ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்?

2 posters

Go down

அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்? Empty அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்?

Post by ayyasamy ram Sun Jul 05, 2020 5:13 am


புதுடில்லி
: 'பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள,
அத்வானி மற்றும் ஜோஷிக்கு, பாதுகாப்பு அச்சுறுத்தல்
உள்ளதால், அவர்களுக்கு அரசு பங்களா
ஒதுக்கப்பட்டுள்ளது' என, பா.ஜ., தரப்பில் விளக்கம்
அளிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஜி., எனப்படும், சிறப்பு பாதுகாப்பு படையினரின்
பாதுகாப்பு, யாருக்கு கொடுக்கப்பட்டுள்ளதோ, அவர்களுக்கு
மட்டும் அரசு பங்களா ஒதுக்கப்படும்.

அடுத்து, பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்களுக்கு, எஸ்.பி.ஜி.,
பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

சமீபத்தில் சோனியா, ராகுல், பிரியங்காவிற்கு, இந்த பாதுகாப்பு
விலக்கப்பட்டு, துணை ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
'பிரியங்கா, எம்.பி., பதவியில் இல்லை; மேலும், அவருக்கு, எஸ்.பி.ஜி.,
பாதுகாப்பும் விலக்கப்பட்டதால், அரசு பங்களா கிடையாது' என,
மத்திய அரசு கூறியது.

இந்நிலையில், 'முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர்
ஜோஷி, ௨௦௨௨, ஜூன் வரை, அரசு பங்களாவில் வசிக்கலாம்;
அதே நேரம், முன்னாள் துணை பிரதமர் அத்வானி, ஆயுட்காலம்
முழுவதும் அரசு பங்களாவில் வசிக்கலாம்' என, மத்திய அரசு
ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையடுத்து, 'ஒரு பக்கம் பிரியங்காவை, அரசு பங்களாவை காலி
செய்யச் சொன்ன மோடி அரசு, எஸ்.பி.ஜி., பாதுகாப்பில் இல்லாத,
பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகருக்கு மட்டும்
அரசு பங்களாக்களை ஒதுக்கியது ஏன்' என, காங்., தலைவர்கள்
சிலர் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், 'அத்வானி, ஜோஷி இருவருமே, சர்ச்சைக்குரிய பாபர்
மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்;
அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது; அதனால்தான் அரசு
பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது' என, பா.ஜ., தரப்பில் விளக்கம்
அளிக்கப்பட்டுள்ளது.
-
--------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்? Empty Re: அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்?

Post by ராஜா Sun Jul 05, 2020 11:39 pm

இத்தனை நாள் இவனுங்களுக்கு மூளை வேலை செய்யலையா ?! பிரியங்காவுக்கு இப்பவும் கொடுந்திருந்தா வாயை மூடிகிட்டு இருப்பானுங்க போல கிரேசி காங்கிரஸ் கய்ஸ் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics
» சட்ட விரோதமான அரசு - அத்வானி, சோனியா ஆவேசம்!
» இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் அரசு தோற்றுவிட்டது - எல்.கே.அத்வானி
» லோக்பால்:ஹசாரே குழு - அரசு இடையே திடீர் முட்டல்: பிரதமர்- அத்வானி அவசர சந்திப்பு
» வெடி வைத்து நிரவ் மோடி சொகுசு பங்களா இடிப்பு
» மேற்கு வங்கத்தின் பெயர் இனி ‘பங்களா’ - சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum