ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகாஇனி ஊரடங்கு கிடையாதுமுதல்வர் எடியூரப்பாஅறிவிப்பு

2 posters

Go down

கர்நாடகாஇனி ஊரடங்கு கிடையாதுமுதல்வர் எடியூரப்பாஅறிவிப்பு Empty கர்நாடகாஇனி ஊரடங்கு கிடையாதுமுதல்வர் எடியூரப்பாஅறிவிப்பு

Post by ayyasamy ram Wed Jul 22, 2020 8:20 am


பெங்களூரு:
‘‘பெங்களூரு உள்பட கர்நாடகாவில் எங்குமே இனிமேல் ஊரடங்கு
கிடையாது,’’ என்று முதல்வர் எடியூரப்பா கூறினார். பெங்களூருவில்
கடந்த வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

மிகவும் அவசிய தேவைகளுக்கு மக்கள் வீட்டை விட்டு வெளியே
வரவேண்டும் என்ற உத்தரவுடன் கொரோனா ஹாட் ஸ்பாட் என
அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் மக்களின் நடமாட்டம் தடை
செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்த நிலையில்
பெங்களூருவில் முழு ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படும் என பரவலாக
எதிர்பார்க்கப்பட்டது. ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று
கோரிக்கையை எடியூரப்பா ஏற்கவில்லை.

எடியூரப்பா நேற்று முகநூலில் நேரலையில் பேசியதாவது:

கொரோனா பரவலை தடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து
வருகிறது. அதனால், மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.
பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகாவில் இனிமேல் ஊரடங்கு உத்தரவு
அமல்படுத்தப்படாது. கொரோனா பாதிக்காத வகையில் முகக்கவசம்
அணிந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்தால் நம்மால்
வெற்றி பெற முடியும்.

கொரோனா பரவிய கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடுமையான
விதிகள் அமல்படுத்தப்படும். 100 சதவீதம் யாரும் வெளியே வராத
வகையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு
பலப்படுத்தப்படும்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் டாக்டர்கள், நர்ஸ், போலீசார்
உள்ளிட்டோர் பகல் இரவு பாராமல் தீவிரமாக உழைக்கின்றனர்.
பொதுமக்கள் இதை உணர்ந்து கொண்டு அரசின் நடவடிக்கைக்கு முழு
ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வயதான நபர்கள் மற்றும் குழந்தைகள்
மிகவும் அவசியத் தேவை இருந்தால் அன்றி வீட்டை விட்டு வெளியே
வரக்கூடாது.

பெங்களூருவில் இன்று முதல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற
இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. பொருளாதார சூழ்நிலையை
கருத்தில் கொண்டு அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

* ‘5 டி’ யுக்தி அமல்
எடியூரப்பா மேலும் கூறுகையில், ‘‘கொரோனாவை கட்டுப்படுத்த,
‘5 டி’ யுக்தி உடனடியாக அமல்படுத்தப்படும். முதல் ‘டி’ கொரோனா
நோயாளிகளை அடையாளம் காண்பது, 2வது ‘டி’ நோயாளிகளின்
பயண வரலாற்றை குறிக்கிறது. மற்ற ‘டி’க்கள் பரிசோதனை, சிகிச்சை
மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை அறிவுறுத்துகிறது,’’ என்றார்.
-
--------------------------------தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கர்நாடகாஇனி ஊரடங்கு கிடையாதுமுதல்வர் எடியூரப்பாஅறிவிப்பு Empty Re: கர்நாடகாஇனி ஊரடங்கு கிடையாதுமுதல்வர் எடியூரப்பாஅறிவிப்பு

Post by Muthumohamed Wed Jul 22, 2020 11:35 pm

அவர் அவர் பாதுகாப்பாக இருப்பதே இப்போதைய போகும் வழி



கர்நாடகாஇனி ஊரடங்கு கிடையாதுமுதல்வர் எடியூரப்பாஅறிவிப்பு Mகர்நாடகாஇனி ஊரடங்கு கிடையாதுமுதல்வர் எடியூரப்பாஅறிவிப்பு Uகர்நாடகாஇனி ஊரடங்கு கிடையாதுமுதல்வர் எடியூரப்பாஅறிவிப்பு Tகர்நாடகாஇனி ஊரடங்கு கிடையாதுமுதல்வர் எடியூரப்பாஅறிவிப்பு Hகர்நாடகாஇனி ஊரடங்கு கிடையாதுமுதல்வர் எடியூரப்பாஅறிவிப்பு Uகர்நாடகாஇனி ஊரடங்கு கிடையாதுமுதல்வர் எடியூரப்பாஅறிவிப்பு Mகர்நாடகாஇனி ஊரடங்கு கிடையாதுமுதல்வர் எடியூரப்பாஅறிவிப்பு Oகர்நாடகாஇனி ஊரடங்கு கிடையாதுமுதல்வர் எடியூரப்பாஅறிவிப்பு Hகர்நாடகாஇனி ஊரடங்கு கிடையாதுமுதல்வர் எடியூரப்பாஅறிவிப்பு Aகர்நாடகாஇனி ஊரடங்கு கிடையாதுமுதல்வர் எடியூரப்பாஅறிவிப்பு Mகர்நாடகாஇனி ஊரடங்கு கிடையாதுமுதல்வர் எடியூரப்பாஅறிவிப்பு Eகர்நாடகாஇனி ஊரடங்கு கிடையாதுமுதல்வர் எடியூரப்பாஅறிவிப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum