ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
 கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம் Poll_c10 கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம் Poll_m10 கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம் Poll_c10 
heezulia
 கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம் Poll_c10 கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம் Poll_m10 கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம் Poll_c10 
mohamed nizamudeen
 கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம் Poll_c10 கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம் Poll_m10 கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம் Poll_c10 
mini
 கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம் Poll_c10 கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம் Poll_m10 கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம்

Go down

 கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம் Empty கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம்

Post by ayyasamy ram Tue Jul 14, 2020 10:39 am

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியது


இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 28,498 பேருக்கு
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில்
இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
9 லட்சத்தை கடந்து 9,06,752 ஆக உள்ளது.

5,71,460 பேர் குணமடைந்துள்ள நிலையில் 3,11,565 பேர் சிகிச்சை பெற்று
வருகின்றனர். 23,727 பேர் (கடந்த 24 மணி நேரத்தில் 553 பேர்) உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரவில் 2,60,924 பேரும், தமிழகத்தில் 1,42,798 பேரும்,
டெல்லியில் 1,13,740 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜூலை 13-ந்தேதி வரை 1,20,92,503 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது
என்றும், நேற்று மட்டும் 2,86,247 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக
ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம் Empty Re: கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம்

Post by ayyasamy ram Tue Jul 14, 2020 10:41 am

சென்னையில் அதிகரிக்கும் மக்கள் நடமாட்டம்
-


சென்னை:

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் தமிழகத்தில் 6-ம் கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா புரையோடி கிடக்கும் சென்னையில் தளர்வு இல்லா முழு ஊரடங்கு காரணமாக நேற்று முன்தினம் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கினர். கடைகள் அடைக்கப்பட்டன. வாகனங்கள் நடமாட்டமின்றி சாலைகளும் வெறிச்சோடின.

இந்தநிலையில்

தளர்வு இல்லா முழு ஊரடங்கு முடிந்த மறுநாளான நேற்று
சாலைகளில் வாகனங்கள் பெருக்கெடுத்து ஓடியதை
பார்க்க முடிந்தது.

பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு
வாகனங்களின் படையெடுப்பு இருந்தது.
மோட்டார் சைக்கிள்கள், கார்கள் அதிகளவில் சாலையில்
ஆர்ப்பரித்து செல்வதை பார்க்க முடிந்தது.

அதேபோல தெருக்களிலும், கடைகளில், வீதிகளிலும் மக்கள்
கூட்டத்தை பார்க்க முடிந்தது. டீக்கடைகளிலும், ஓட்டல்களிலும்
கூட்டம் காணப்பட்டது.

இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் இருந்தது.
தெருமுனைகளில் உள்ள டீக்கடைகளில் பெரியவர்கள் கூட்டம்
கூட்டமாக நின்று கதை பேசுவதையும் பார்க்க முடிந்தது.

குறிப்பாக திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், ஜாபர்கான்பேட்டை,
ஐஸ்அவுஸ், ராயப்பேட்டை, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில்
மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது.

திருவல்லிக்கேணி எல்லீஸ் சாலையில் மக்கள் நடமாட்டம்
அதிகமாகவே காணப்பட்டது.

இந்த காட்சிகள் அனைத்தும் கொரோனா பீதி ஓய்ந்து விட்டதோ
என்று எண்ணத்தோன்றும் அளவுக்கு இருந்தது என்பது தான்
வேதனை. அந்தளவு மக்கள் கொரோனா பயமின்றி சாலைகளில்
கூட்டம் கூட்டமாக செல்வதையும், ஆங்காங்கே நின்று அரட்டை
அடித்துக்கொண்டு இருப்பதையும் பார்க்க முடிந்தது.

மாலைமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம் Empty Re: கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம்

Post by ayyasamy ram Tue Jul 14, 2020 1:47 pm

பெங்களூருவில் 564 போலீசாருக்கு கொரோனா; வரும் 22ம் தேதி வரை முழு ஊரடங்கு
-
பெங்களூரு:
பெங்களூருவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி
செய்யப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை, 564 ஆக
உயர்ந்துள்ளதையடுத்து, குற்றவாளிகளைக் கைது
செய்வதில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

22ம் தேதி வரை முழு ஊரடங்கு

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப்
பரவிவருகிறது. இதுவரை, 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்
வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்;
700 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகப்படியானவர்கள்
பாதிக்கப்பட்டது பெங்களூருவில் தான்.

இதனால் அங்கு கொரோனாவை கட்டுப்படுத்த இன்று
(14ம் தேதி) இரவு 8:00 மணி முதல் 22ம் தேதி அதிகாலை வரை
முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
----------------------
தினமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம் Empty Re: கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum