ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா நோயாளிகள் அலைக்கழிப்பு.........

Go down

கொரோனா நோயாளிகள் அலைக்கழிப்பு......... Empty கொரோனா நோயாளிகள் அலைக்கழிப்பு.........

Post by krishnaamma Sat Jul 04, 2020 10:14 am

கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் இடநெருக்கடி? கொரோனா நோயாளிகள் அலைக்கழிப்பு....

கோவை;கொரோனா சிகிச்சை மையமான கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், இடநெருக்கடி நிலவுவதாக கூறப்படுகிறது.கோவை மாவட்டம் மட்டுமல்லாது, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்கள், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

கொரோனா நோயாளிகள் அலைக்கழிப்பு......... PECCJBZmS8i6j2Xmc5na+Tamil_News_large_2569958

......................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொரோனா நோயாளிகள் அலைக்கழிப்பு......... Empty Re: கொரோனா நோயாளிகள் அலைக்கழிப்பு.........

Post by krishnaamma Sat Jul 04, 2020 10:15 am

நோயாளிகளுக்கு, ஆரம்பத்தில், 300 படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டன. நோயாளிகள் அதிகளவில் அனுமதிக்கப்படுவதன் காரணமாக, கூடுதலாக 200 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், போத்த னுார் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை இ.எஸ்.ஐ.,மருத்துவமனைக்கு அழைத்துவராமல், நேராக பொள்ளாச்சிக்கு அழைத்து சென்று, அரசு பள்ளியில் தங்க வைத்துள்ளனர்.

இதுகுறித்து, கொரோனா பாதித்த நபர் கூறுகையில்,''எந்த டாக்டரும் வந்து பார்க்கவில்லை. தண்ணீர் வசதியும் இல்லை. என்னுடன் இன்னொருவரும் இருக்கிறார். சாப்பாடு கூட, வெளியில் இருந்துதான் வாங்கி சாப்பிட்டோம்,'' என்றார்.
பொள்ளாச்சி பகுதிக்கான சிறப்பு அலுவலர் கூறுகையில், 'இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில் அதிக நோயாளிகள் வந்ததால், புதிய நோயாளியை அனுமதிக்கப்படமுடியாத சூழல் ஏற்பட்டது. தற்காலிகமாக பொள்ளாச்சிக்கு அனுப்பினர். மீண்டும் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு மாற்றிவிடுவோம்,'' என்றார்.கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில்,''இங்கு, 500 படுக்கை வசதிகள் தயார் நிலையில் இருக்கின்றன. அதில், 320 படுக்கை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இட பற்றாக்குறை எதுவும் இல்லை,'' என்றார்.

நன்றி தினமலர்


Last edited by krishnaamma on Sat Jul 04, 2020 10:16 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொரோனா நோயாளிகள் அலைக்கழிப்பு......... Empty Re: கொரோனா நோயாளிகள் அலைக்கழிப்பு.........

Post by krishnaamma Sat Jul 04, 2020 10:16 am

இது மிகவும் அதிகரித்து வருகிறது... இங்கும் ( பங்களுரிலும்) நோயளிகளை மிகவும் அலைக்கழிக்கிரர்கள்... எந்த ஆஸ்பத்திரிக்கு போக வேண்டுமோ அங்கு படுக்கைகள் இருக்கிறதா என்று விசாரிக்கமல் எப்படி நோயாளிகளை அனுப்பலாம்???? கோபம் கோபம் கோபம்
.
.
.
அரசு எத்தனையோ செய்கிறது, இதையும் கொஞ்சம் கவனிக்க வெணடும்.நோயாளீகள் அப்படி அலைவதால் அவர்களுக்கும் அவஸ்த்தை, நோயுடன் அவர்கள் அலைவதால் மற்றவர்களுக்கும் சிரமம்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொரோனா நோயாளிகள் அலைக்கழிப்பு......... Empty Re: கொரோனா நோயாளிகள் அலைக்கழிப்பு.........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கொரோனா மருத்துவனையில் தீ; 12 நோயாளிகள் பலி
» இ.எஸ்.ஐ.,யில் 'டயாலிசிஸ்' வசதி இல்லை; கொரோனா நோயாளிகள் அவதி
»  கொரோனா நோயாளிகள் செல்போன் பயன்படுத்த அனுமதி: டாக்டர்கள் சங்கம் கோரிக்கை
» கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாக்குவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்
» 24 மணி நேரத்தில் 1429 புதிய நோயாளிகள்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்தை தாண்டியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum