ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்!

5 posters

Go down

எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்! Empty எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்!

Post by ayyasamy ram Tue Jul 14, 2020 7:09 am

எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்! Kadhir5
-
கண்ணில் பட்ட புத்தகம் எல்லாவற்றையுமே
படிச்சுடுவேன்

கண்ணில் பட்டா கண் கல்கிடுமே...
அப்புறம் எப்படி நீ படிப்பே?
-
அமுதா அசோக் ராஜா
-
-----------------------------
-
நீங்கள் எப்படி இந்த ஓட்டப்பந்தயத்தில்
முதலாவதாக வந்தீர்கள்?
-
இரண்டாவதாக வந்தவருக்கு கடன் பாக்கி
தரவேண்டும்
-
ஜோ.ஜெயக்குமார்
-
-------------------------------

மூணு தோசை, எட்டு இட்லி, நாலு பரோட்டா
சாப்பிட்டிருக்கீங்க...வேறு ஏதாவது வேண்டுமா?
-
வேண்டாம் சர்வர்...எனக்கு உடல்நிலை
சரியில்லை...இதுவே போதும்!
-
எம் அசோக்ராஜா
-
--------------------------------
தினமணி கதிர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83736
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்! Empty Re: எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்!

Post by ayyasamy ram Tue Jul 14, 2020 7:16 am

மைக்ரோ கதை

8 ஆம் நம்பர் ரூம்ல உள்ள பேஷண்ட் பாலு எப்படி
இருக்காரு சிஸ்டர்?
என்று அந்த நபர் நர்ஸிடம் கவலையுடன் கேட்டார்.

பரவாயில்லை சார்...ஆபத்தான கட்டத்தை தாண்டிட்டாரு.
இன்னும் ஒரு வாரத்துல டிஸ்சார்ஜ் கூட
ஆயிடலாம். ஆமா...நீங்க யாரு? அவருக்குச் சொந்தமா?

நான் தான் சிஸ்டர் அந்த பேஷண்ட் பாலு...நான் பெட்ல
இருந்து கேட்டப்ப யாருமே சரியா பதில் சொல்லலை...
அதான் இங்க வந்து கேட்டேன்” என்றார் அமைதியாக.
--------

வி.ரேவதி
தினமணி கதிர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83736
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்! Empty Re: எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jul 14, 2020 12:13 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்! Empty Re: எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்!

Post by T.N.Balasubramanian Tue Jul 14, 2020 4:46 pm

அருமையான நகைச்சுவை.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்! Empty Re: எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்!

Post by ranhasan Tue Jul 14, 2020 4:58 pm

ayyasamy ram wrote:மைக்ரோ கதை

8 ஆம் நம்பர் ரூம்ல உள்ள பேஷண்ட் பாலு எப்படி
இருக்காரு சிஸ்டர்?
என்று அந்த நபர் நர்ஸிடம் கவலையுடன் கேட்டார்.

பரவாயில்லை சார்...ஆபத்தான கட்டத்தை தாண்டிட்டாரு.
இன்னும் ஒரு வாரத்துல டிஸ்சார்ஜ் கூட
ஆயிடலாம். ஆமா...நீங்க யாரு? அவருக்குச் சொந்தமா?

நான் தான் சிஸ்டர் அந்த பேஷண்ட் பாலு...நான் பெட்ல
இருந்து கேட்டப்ப யாருமே சரியா பதில் சொல்லலை...
அதான் இங்க வந்து கேட்டேன்” என்றார் அமைதியாக.
--------

வி.ரேவதி
தினமணி கதிர்
மேற்கோள் செய்த பதிவு: 1324670
செம 😂🤣😃


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்! Boxrun3
with regards ரான்ஹாசன்



எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்! Hஎனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்! Aஎனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்! Sஎனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்! Aஎனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்! N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்! Empty Re: எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்!

Post by krishnaamma Wed Jul 15, 2020 1:08 pm

ayyasamy ram wrote:எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்! Kadhir5
-
மூணு தோசை, எட்டு இட்லி, நாலு பரோட்டா
சாப்பிட்டிருக்கீங்க...வேறு ஏதாவது வேண்டுமா?
-
வேண்டாம் சர்வர்...எனக்கு உடல்நிலை
சரியில்லை...இதுவே போதும்!
-
எம் அசோக்ராஜா-
--------------------------------
தினமணி கதிர்

நல்லகாலம் நான் டயட் இல் இருக்கேன் என்று சொல்லாமல் விட்டாரே சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்! Empty Re: எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்!

Post by krishnaamma Wed Jul 15, 2020 1:09 pm

ayyasamy ram wrote:மைக்ரோ கதை

8 ஆம் நம்பர் ரூம்ல உள்ள பேஷண்ட் பாலு எப்படி
இருக்காரு சிஸ்டர்?
என்று அந்த நபர் நர்ஸிடம் கவலையுடன் கேட்டார்.

பரவாயில்லை சார்...ஆபத்தான கட்டத்தை தாண்டிட்டாரு.
இன்னும் ஒரு வாரத்துல டிஸ்சார்ஜ் கூட
ஆயிடலாம். ஆமா...நீங்க யாரு? அவருக்குச் சொந்தமா?

நான் தான் சிஸ்டர் அந்த பேஷண்ட் பாலு...நான் பெட்ல
இருந்து கேட்டப்ப யாருமே சரியா பதில் சொல்லலை...
அதான் இங்க வந்து கேட்டேன்” என்றார் அமைதியாக.
--------

வி.ரேவதி
தினமணி கதிர்

எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்! 433338962 எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்! 433338962 எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்! 433338962 எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்! 433338962 எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்! 433338962


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்! Empty Re: எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum