ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்

5 posters

Go down

சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல் Empty சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்

Post by ayyasamy ram Tue Jul 07, 2020 2:50 am


புதுடில்லி :
சூரிய சக்தியில் ரயில்களை இயக்குவதற்கான பணியை
இந்திய ரயில்வே செயல்படுத்தி வருகிறது.
இதன்மூலமாக புதிய சாதனையை இந்திய ரயில்வே
படைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய ரயில்வே, சூரிய சக்தியால் ரயில்களை
இயக்குவதற்கான புதிய திட்டத்தை தற்போது துவங்கியுள்ளது.
ரயில்வேயின் வழித்தடங்களில் சூரிய சக்தியுடன் ரயில்கள்
இணைக்கப்படும். இதற்கான செயல்பாடுகளை இந்திய
ரயில்வே ஏற்கனவே துவங்கி பாதியளவு முடிந்துவிட்டது.

ரயில்வே தனது பைலட் திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய
பிரதேச மாநிலம் பினாவில், ஒரு சூரிய மின்சக்தி நிலையம்
(Solar) அமைத்து அதற்கான பணிகளில் மும்முரமாக
களமிறங்கி யுள்ளது. இது 1.7 மெகாவாட் மின்சாரத்தை
உற்பத்தி செய்யக்கூடியது.

இதன் மூலம் சூரியசக்தியுடன் ரயில்களை இணைக்க ஏற்பாடுகள்
நடந்து வருகின்றன.

ரயில்களை இயக்க சூரிய ஆற்றல் (Solar Power) பயன்
படுத்தப்படுவது உலக வரலாற்றில் இதுவே முதல்முறை என
ரயில்வே கூறுகிறது. இதன் சிறப்பு என்னவெனில், இங்கிருந்து
25,000 வோல்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதன்
உதவியுடன் ரயில்களை இயக்க நடவடிக்கைகள்
செயல்படுத்தப்படும். தற்போது காலியாக உள்ள ரயில்வேயின்
நிலத்தில் பிஹெச்எல் நிறுவனத்துடன் (BHEL) இணைந்து,
ம.பி.,யின் பினாவில் 1.7 மெகாவாட் திறனுள்ள சூரிய மின் உற்பத்தி
நிலையம் (Solar Power Station) அமைக்கப்பட்டுள்ளது.

ரயிலை இயக்கக்கூடிய வகையில் உலகம் முழுவதும் இதுபோன்ற
மின் உற்பத்தி நிலையம் இல்லை. உலகின் பிற ரயில் நெட்வொர்க்குகள்
சூரிய சக்தியை முதன்மையாக நிலையங்கள், குடியிருப்பு காலனிகள்
மற்றும் அலுவலகங்களின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய
பயன்படுத்துகின்றன.

சில ரயில்களின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி பேனல்
(Solar Panel) இந்திய ரயில்வே நிறுவியுள்ளது. இதன் காரணமாக
ரயில் பெட்டிகளில் மின்சாரம் வழங்கப்படுகிறது.

ஆனால் இப்போது வரை, எந்த ரயில் நெட்வொர்க்கும் ரயில்களை
இயக்க சூரிய சக்தியைப் பயன்படுத்தவில்லை.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல் Empty Re: சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jul 07, 2020 12:29 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல் Empty Re: சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்

Post by krishnaamma Tue Jul 07, 2020 5:18 pm

/ரயிலை இயக்கக்கூடிய வகையில் உலகம் முழுவதும் இதுபோன்ற
மின் உற்பத்தி நிலையம் இல்லை//


நம் தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் அடிக்கும் வெயிலுக்கு, இது போல் எப்பொழுதோ நிறைய செய்திருக்கலாம்....அடலீஸ்ட் இப்பொழுதாவது செய்தார்களே...ரொம்ப சந்தோஷ்ம் ..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல் Empty Re: சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்

Post by T.N.Balasubramanian Tue Jul 07, 2020 5:33 pm

நம் நாட்டில் சூரிய சக்தியை அதிக அளவில் பயன்படுத்த 
உகந்த மாநிலம் ராஜஸ்தான்.

க்ரிஷ்ணாம்மா அங்கு இருந்திருக்கிறீர்கள் என எண்ணுகிறேன்.

@krishnaamma


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல் Empty Re: சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்

Post by krishnaamma Tue Jul 07, 2020 6:20 pm

T.N.Balasubramanian wrote:நம் நாட்டில் சூரிய சக்தியை அதிக அளவில் பயன்படுத்த 
உகந்த மாநிலம் ராஜஸ்தான்.

க்ரிஷ்ணாம்மா அங்கு இருந்திருக்கிறீர்கள் என எண்ணுகிறேன்.

@krishnaamma
மேற்கோள் செய்த பதிவு: 1324103

ஆமாம் ஐயா, அவர்கள் எல்லா காய்கறிகளையும் காயவைத்து எடுத்து வைத்துக்கொண்டு விடுவார்கள்...நிறைய அப்பளாம் வத்தல் மைதாவில் செய்வார்கள் .... சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல் Empty Re: சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்

Post by ராஜா Tue Jul 07, 2020 7:15 pm

தனியாருக்கு வித்துட்டு இனிமே சூரிய சக்தியால் இயங்கினால் என்ன இயங்காவிட்டால் என்ன ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல் Empty Re: சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum