Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்லூரி தேர்வுகள்; யு.ஜி.சி., முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
Page 1 of 1
கல்லூரி தேர்வுகள்; யு.ஜி.சி., முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
புதுடில்லி:
செப்டம்பருக்குள் 2019 கல்வி ஆண்டிற்கான கல்லூரி இறுதி
செமஸ்டர்களை நடத்தி முடிக்க யு.ஜி.சி., உத்தரவிட்டிருந்த
நிலையில், அதனை எதிர்த்து மஹாராஷ்டிரா அமைச்சர்
ஆதித்ய தாக்கரே வழக்கு தொடர்ந்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம்
முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன. இதனால்
அனைத்து மாநிலங்களிலும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு உள்ளிட்ட
பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. ஆனால் கல்லூரி
இறுதி செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த வேண்டும்
என பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்தபடியே இருப்பதால்
செப்டம்பருக்குள் தேர்வு நடத்துவது சாத்தியமில்லை என தமிழகம்,
மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் மஹாராஷ்டிர சுற்றுலா அமைச்சரும், முதல்வர்
உத்தவ் தாக்கரே மகனுமான ஆதித்ய தாக்கரே யு.ஜி.சி., முடிவை
எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளும் தேதி இன்னும்
அறிவிக்கப்படவில்லை.
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் யு.ஜி.சி., முடிவு
குறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: மன அழுத்தம்,
முடிக்கப்படாத பாடத் திட்டங்கள், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு
தொற்று ஏற்படுவதற்கான அதிகப்பட்ச அபாயம் போன்ற
காரணங்களால் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களே தேர்வுகளை
ரத்து செய்துவிட்டன.
உலகிலேயே மத்திய மனிதவள அமைச்சகம், யு.ஜி.சி.,யை தவிர எந்த
கல்வி நிறுவனங்களும் ஒரு தேர்வை சார்ந்தில்லை. முந்தைய செமஸ்டர்
அடிப்படையில் தேர்ச்சி அளிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
தினமலர்

![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அ.தி.மு.க.,வை தடை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் இன்று தி.மு.க., வழக்கு
» இந்தியாவின் பெயரை மாற்றுங்க; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
» சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி?
» 'ஆதார்' இணைப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
» பேரறிவாளன் வழக்கு: அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் கவர்னர் - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|