Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு | ||||
Guna.D |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்காவில் ஊரடங்கு நீடிக்கும் நிலையில் மகள் ஒலிம்பியாவுடன் செரினா குதூகுலம்
Page 1 of 1
அமெரிக்காவில் ஊரடங்கு நீடிக்கும் நிலையில் மகள் ஒலிம்பியாவுடன் செரினா குதூகுலம்
-
நியூயார்க்:
அமெரிக்காவில் ஊரடங்கு நீடிக்கும் நிலையில் மகள்
ஒலிம்பியாவுடன் டென்னிஸ் வீராங்கனை செரினா
குதூகுலமாக கழித்து வருகிறார்.
அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான
செரினா வில்லியம்ஸ் (38), உலகின் புகழ்பெற்ற டென்னிஸ்
வீரர்களில் ஒருவர். நியூயார்க்கில் உள்ள இணையதள
நிறுவனத்தின் இணை நிறுவனர் அலெக்ஸிஸ் ஓஹானியன்
என்பவரை துணைவராக தேர்ந்தெடுந்து வாழ்ந்து வருகிறார்.
இவருக்கு தற்போது 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
செரினா வில்லியம்ஸ் தனது மகள்
அலெக்சிஸ் ஒலிம்பியா ஓஹானியுடன் சேர்ந்து சில
புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதில், தாயும், மகளும் இரட்டையர் வீராங்கனைகள் போல்,
ஊதா நிறத்தில் உடைகளை அணிந்துள்ளனர். ஒலிம்பியா
தனது தலைமுடியை ஜடையாக பின்னி, உச்சந்தலையில்
முடிந்துள்ளார்.
செரீனா வழக்கம் போல் தலைமுடியை காட்டியுள்ளார்.
சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து,
‘இது தலைப்பு கொடுங்கள்’ என்று கேட்டுள்ளார்.
சமூக வலைதளத்தில் தாயும், குழந்தையும் சேர்ந்த
புகைப்படத்தை பலரும் பாராட்டி உள்ளனர். ஊரடங்கு
காரணமாக செரினா தனது புளோரிடா இல்லத்தில் குடும்பம்
மற்றும் கணவருடன் தனிமையில் கழித்தார்.
மேலும், ஊரடங்கின் போது செரினா, மகள் ஒலிம்பியாவுடன்
அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார்.
அது தொடர்பான புகைப்படங்களையும் அவ்வப்போது
வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செரினா வில்லியம்ஸ் கடைசியாக ஆஸ்திரேலிய ஓபனில்
வென்றார். அங்கு அவர் வீனஸ் வில்லியம்சை இறுதிப்
போட்டியில் வீழ்த்தி 2017ல் கிராண்ட்ஸ்லாம் பெற்றார்.
ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் யுஎஸ் ஓபனுடன் செரினா
மீண்டும் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினகரன்
Similar topics
» ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் காஷ்மீரில் தொடரும் வன்முறைகள்!
» கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் கம்போடியாவில் களைகட்டியது ‘பீர் யோகா’
» அமெரிக்காவில் 'இந்தியாவின் மகள்' சிறப்புத் திரையிடல்
» அமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது
» யு..எஸ். சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பானின் ஒசாகா : செரினா ஏமாற்றம்
» கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் கம்போடியாவில் களைகட்டியது ‘பீர் யோகா’
» அமெரிக்காவில் 'இந்தியாவின் மகள்' சிறப்புத் திரையிடல்
» அமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது
» யு..எஸ். சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பானின் ஒசாகா : செரினா ஏமாற்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|