாக்கி கேட்டு போர்க்கொடி Empty Re: பாவம்.... இந்திய ஹாக்கி வீரர்கள்! : சம்பள பாக்கி கேட்டு போர்க்கொடி

Post by தாமு Sat Jan 09, 2010 10:20 am

பாவம்.... இந்திய ஹாக்கி வீரர்கள்! : சம்பள பாக்கி கேட்டு போர்க்கொடி 440806
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum