ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாக்., தலிபான் அமைப்பின் தலைவரை உலக பயங்கரவாதியாக ஐ.நா., அறிவிப்பு

Go down

பாக்., தலிபான் அமைப்பின் தலைவரை உலக பயங்கரவாதியாக ஐ.நா., அறிவிப்பு Empty பாக்., தலிபான் அமைப்பின் தலைவரை உலக பயங்கரவாதியாக ஐ.நா., அறிவிப்பு

Post by ayyasamy ram Sat Jul 18, 2020 5:08 pm

பாக்., தலிபான் அமைப்பின் தலைவரை உலக பயங்கரவாதியாக ஐ.நா., அறிவிப்பு Tamil_News_large_2578855
-

ஜெனீவா:
பாக்., தலிபான் என அழைக்கப்படும் தெஹ்ரிக்-இ-தலிபான்
பாகிஸ்தான் (டிடிபி) என்ற பயங்கரவாத அமைப்பின்
தலைவரான நூர் வாலி மெஹ்சுத்தை உலகளவில் பயங்கரவாதியாக
ஐ.நா., அறிவித்துள்ளது.

அல்-கொய்தாவுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு நிதியளித்தல்,
சதித் திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட செயல்பாடுகளில் தெஹ்ரிக்-இ-தலிபான்
பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு ஈடுபட்டுள்ளதாக குற்றம்
சாட்டியுள்ள ஐ.நா., பாதுகாப்புக் குழு, அந்த அமைப்புக்கு தடை விதித்ததுடன்,
அதன் தலைவர் நூர் வாலி மெஹ்சுத்தை உலகளவில் பயங்கரவாதியாக
அறிவித்துள்ளது.

இதனையடுத்து அவர் வெளிநாடுகளுக்கு பயணிக்க முடியாது;
அவரது சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும்.

பாக்.,கில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதலுக்கு அந்த அமைப்பு
பொறுப்பேற்றுள்ளது, 2010ல் டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த குண்டு வெடிப்பு,
அதே ஆண்டு பெஷாவரில் அமெரிக்க துணை தூதரகத்தில் நடத்தப்பட்ட
தாக்குதலுக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றது. தொடர்ந்து கடந்த 2011ம்
ஆண்டு அல்-கொய்தாவுடன் கொண்ட தொடர்பு மற்றும் பயங்கரவாத
நடவடிக்கைகள் காரணமாக, டிடிபி அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அதன் தலைவர் நூர் வாலி தற்போது உலக பயங்கரவாதியாக
அறிவிக்கப்பட்டுள்ளார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பாக்.,கில் 132 குழந்தைகள் சுட்டுக்கொலை; தலிபான் பயங்கரவாதிகள் கொடூரம்
» புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை
» இந்திய பயணத்தின்போது ஒபாமா பாக். செல்லமாட்டார்: யு.எஸ். அறிவிப்பு
» பாக். தீவிரவாதி தலைக்கு ரூ.25 கோடி: அமெரிக்கா அறிவிப்பு
» பாக்.,கிற்கு நிதி கிடையாது! டிரம்ப் அதிரடி அறிவிப்பு !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum