ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‛இந்த ஆண்டு ஹஜ் பயணம் இல்லை: நக்வி

Go down

‛இந்த ஆண்டு ஹஜ் பயணம் இல்லை: நக்வி Empty ‛இந்த ஆண்டு ஹஜ் பயணம் இல்லை: நக்வி

Post by ayyasamy ram Tue Jun 23, 2020 8:44 pm

‛இந்த ஆண்டு ஹஜ் பயணம் இல்லை: நக்வி Tamil_News_large_2563250


புதுடில்லி:
கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு இந்திய முஸ்லீம்கள்
ஹஜ் புனித பயணம் செல்ல மாட்டார்கள் என மத்திய சிறுபான்மையினர்
நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் வாழ்வின் முக்கிய கடமைகளில் ஒன்றாக கருதப்படும்
ஹஜ் புனித யாத்திரை அடுத்த மாதம் துவங்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும்
உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் மெக்கா
மற்றும் மதினா நகருக்கு வருகை தருவார்கள்.

இந்நிலையில் ஹஜ் புனித யாத்திரை தொடர்பாக சவுதி அரேபிய அரசு நேற்று
புதிய அறிவிப்பை வெளியிட்டது. மெக்கா நகருக்கு மக்கள் புனித பயணம்
மேற்கொண்டால் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது சாத்தியமில்லை.

எனவே இந்தாண்டு வெளிநாடுகளில் இருந்து புனித பயணத்திற்கு வருவோருக்கு
அனுமதி அளிக்கப்படாது. சவுதியில் வசிக்கும் வெளிநாட்டினர் ஹஜ் பயணம்
மேற்கொள்ளலாமென அறிவித்திருந்தது.

இது குறித்து மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்
முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது:

இந்தாண்டு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள
சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளதை இந்தியா வரவேற்கிறது. மக்களின்
நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று
பாதிப்பு காரணமாக இந்தியாவில் இருந்து முஸ்லீம்கள் ஹஜ் புனித பயணத்திற்கு
செல்ல மாட்டார்கள்.

ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பித்த 2.3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு
ரத்து செய்ததற்கு கட்டணம் பிடித்தம் இல்லாமல் நேரடியாக தொகை திருப்பி
செலுத்தப்படும்.

சவுதியின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர்
முகமது சலேஹ் பின் தாஹர் பெண்டனுடன் தொலைபேசியில் பேசினேன்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து
யாத்ரீகர்களை அனுப்ப வேண்டாம் என்று அவர் கேட்டுகொண்டார்.

மேலும் கடந்த 2019ல் 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் பயணம் சென்றனர்.
அதில் 50 சதவீதம் பெண் யாத்ரீகர்கள் எனவும், ஆண் துணை இல்லாமல்
3,040 பேர் சென்று வந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ரேஷனில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு இல்லை..!
» சீனாவில் இந்த ஆண்டு திருமணமே நடக்காது புலி ஆண்டு புருஷனுக்கு ஆகாதாம்
»  அடுத்த ஆண்டு ஹஜ் பயணம் செல்வதற்கு பன்னாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர் மட்டுமே தகுதியானவர்: அரசு அறிவிப்பு
» இந்த ஆண்டு ஆங்கிலச் சொல் "செல்பி"
» 34 ஆண்டு பயணம்.. சூரிய குடும்பத்தை கடந்து அண்டவெளியில் நுழைந்த வாயேஜர்-1 விண்கலம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum