ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டரின் கொரோனா சிகிச்சைக்கு நிதி கேட்டு ஏழைத் தந்தை வெளியிட்ட வீடியோவால் குவிந்தது உதவி

Go down

டாக்டரின் கொரோனா சிகிச்சைக்கு நிதி கேட்டு ஏழைத் தந்தை வெளியிட்ட வீடியோவால் குவிந்தது உதவி Empty டாக்டரின் கொரோனா சிகிச்சைக்கு நிதி கேட்டு ஏழைத் தந்தை வெளியிட்ட வீடியோவால் குவிந்தது உதவி

Post by ayyasamy ram Sat Jul 18, 2020 10:19 pm

டாக்டரின் கொரோனா சிகிச்சைக்கு நிதி கேட்டு ஏழைத் தந்தை வெளியிட்ட வீடியோவால் குவிந்தது உதவி Tamil_News_large_2579008
-

போபால்:
ம.பி., நீச் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை
அளித்து வந்த டாக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதயைடுத்து
அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டார். அவர் சிகிச்சைக்கு பணம்
செலுத்த முடியாமல் தவித்த ஏழை விவசாயி தந்தை வெளியிட்ட
வீடியோவால் நிதி உதவி குவிந்தது.

ம.பி., நீச் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ராஜிந்தர் சவுத்ரி
ஏழை விவசாயி. இவர் தன் மகன் ஜோஹிந்தரை டாக்டருக்கு படிக்க
வைத்தார். மருத்துவ படிப்பை முடித்த ஜோஹிந்தர் டில்லியில் உள்ள
அம்பேத்கர் மருத்துவமனையில் ஜூனியர் மருத்தவராக பணிபுரிந்து
வருகிறார்.

கொரோனா வார்டில் பணியாற்றிய அவர் பல நோயாளிகள்
குணமாக உதவினார். ஆனால், துரதிருஷ்டவசமாக அவருக்கு
கொரோனா தொற்றியது. வேலை பார்த்த மருத்துவமனையிலேயே
ஜோஹிந்தர் அனுமதிக்கப்ட்டார்.

இது குறித்து ஜோஹிந்தர் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஏழை விவசாயி ராஜீந்தர் சவுத்ரி உடனடியாக டில்லி புறப்பட்டு
சென்றார். அங்கு, டாக்டரின் உடல்நிலை மோசமாக இருப்பதைக்
கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இததை் தொடர்ந்து ஸ்ரீகங்காராம் தனியார் மருத்துவமனையில்
ஜ.சி.யு.,வில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைக்கான
கட்டணத்தை செலுத்தும் அளவுக்கு டாக்டரின் தந்தையிடம் பணம்
இல்லை. இதனால், தவித்துப் போன அந்த அப்பாவி தந்தை தன்
மகனை காப்பாற்ற உதவி கோரி சமூகவலைதளத்தில் உருக்கமானா
வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவ ராஜிந்தருக்கு நிதி
வந்து குவிந்தது.

'பணத்தை பற்றி கவலை வேண்டாம் நாங்கள் உதவி செய்ய
தயாராக இருக்கிறோம் என 100க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணம்
அனுப்பி வைத்துள்ளனர் ஜோஹிந்தருடன் பணி புரிந்த
மருத்துவர்கள் மட்டும் ரூ 3 லட்சம் நிதி வழங்கியுள்ளனர்.

இத் தகவல் அறிந்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும்
டாக்டர் ஜோஹிந்தருக்கு உதவும் படி அதிகாரிகளுக்கு வலியுறுத்தி
உள்ளார்.

இதுகுறித்து கங்கா ராம் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டதாவது,
' இப்போது ஐ.சி.யு.,வில் சிகிச்சை பெற்று வரும் சவுத்ரிக்கு மிகக்
குறைந்த கட்டணமே வசூலிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து
செல்லும் போது எங்களால் முடிந்த உதவி செய்வோம், இவ்வாறு
கூறப்பட்டுள்ளது.

டாக்டர்கள் செய்த உதவியால் நெகிழந்து போன ஏழைத் தந்தை '
என் மகனுக்கு உதவி செய்ய இத்தனை பேர் வருவார்கள் என்று
எதிர்பார்க்கவில்லை உதவி செய்த அனைவருக்கும் நன்றி.
மகனை தனியார் மருத்துவமனையில் சேர்த்ததால் சிகிச்சைக்
கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்து வந்தேன்'
இவ்வாறு அவர் கூறினார்

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு
» அமெரிக்கா நிதி உதவி: உகான் ஆய்வகத்தில் வவ்வால்களை வைத்து நடத்திய கொரோனா சோதனை திடுக்கிடும் தகவல்கள்
» 'கொரோனா' சிகிச்சைக்கு, 'ரோபோ' தயார் இலவசமாக தரும் தனியார் நிறுவனம்
» பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை
» கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை கட்டணத்தை அரசு ஏற்குமா? ஐகோர்ட் கேள்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum