ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு

3 posters

Go down

மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு Empty மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு

Post by ayyasamy ram Sat Jul 04, 2020 8:34 pm

கான்பூர்:
உ.பி.,யில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்பந்தத்தில்
சீன நிறுவனத்தை தகுதியிழப்பு செய்து,
பாம்பார்டியர் ட்ரான்ஸ்போர்ட் இந்தியா என்ற தனியார்
நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச மெட்ரோ
ரயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் கான்பூர், ஆக்ரா மெட்ரொ ரயில்
திட்டங்களுக்கான ஒப்பந்தத்திற்காக கடந்த பிப்ரவரி மாதம்
4 நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகளை அனுப்பியிருந்தன.

இதில், சீனாவை சேர்ந்த சி.ஆர்.ஆர்.சி நாஞ்ஜிங் புஷேன் என்ற
நிறுவனமும் அடங்கும். தொழில்நுட்ப ரீதியாக தகுதியான
நிறுவனங்களின் ஒப்பந்தப் புள்ளிகளை, உ.பி., மெட்ரோ ரயில்
கார்ப்பரேஷன் நேற்று (ஜூலை 3) திறந்தது.

இதில், சீன நிறுவனத்தை தகுதியிழப்பு செய்த மெட்ரோ நிர்வாகம்,
குறைந்த கட்டணம் கோரியிருந்த பாம்பார்டியர் ட்ரான்ஸ்போர்ட்
இந்தியா என்ற தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியது.

3 பெட்டிகள் கொண்ட 67 மெட்ரோ ரயில்களுக்கான இந்த
ஒப்பந்தத்தில் சப்ளை, டெஸ்ட்டிங் மற்றும் ரயில் கட்டுப்பாட்டு,
சிக்னல் கட்டுப்பாட்டுகள் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்களையும்
இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டன.

முதல் ரயிலை 65 வாரத்திற்குள் வழங்குமாறு மிகவும் நெருக்கமான
இறுதிக்கெடுவை உ.பி. மெட்ரோ நிர்வாகம் அளித்துள்ளது. நவீன
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ரயில்களை பாம்பார்டியர் நிறுவனம் தனது
குஜராத் ஆலையில் தயாரித்து வழங்க இருக்கிறது.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு Empty Re: மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு

Post by ராஜா Sat Jul 04, 2020 10:56 pm

வாழ்த்துகள் ,

இந்த நேரத்தில் அம்பானி அதானி என்று எல்லாம் பார்த்துகிட்டு இருக்க முடியாது , இந்திய நிறுவனமா இருக்கணும் அவ்வளவு தான் .

சப்பை மூக்கனுக்கு கொடுக்குற பொருளாதார அடி அவன் இனி இந்தியா போன்ற பெரிய நாடுகளிடம் வம்பு வச்சுக்கவே கூடாது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு Empty Re: மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு

Post by விமந்தனி Sat Jul 04, 2020 10:58 pm

ராஜா wrote:வாழ்த்துகள் ,

இந்த நேரத்தில் அம்பானி அதானி என்று எல்லாம் பார்த்துகிட்டு இருக்க முடியாது , இந்திய நிறுவனமா இருக்கணும் அவ்வளவு தான் .

சப்பை மூக்கனுக்கு கொடுக்குற பொருளாதார அடி அவன் இனி இந்தியா போன்ற பெரிய நாடுகளிடம் வம்பு வச்சுக்கவே கூடாது
மிகவும் சரி !


மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு Empty Re: மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum