ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..!’’

Go down

‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..!’’ Empty ‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..!’’

Post by ayyasamy ram Fri Jul 10, 2020 2:17 pm

‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..!’’ 3
-
என்னதான் ஒருத்தர் பவர் ஃபுல்லான ஆளா இருந்தாலும்,
அவர் கிட்டேயிருந்து 1 யூனிட் மின்சாரம் கூட கிடைக்காது…

– மெலிதாக ஷாக் அடிக்கும் தத்துவங்களைச் சொல்வோர்
சங்கம்

ஜே.கமலம், நெல்லை.
-----------------------------------

‘‘லைஃப்ல நிறைய டிராவல் பண்ணியிருக்கேன்னு
தலைவர் சொல்றாரே..?’’

‘‘கோர்ட், கேஸ்னு அலைஞ்சதை சொல்றார்..!’’

– சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.
--------------------------------------

என்னதான் நோட்டு எண்ணுற மெஷின்னாலும்,
அதை ஓட்டு எண்ணுறதுக்கு யூஸ் பண்ண முடியுமா?

– நோட்டு வாங்கி ஓட்டு போட்டோர் சங்கம்

– பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..!’’ Empty Re: ‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..!’’

Post by ayyasamy ram Fri Jul 10, 2020 2:18 pm



ஜெயிச்சு எம்.பி ஆகிட்டா அதுக்கப்புறம் தொகுதிப்
பக்கமே தலைவர் வரமாட்டார்னு எப்படிச் சொல்றே..?’’

‘‘தேர்தல் செலவுக்காக தொகுதியில நிறைய
பேர் கிட்ட கடன் வாங்கியிருக்காரே…’’

– பர்வீன் யூனுஸ், சென்னை-44.
-----------------------------------------

‘‘என்னய்யா இது… கட்சி ஆபீஸ்ல பணிவா பேசினவன்,
டாஸ்மாக்ல இப்படி எதிர்த்துப் பேசுறான்..?’’

‘‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..!’’

– யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.
-----------------------------------------

‘‘கட்சி ஆபீஸ்ல என்ன கலாட்டா?’’

‘‘தலைவர் வாங்கிய தேர்தல் டெபாசிட்ல, கூட்டணிக்
கட்சிக்காரங்க பங்கு கேட்கறாங்களாம்..!’’

– வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.
------------------------------------------

‘‘தலைவர் எதுக்கு மறு தேர்தல் நடத்தச் சொல்றார்..?’’

‘‘ஓட்டுக்கு பணம் கொடுக்க தலைவருக்கு இப்பதான்
கடன் கிடைச்சதாம்… அதான்!’’

– பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
---------------------------------------------

-குங்குமம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum